Sunday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: திரைப்பட

திரைப்பட நடிகைகள் அனைவரையும் அதிர வைத்த‍ நாடக நடிகை இவரே தான்!

திரைப்பட நடிகைகள் அனைவரையும் அதிர வைத்த‍ நாடக நடிகை இவரே தான்! திரைப்பட நடிகைகள் அனைவரையும் அதிர வைத்த‍ நாடக நடிகை இவரே தான்!  பொதுவாக சாதாரண பெண்களை திரைப்பட நடிகைகள்தான் தங்களது (more…)

இந்திய திரைப்பட வரலாற்றிலேயே முதன்முறையாக . . .

  திருநங்கையான ஒருவர் சினிமாவில் இயக்குனராவது இந்தியாவி லேயே இதுதான் முதல் முறை. ஆம்! திருநங்கை ரோஸ் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து திரைப்படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இவரின் இயற்பெயர் ரமேஷ் வெங்கடேசன். திருநங்கையாக ஆன பின்னர் ரோஸ் என மாற்றி க்கொண்டார்.. தொடக்க காலத் தில் விஜய் டிவியில் ‘இப்படிக்கு ரோஸ்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதில் இருந் து பிரபலமாக ஆரம்பித்தார். தற் போது சினிமாவுக்கு வந்துள்ள ரோஸ் ஒரு குத்தாட்டமும் ஒரு (more…)

கலைஞர்களை கௌரவிப்ப‍தில் “N.K.T.முத்து” ஒரு கர்ணன்!

கலைஞர்களை கௌரவிப்ப‍தில் இவர் ஒரு கர்ணன் ! விழாக்கள் நடத்துவதில் வித்தியாசங்களைப் புகுத்தியவர்! "கலைமாமணி" கலைஞர்களை உருவாக்கிய கலைத் தொண்டர் இன்றைய நேற்றைய இலக்கிய, இசை, நடன, நாடக, திரைப்பட உலகினர் ஒவ்வொருவருக்கும் பரிச்சயமானவர் அவர். சென்னை யில் அவர் கையால் விருது பெறாத கலைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பாராட்டுப் பெற்ற‍ கலைஞர்களை பட்டியலிட் டால் பக்க‍ங்கள் போதாது. இன்று இசை நடன நிகழ்வுகளுக்கு வாய்ப்ப‍ளித்து, வளர்கின்ற சபாக் களைப் போல•.. அன்றைய நாடக, மெல்லிசைக் குழுக்களுக்கு மேடையளித்து... விழா எடுத்து விருதுகள் வழங்கி கலையுலகை விருட்சத்துக்கு விதையாய் (more…)

2011-ல் வெளியான திரைப்படங்கள் ஒரு பார்வை மற்றும் படங்களின் பட்டியல்

எந்தவொரு ஆண்டிலும் இல்லாமல் இந்த ஆண்டில் இதுவரையில் ராஜபாட்டை திரைப்படம் வ ரை 125 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடத்தின் பொங்கலுக்கு முதல் வெளியான தமிழ் தேசம் என்ற படத்துடன் கொ லிவூட் தனது கணக்கை ஆரம்பித்தது. தமிழ் சினிமாவின் உச்ச நடிக ர்களான ரஜினி, கமல் இருவ ரின் படங்களும் வெளியாகமல் போய்விட்டது. 1975 ஆம் ஆண் டிற்கு பின்னர் இவர்கள் இருவரில் ஒருவரது படங்களும் வெளி யாகமல் போன முதலாவது ஆண்டாக 2011ஆம் ஆண்டு மாறி விட்டது. ஆனால் அடுத்த (more…)

ஜாதி மல்லி பூச்சரமே …! என்ற “அழகன்” திரைப்பட பாடல் – வீடியோ

எப்போது எந்த பாடலானாலும் நடனமாடும் பெண்ணின் கூந்தல் முகத்திலோ அல்ல‍து முன்புறத்திலோ வந்து விழும். இந்த பாட லில் நடனமாடும் பானுப்பிரியா அவர் களின் கூந்தல் எந்த ஒரு இட த்திலும் அவருக்கு முன்னாலோ அல்ல‍து முகத் திலோ விழாமல் மிகவும் நளினமாக ஆடியிருப்பார். ஒரு இடத்தில் தன்னை ஒரு சுற்று சுற்றி திடீரென்று நிற்கும் போதுகூட தனது இடப்பக்க‍ தோளை சற்றே உயர்த்தியவாறு சுற்றுவதை நிறுத்துவார். அவரது கூந்தல் முதுகி லேயே வாசம் செய்யும். இந்தப்பாட லில் பானுப்பிரியா மட்டும் நடனம் ஆடுகிறார் இல்லை இல்லை அவரது கூந்தலும் சேர்ந்து அல்ல‍வா நடனமாடி யிருக்கிறது. நீங்களும் இந்த பாடலுக்கு (more…)

பொன்னர் சங்கர் திரைப்படம் – வீடியோ

கலைஞர் கை வண்ணத்தில் உருவான திரைப்படம் இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

தயாரிப்பாளர்கள் போர்க்கொடி: இசையமைப்பாளருக்கு பங்கு. . .

திரைப்படங்கள் மூலம் வருகிற வருமானத்தில் கதாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்களுக்கு 50 சதவீத உரிமை கோருவதை கண்டித்து தயாரிப்பாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.  இதுபற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், பிலிம்சேம்பர் தலைவர் கல்யாண், துணைத் தலைவர் ரவி கொட்டாரக்கரா, செயலாளர் கே.எஸ்.சீனிவாசன், அகில இந்திய (more…)

நம்ம “பசங்க”: சீன திரைப்பட விழாவில்

ஏராளமான உள்ளூர் விருதுகளை வாங்கி குவித்த பசங்க திரைப்படத்திற்கு சமீபத்தில் தேசிய விருது கிடைத்தது. தேசிய விருது உற்சாகம் குறைவதற்குள்ளாகவே இன்னொரு உற்சாகம் வந்திருக்கிறது பசங்க டீமுக்கு. சீனாவின் ஜியாங்ஜெயின் நகரில் நடைபெற உள்ள திரைப்பட விழாவில் பசங்க படம் திரையிடப்பட உள்ளது. அக்டோபர் 11ம்தேதி முதல் முதல் 16ம் வரை, 19வது சீன கோல்டன் ரூஸ்ட்டர் திரைப்பட விழா ஜியாங்ஜெயின் நகரில் நடைபெறுகிறது. இந்த விழாவில் திரையிடுவதற்காக இந்தியாவின் சார்பில் பசங்க திரைப்படம்  மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அறிமுக இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், சசிக்குமார் தயாரிப்பில் உருவான படமாகும். சீனத் திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக இருவரும் அந்நாட்டுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். thanks d.malar
This is default text for notification bar
This is default text for notification bar