"நான் LATE-ஆ வந்தாலும் LATEST-ஆ வருவேன்!" - நடிகை ஸ்ரீதிவ்யா
"நான் LATE-ஆ வந்தாலும் LATEST-ஆ வருவேன்!" - நடிகை ஸ்ரீதிவ்யா
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சிவகார்த்திகேயனுடன்ஜோடி சேர்ந் து நடித்து தனது தமிழ்த் திரையுலக (more…)
சிம்புவுக்காக நடிகை தமன்னாவின் அதிரடி! - ஆச்சர்யத்தில் திரையுலகம், அதிர்ச்சியில் ரசிகர்கள்
சிம்புவுக்காக நடிகை தமன்னாவின் அதிரடி! -ஆச்சர்யத்தில் திரையுலகம், அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஒருவழியாக பீப் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்த சிம்பு, ஆதிக் ரவிச் சந்திரன் இயக்கத்தில் (more…)
தமிழக, இந்திய அளவில் நடைபெற்ற முக்கியக் கொலை வழக்கு
1940-களில் தியாகராஜ பாகவதர்தான் திரையுலகின் சூப்பர் ஸ்டார். இவருடைய வெண்கலக் குரலுக்கு மக்கள் அடிமைப்பட்டு கிடந்தனர். மேடையிலோ திரையிலோ இவர் தோன்றினால் மக்கள் மெய் மறந்து சொக்கி நின்றனர். இவ ருடைய ஹரிதாஸ் படம் சென்னை பிராட் வே திரையரங்கில் சுமார் 700 நாள்கள் ஓடி பெரும் சாதனை படைத்தது. இவர் காரில் போகும்போதுகூட மக்கள் வழிமறித்து நிறுத்தி பாடச் சொல்லி கேட்பார்கள். இவ ர் நடித்து வெளியான சிந்தாமணி படத் தைத் திரையிட்ட ராயல் டாக்கீஸ், அதில் கிடைத்த வசூலை வைத்தே சொந்தமாக தியேட்டர் ஒன்றை வாங்கி அதை சிந்தா மணி தியேட்டர் என்று பெயரிட்டது. திவான் பகதூர் என்று பட்டம் பெற்ற திரையுலகைச் சேர்ந்த ஒரே (more…)