திரையுலகில் எல்லா நடிகைகளை பற்றியும் எனக்கு தெரியும்- லட்சுமி ராய்
தற்போது தமிழ் சினிமாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாநாயகிகள் நடிப்பது வாடிக்கையாகி விட்டது. அந்த வரிசையில் விக்ரம் நடிப்பி ல் உருவாகியுள்ள தாண்டவம் படத்தில் அனுஷ்கா, எமிஜாக் ஸன், லட்சுமி ராய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் 2 கதாநாயகிகள் நடித்த போதும் ‘தாண்டவம்’ படத்தில் நடிப்பது ஏன்? என்பது குறித்து லட்சுமி ராய் கூறும் போது, எனக்கு ‘தாண்டவம்’ படத்தின் திரைக்கதை மிகவும் பிடி (more…)