Friday, September 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: திரை

கணினி திரையினை கேமரா இல்லாமல் ரெகார்ட் செய்ய உதவும் உன்ன‍த தளம்

உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை கேமரா இல்லாமல் ரெகார்ட் செய்யலாம் நாம் இ ணையத்தில் நிறைய வீடியோ டுடோரியல் பார்த்து இருப்போம். மி க அருமையான தரத்தி ல், தெளிவாக விளக்கப் படும் இவற்றை எப்படி செய்கிறார்கள் என்று வியந்து இருப்போம். இ வை Screen Capture என்றமென்பொருட்களி ன் உதவியுடன் செய்யப் படுகின்றன. இந்தப் பதி வில் அது எவ்வாறு (more…)

இந்திய திரை வரலாற்றிலேயே முதல்முறையாக "லிப் டூ லிப் முத்த‍க்காட்சியில் நடித்த‍ நடிகை"! – வீடியோ

அக்காலத் திரைப்படங்களில் பெண்களின் பங்கு மிக குறைந்த அள வே இருக்கும். பெண்கள் நடிக்கும் கதாபாத்திரங்களை ஆண்களே பெண் வேடமிட்டு நடித்து வந்த காலமுமுண்டு. பெண்கள் நடிக்க‍த் தயங்கிய காலத்தில்   முத்தக் காட்சியில் அதுவும் லிப் டூ லிப் முத்த‍க்காட்சியில் நடிக்க‍ யாரு ம் முன்வந்ததுமில்லை. நடித்த‍ துமில்லை. ஆனால் அக்காலத் திரைப் படமான கர்மா என்ற திரைப்படத்தில் தேவிகா ராணி என்ற ஒரு பெண் துணிச்சலாக இந்த லிப் டூ லிப் முத்தக் காட் சியில் நடித்துள்ளார்.  அதுவும் இக்கால லிப் டூ லிப் முத்த‍ம் கொடுக்கும் கதாநாயகிகளுக்கு போட்டிப்போடும் அளவிற்கு முத்த‍ க்காட்சிகள்  நடித்திருப்ப‍துஅனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள் ள‍து  ஆம் இந்திய சினிமாவில் முத்தக்காட்சி எந்தப்படத்தில் முதலில் அறி முகப்படுத்தப்பட்டத் தகவல் சரியாக (more…)

திரை விமர்சனம்: வழக்கு எண் : 18/9

வழக்கு எண் மூளையைத் தீட்டி உழைப்பை விதைத்து எடுக்கப் பட்ட படம். மிக எளிமை யான கதை. வறுமையில் உழலும் குடும்ப த்திலிருந்து ஒரு சிறுவன் குடும்பத்தின் வறு மையைப்போக்க படிப் பைப் பாதியில் விட்டுவிட்டு வெளி மாநிலம் சென்று முறு க்குக் கம்பெனியில் வேலை க்குச் சேர்ந்து அப்பா அம்மா வின் வறுமையையும் கட னையும் அடைக்கப் படாதபாடுபடுகிறான். (குழந்தைத் தொழிலா ளர்களின் கொத்தடிமைத்தனங்களை இவ்விடத்தில் சித்தரித்திருக் கிறார். இங்கு எதை ஒழிப்போம் என்று சொல்கிறார்களோ அதை ஒரு போதும் ஒழிக்கவே மாட்டார்கள். அதைத்தான் இயக்குநர் இங் கு காட்சிகளின் வழியே அதன் (more…)

ஓசாமா பின்லேடனை நமது திரை நட்சத்திரங்கள் கொன்றிருந்தால் ……. – நகைச்சுவை வீடியோ

பாகிஸ்தானில் பதுங்கிய ஓசாமா பின்லேடன் கொல்லப்ப‍ட்டான். நமது தமிழ் திரை நட்சத்திரங்கள் பெரும் (more…)

கணிணித் திரையின் வெளிச்சத்தை தேவைக்கு ஏற்ப சுலபமாக மாற்ற …

தொடர்ச்சியாக கணினிக்கு முன்னால் இருப்பவர்களுக்கு  மானிட்டர் திரையின்  வெளிச்சத்தை சரியாக வைத்திருப்பது அவ சியமாகும். ஏனெனில் கண்களை உறுத் தக் கூடியதாகவும், சில நேர ங்களில் கண் களை பாதிக்க கூடியதாகவும் இது (மானி ட்டர் திரையின் வெளிச்சம்) அமைந்து விடலாம். இவற்றை தடுக்கவும் மற்றும் கணினித் திரையின் வெளிச்சத்தை தேவைக்கு ஏற்ப சுலபமாக மாற்றும் வேலையை (more…)

பொருள் அறிவோம்

சடை– பின்னலுடன் அமைந்த தலைமுடி; பின் னிய கூந்தல்; அடர்ந் த கூந்தல்; வேர்; விழுது; திருவாதிரை நாள்; மிதுன ராசி; வேதம் ஓதும் முறைகளுள் ஒன்று; கற்றை; ஆணியின் கொண்டை; அடைப்பு. நெறி – வழி; சமயம்; வளைவு; சுருள்; விதி; ஒழுக்கம்; செய்யுள் நடை; குலம்; வழிவகை; ஆளுகை; குதிரை முதலியவற்றின் நடை; வீடு பேறு; கோவில்; தாழ்ப்பாள்; கண்மண்டைக் குழி; மனநிலை. பிரிதல் – விட்டு விலகுதல்; கட்டவிழ்தல்; பகுக்கப்படுதல்; வேறு படுதல்; வகைப்படுதல்; வசூ (more…)

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்களா?

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. பெனியம் என்பது மயிர் அற்ற பகுதி. உதட்டின் அடிப்பகுதிக்கும் ஆசன வாய் க்கும் இடையே உள்ளது. தொடும் போதும் அழுத்தும் போதும் இந்தப் பகுதி கிளர்ச்சி அடைகிறது. பெண்குறி நுழைவாயிலில் கன்னித்திரை என்னும் மெல்லிய திரை உள்ளது. அதிலுள்ள நுண்ணிய துளைகள் வழியே மாத விடாய் ரத்தம் வெளியே கசியும். இது வும் பெண்ணுக்குப் பெண் அளவு, பருமன் ஆகியவற்றில் மாறுபடும். கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந் தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப் பட்டது. இதுவும் ஒரு மூட நம்பிக்கையே. இதற்காகவே ஜப்பானிலும், இத்தாலியிலும் சில மருத்துவர்கள் புதிய கன்னித்திரையைப் பெண்களுக்குப் (more…)

பொன்னர் சங்கர் திரைப்படம் – வீடியோ

கலைஞர் கை வண்ணத்தில் உருவான திரைப்படம் இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

பொன்னர்-சங்கர் – திரை விமர்சனம்

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பிரமாண்டம் என்றால் அது இயக்குநர் ஷங்கர்தான். ஆனால், அந்த ஷங்கரே இது வரை சரித்தி ரத்தின் பக்கம் ஒதுங்க வில்லை யென்றா லும், சர்வ சாதாரண மாக ஒரு சரித் திரக்கதையை படமா க்கியி ருக்கும் தியா கராஜன் ஷங்க ரையே மிஞ்சும் அளவு க்கு தனது இயக்குநர் முகத் தை அழுத்தமாக பதிய வைத் திருக்கும் படம். ஒவ்வொரு காட்சிகளிலும் பிரமாண்டத்தை கையாண்டு, கலைஞர் கை வண்ணத்தில் உருவான இந்த கதையை திரைப்படம் என்னும் காவியமாக்கி தமிழ் திரையுலகிற்கே (more…)

குஷ்பு, கருணாநிதிக்காக பெற்ற பட்டம்!

முதல்வர் கருணாநிதிக்கு வழங்கப்பட்ட திரைத்துறையின் இதயம் பட்டத்தை நடிகை குஷ்பு பெற்றுக் கொண்டார். சமீபத்தில் திரைக்கு வந்த இளைஞன் படத்திற்கு முதல்வர் கருணா நிதி கதை, வசனம் எழுதி யிருந்தார். மார்ட்டின் தயாரி ப்பில் தயாரிக்க ப்பட்ட இந்த படத்தின் நாயகனாக பாடலா சிரியர் பா.விஜய்யும், நாயகி யாக ரம்யா நம்பீசன், மீராஜாஸ்மீன் ஆகியோரும் நடித்தி ருந்த னர். நடிகைகள் குஷ்பு, நமீதா உள்ளிட்டோர் முக்கிய வேடத் தில் நடித்திருந்தனர். டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா படத்தை இயக்கி யிருந்தார். இந்த படத்திற்கு சிறந்த வசனம் எழுதியமைக்காக (more…)

நெல்லு திரைப்படம்- வீடியோ

நெல்லு திரைப்படத்தில் ஓ.ஏ.கே. சுந்தர், சத்யா, பாக்யாஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். அதன் டிரைலர் காட்சிகளை கண்டு மகிழுங்கள் நெல்லு: திரைவிமர்சனம்

நெல்லு: திரைவிமர்சனம்

தஞ்சாவூரில் உள்ள கீழ்வெண்மணி என்ற கிராமத்தில் கூலியை உயர்த்திக் கேட்ட தொழிலாளர்களை ஈவு இரக்கமின்றி படு கொலை செய்த உண்மை சம்பவம் தான் படத்தின் மையக்கரு. . கிராமத்து பண்ணையார், தனது வயலில் வேலை செய்யும் தொழிலாள ர்கள் அத்தனைபேரையும் அடிமையைவிட கேவலமாக பிழிந் தெடுக்கிறார். அந்த  ஊர்த் தலைவரும் இப்படத்தின் நாயகன் சத்யாவும் சேர்ந்து அந்த பண்ணை யாரை எதிர்க்கிறார்கள். கிராமத் தில் பிழைப்புக்காக‌ வரும் பாக்யா ஞ்சிலி என்ற பெண்ணுக்கும் படத்தின் கதாநாயகனான சத்யாவுக்கும் இடையே காதல் துளிர்விடுகிறது.  தொழி லாளர்கள் கூலி உயர்வுக்காக செய்யும் போராட்டத்தை கண்டு அரசு அதை (more…)