Tuesday, January 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: திரௌபதி

திரௌபதியாக மாறிய‌ நடிகை சினேகா

திரௌபதியாக மாறிய‌ நடிகை சினேகா

திரௌபதியாக மாறிய‌ நடிகை சினேகா பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கியிருக்கும் குருஷேத்திரா என்ற திரைப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய‌ நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.இது மகாபாரத புராணத்தை அடிப்படையாக கொண்ட மெகா பட்ஜெட் படம். துரியோதணனை கதாநாயகனாக காட்டும் இந்த படத்தில் தர்‌ஷன் அந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். கர்ணனாக நடிகர் அர்ஜுன், திரௌபதியாக நடிகை சினேகாவும் நடித்துள்ள‍ இந்த கன்னட திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மேலும் கிருஷ்ணராக‌ வி.ரவிச்சந்திரனும், பீஷ்மராக‌, அம்பரீஷ்-ம் நடித்துள்ளனர். பல முக்கிய கதாபாத்திரங்களி நிகில் குமார், பி.ரவி ஷங்கர், ஹரிப்பிரியபா, பாரதி விஷ்ணுவர்தன், மேக்னா ராஜ், பிரக்யா ஜெய்ஸ்வால், ரம்யா நம்பீசன், அனசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #திரௌபதி, #நடிகை, #சிநேகா, #பாஞ்சாலி, #சினேகா, #இயக்குனர், #நாகன்னா, #க

கர்ணனின் அதிரடி கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணரின் பதிலடி – சரித்திரத்தின் திருப்ப‍ம்

கர்ணனின் அதிரடி கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணரின் பதிலடி - சரித்திரத்தின் திருப்ப‍ம் கர்ணனின் அதிரடி கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணரின் பதிலடி - சரித்திரத்தின் திருப்ப‍ம் பாரத போர் நடந்துகொண்டிருக்கும்போது ஒரு நாள் மாலையில் கர்ணனும் கிருஷ்ணனும் (more…)

திரௌபதியின் காலில் விழுந்து, தாயே என்னை மன்னித்து விடு என்று கதறி அழுத அஸ்வத்தாமன்

திரௌபதியின் காலில் விழுந்து... "தாயே என்னை மன்னித்து விடு!" என்று கதறி அழுத அஸ்வத்தாமன் பாரத போரின் போது ஒரு நாள் நள்ளிரவு வேளையில் திரௌபதியின் குழந்தைகள் உறங்கிக் (more…)

வேத கலாசாரத்தில் மிக உயர்ந்த பெண்களாக கருதப்படும் பெண்மணிகள் யார் யார்?

வேத கலாசாரத்தில் மிக உயர்ந்த பெண்களாக கருதப்படும் பெண்மணிகள் யார் யார்? தெரிந்துகொள்க• வேத கலாசாரத்தில் மிக உயர்ந்த உன்ன‍த மான பெண்களாக இந்த ஐவரை ஏற்று இன்று வரை போற்றப்பட்டு வருகின்றன் அவர்கள் யார் யார் என்று தெரிந்து கீழுள்ள‍ வரிகளை படியுங்கள். அவர்கள் யார் யார் என்றால், (more…)
ஒரே கணவனுடன் வாழ்பவள் கற்புக்கரசியா? ஐந்து கணவன்களுடன் வாழும் திரௌபதி கற்புக்கரசியா?

ஒரே கணவனுடன் வாழ்பவள் கற்புக்கரசியா? ஐந்து கணவன்களுடன் வாழும் திரௌபதி கற்புக்கரசியா?

ஒரே கணவனுடன் வாழ்பவள் கற்புக்கரசியா? பாண்டவர்கள் ஐவரையும் மணந்து அவர்களுடன் வாழும் திரௌபதி கற்புக்கரசியா? அரியதோர் ஆன்மீக தகவல் ஒரே கணவனுடன் வாழ்வதே கற்பு என்னும் பட்சத்தில் ஐந்து கணவருடன் வாழ்ந்த திரௌபதி ஏன் கற்புக்கரசியாக போற்றப்படுகிறாள் என்னும் கேள்வி இயற்கையான தாகும். ஆனால் மகாபாரதத்தில் மட்டும் திரௌபதி, ஐவரை மணந்துள்ளாரே அது ஏன் தெரியுமா? திரௌபதி தனது முந்தைய பிறவியில் ஒரு ரிஷியின் (more…)

திரௌபதியின் காலணி (செருப்பு)களை தனது கைகளில் ஏந்திய ஸ்ரீ கிருஷ்ணர் – அபூர்வ கதை!

குருஷேத்திரத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே பாரதப்போர் அதி பயங்கரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும், பாண்டவர்களிடம் கௌரவர்கள் தோல்வியடை ந்துவரவே, பெரிதும் கலக்க முற்ற துரியோதனன், மறு நாள் பீஷ்மர் எப்படியாவது அர்ச்சுன னைக் கொன்று விடவேண்டுமென்ற வாக்கு றுதியைப் பெற்றுக் கொண் டான். பீஷ்மரும் அவ்வாறே சபதம் எடுத்துக் கொண்டார். பீஷ்மரின் சபதத்தையறிந்த கிருஷ்ணர், அவர் அதை நிறை வேற்ற முடியாமல் தடுக்க ஒரு (more…)

திரௌபதியம்மன் கோவில் உள்ள‌ சுவாமி சிலையில் இருந்து தண்ணீர் வடிந்ததால் பரபரப்பு

விழுப்புரம் அருகே உள்ள திரௌபதியம்மன் கோவில் உள்ள‌ சுவாமி சிலையில் இருந்து தண்ணீர் வடிந்ததால் அங்கு பரபரப்பு நிலைவியது. விழுப்புரம் அடுத்த ப.வில்லியனூரில் பழமையான‌ திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள திரௌபதியம்மன் மூலவர் சிலையில் இருந்து திடீரென தண்ணீர் வடிந்ததாக தகவல் காட்டு தீயாய் பரவியதால் பரபரப்புடன் காணப்பட்டது. அம்மனின் தேகத்திலிருந்து தண்ணீர் கொட்டியது ஆச்சர்யத்தை, இதனால் ஏதேனும் ஊருக்கு கேடு விளையுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதனால் அங்கு சுற்றியுள்ள ஊர்களில் இருந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் எல்லோரும்  நேரில் பார்த்து அதிசயித்து பக்தியுடன் வணங்கி செல்கின்றனர். (நாளிதழில் வெளிவந்த செய்தி)

திரௌபதியம்மன் சிலை மீது தண்ணீர் வடிந்ததால் பரபரப்பு

விழுப்புரம் அருகே உள்ள திரௌபதியம்மன் கோவில் உள்ள‌ சுவாமி சிலையில் இருந்து தண்ணீர் வடிந்ததால் அங்கு பரபரப்பு நிலைவியது. விழுப்புரம் அடுத்த ப.வில்லியனூரில் பழமையான‌ திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள திரௌபதியம்மன் மூலவர் சிலையில் இருந்து திடீரென தண்ணீர் வடிந்ததாக தகவல் காட்டு தீயாய் பரவியதால் பரபரப்புடன் காணப்பட்டது. அம்மனின் தேகத்திலிருந்து தண்ணீர் கொட்டியது ஆச்சர்யத்தை, இதனால் ஏதேனும் ஊருக்கு கேடு விளையுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதனால் அங்கு சுற்றியுள்ள ஊர்களில் இருந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் எல்லோரும்  நேரில் பார்த்து அதிசயித்து பக்தியுடன் வணங்கி செல்கின்றனர்.
This is default text for notification bar
This is default text for notification bar