Saturday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: திவாலான

திவாலாகிப்போன அமெரிக்காவின் மிகபெரிய நகரம் – உலகையே அதிரவைத்த செய்தி இது!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் மிகப்பெரிய நகரம் டெட்ராட். 1960களிலும் 1970களிலும் அமெரிக்காவின் இரண்டாவது பணக்கார நகரம் இது. உலக கார்க ளின் தலைநகரமும்கூட. ஆனால், டெட்ராடை திவாலான நகரமாக அறிவிக்க வேண்டும் என கோர்ட்டில் மனு செய்திருக்கிறார் அம்மாநில கவர்னர் ரிக் ஸ்னைடெர்.   இந்த நகரத்தில் இருந்த முன்னணி நிறுவன மான ஜெனரல் மோட்டா ர்ஸுக்கு நிதிப்பிரச் னை வந்தபோது அமெரிக்க அரசு உதவியது. அன்றைய அரசு, ‘எது ஜெனரல் மோட்டார்ஸு க்கு நல்லதோ அது அமெரிக்கா வுக்கும் நல்லது’ என்றது. அந்தளவுக்கு அமெரிக்கப் பொருளாதாரத்து க்குப் பலம் சேர்த்த (more…)