Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தி.மு.க. கூட்டணியில் போட்டியிட காங்கிரசுக்கு 60 தொகுதிகள்? இன்று உடன்பாடு கை

தேர்தல்: தி.மு.க. கூட்டணியில் போட்டியிட காங்கிரசுக்கு 60 தொகுதிகள்? உடன்பாடு

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து, இரு கட்சிகளின் ஐவர் குழுவினர் ஏற்கனவே இரண்டு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி னார்கள். அதில் சுமுக உடன்பாடு ஏற்பட வில்லை. அதைத் தொடர்ந்து, சோனியா காந் தியின் தூதராக மத்திய மந்திரி குலாம் நபி ஆசாத் நேற்று முன்தினம் சென் னை வந்தார். தொகுதி பங்கீடு குறித்து முதல்- அமைச்சர் கருணாநிதியை (more…)