Wednesday, February 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தி.மு.க

வேலூரில் திமுக வெற்றி

வேலூரில் திமுக வெற்றி

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி இரண்டு மாங்களுக்கு முன்பு இந்தியா முழுக்க நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் சில காரணங்களுக்காக வேலூரில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் படி இம்மாதம் கடந்த 5 ஆம் தேதி வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்றார். பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். இவ்வாறு சிறிது நேரம் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்ததால் கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும், அதிமுக கூ
நானும், எனது அண்ணன் அழகிரியும் – மேடையில் கண்கலங்கிய ஸ்டாலின்

நானும், எனது அண்ணன் அழகிரியும் – மேடையில் கண்கலங்கிய ஸ்டாலின்

நானும், எனது அண்ணன் அழகிரியும் - மேடையில் கண்கலங்கிய ஸ்டாலின் நானும், எனது அண்ணன் அழகிரியும் - மேடையில் கண்கலங்கிய ஸ்டாலின் 17ஆவது பாராளுமனற தேர்தலில், திமுகவின் கூட்டணி வெறறிபெற (more…)
நான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்? – கொஞ்சம் யோசிப்போம்

நான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்? – கொஞ்சம் யோசிப்போம்

நான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்? - கொஞ்சம் யோசிப்போம் நான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்? - கொஞ்சம் யோசிப்போம் ஏப்ரல் 18 ஆம் தேதி, தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் (more…)

திமுக-வின் அசுர வேகத்தால் திகைத்து நிற்கும் அதிமுக பாஜக கட்சிகள்

திமுக-வின் அசுர வேகத்தால் திகைத்து நிற்கும் அதிமுக பாஜக கட்சிகள் திமுக-வின் அசுர வேகத்தால் திகைத்து நிற்கும் அதிமுக பாஜக கட்சிகள் பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்க‍ப்படவில்லை என்றாலும் (more…)

கலைஞர் அப்ப‍டி என்ன‍ய்யா செஞ்சுட்டாருன்னு கேட்பவரா நீங்கள்?

கலைஞர் அப்ப‍டி என்ன‍ய்யா செஞ்சுட்டாருன்னு கேட்பவரா நீங்கள்? கலைஞர் அப்ப‍டி என்ன‍ய்யா செஞ்சுட்டாருன்னு  கேட்பவரா நீங்கள்? 14 வயதில் 95 வயதுவரை தளராத மன உறுதியோடும், நம் தமிழ்சமூகத்திற்கும், (more…)

தி.மு.க.வின் 173 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ‌ வேட்பாளர் பட்டியல்!

தி.மு.க.வின் 173 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ‌ வேட்பாளர் பட்டியல்! தி.மு.க.வின் 173 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ‌ வேட்பாளர் பட்டியல்! அடுத்த‍ (மே) மாதம் 16ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் (more…)

அ.தி.மு.க.,வினரே ஆச்சரியம் அடையும் வகையில், அமைந்த தி.மு.க•வின் தேர்தல் அறிக்கை!

அ.தி.மு.க.,வினரே ஆச்சரியம் அடையும் வகையில், அமைந்த தி.மு.க•வின் தேர்தல் அறிக்கை! அ.தி.மு.க.,வினரே ஆச்சரியம் அடையும் வகையில், அமைந்த தி.மு.க•வின் தேர்தல் அறிக்கை! தமிழகத்தில், மே, 16ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொ ட்டி, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையை, (more…)

பிப்ரவரி 2 முதல் தொடர்ச்சியாக ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை உச்ச‍ நீதிமன்றத்தில் . . .

பிப்ரவரி 2 முதல் தொடர்ச்சியாக ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு விசார ணை உச்ச‍நீதிமன்றத்தில் . . . பிப்ரவரி 2 முதல் தொடர்ச்சியாக ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு விசார ணை உச்ச‍நீதிமன்றத்தில் . . . தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீ ட்டு வழக்கில் (more…)

தருண்விஜய் பாராட்டு விழாவில் கவிப்பேரர‍சு வைரமுத்து அற்றிய வீரிய உரைகள் இதோ

தருண்விஜய் பாராட்டு விழாவில் கவிப்பேரர‍சு வைரமுத்து அற்றிய வீரிய உரைகள் இதோ தருண் விஜய்க்கு பாராட்டு விழாவிற்கு எனக்கும் அழைப்பு வந்தது, அவ்விழா நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு . .   சென்னை டி.டி.கே. சாலையில் உள்ள மியூசிக் அகாடமி அரங்கத் தில், வெற்றித் தமிழர் பேரவை சார்பி ல் த‌மிழுக்காக குரல்கொடுத்து வரும் உத்தரகாண்ட் மாநில எம்.பி. தருண்  அவர்களுக்கு,  பாராட்டுவிழா நடத்த ப் பட்டது. அவ்விழாவின் அழைப்பதழ் எனக்கும் வந்தது. நானும் சென்றேன். மாலை 5.30 மணிக்கு எல்லாம் விழா நடை பெறும் மியூசிக் அகாடமிக்கு நுழைந் தேன். அங்கே (more…)

ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தி.மு.க. – மம்மிக்கள் எல்லாம் டம்மிக்கள் ஆவார்களா?

கட்சியை விட்டு அழகிரியை நீக்கி குடும்ப அரசியல், வாரிசு களுக்கு இடையேயான பதவிச் சண்டை போன்றவற்றுக்கு ஒருமுற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் கலைஞர். கடுமையான (more…)

தி.மு.க. விடுத்த மிரட்டலுக்கு காங்கிரஸ் கட்சி பணிந்தது – வாபஸ் முடிவை மறு பரிசீலனை செய்யுமா தி.மு.க•?

தி.மு.க., விடுத்த மிரட்டலுக்கு காங்கிரஸ் கட்சி பணிந்தது. இலங் கை தமிழர் பிரச்னை தொடர்பாக பார்லிமென்டில் தீர்மானம் கொ ண்டு வர உள்ளது. இலங்கை தமிழர் பிரச்னையில் பார்லிமென்டில் தீர்மானம் கொண் டு வர வேண்டும், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் ‌கொண்டு வர வேண்டும் என தி.மு.க., மத்திய அரசுக்கு மிரட் டல் விடுத்தது. இது குறித்து நேற்று கருணாநிதியை மத்திய அமைச்சர்க ள் சிதம்பரம், அந்தோணி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்நிலையி்ல், இன்று மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக கருணாநிதி அறிவித்தார். வரும் 21ம் தேதிக்குள் பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வந்தால், (more…)