Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தி.மு.க

வ‌தந்தியால் அதிர்ந்த தி.மு.கழகம்; பேட்டியால் அரவணைத்த‍ கலைஞர் – வீடியோ

இன்று காலைமுதல் ஒரு சில மாவட்ட‍ங்களில் தி.மு.க• தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் திரு. கருணாநிதி அவர்களது உடல் நிலை பற்றி தவறான‌ செய்தி ஒன்று காட்டுத்தீயாய் வதந்தி கிளம் பியது இதனால் பீதியடைந்த தி.மு.க தொண்டர்களும் பொது மக்க‍ளும், அறிவால யத்திற்கு நேரிலும் தொலைபேசியிலும் தொ டர்புகொண்ட போது, அவர்களுக்கு கலைஞர் நலமுடன் இருப்ப‍தாக  உரிய (more…)

முழு அடைப்பு போராட்டம்: கடைகள் மூடப்பட்டன லாரிகள் ஓடாததால் பாதிப்பு

டீசல்விலையை  லிட்டருக்கு ரூ.5 உயர்த்தி மத்திய அரசு கடந்த வார ம் அறிவித்தது. சமையல் கியாஸ் சிலிண்டர்  விநியோகத்துக்கு ம் கட்டுப்பாடு கொண்டு வர ப்பட்டுள்ளது.  இந் நிலை யில் சில்லரை வர்த்தகத் தில் 51 சதவீத நேரடி அன் னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து ள்ளது.  மத்திய அரசின் இந்த நட வடிக்கைகளுக்கு நாடு எங்கும் மக்களிடம் கடும் எதிர்ப்பு  எழுந்துள்ளது. பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  கட்சிகளும்,  இடது சாரி கட்சிகளும் மத்திய அரசை கண்டித்து இன்று நாடு தழுவிய (more…)

தடுமாற்ற‍த்தால் தடம் மாறும் வைகைப்புயல் !

நிமிடத்துக்கு இத்தனை ஆயிரம் என்று சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்துக் கொண்டிருந்தவர் வடிவேலு. ஒரு படத்தின் ஹீரோவிற்கு இணையான சம்பளம் பெற்ற காமெ டியன். விஜயகாந்த்துக்கும், இவருக் கும் பக்கத்து பக்கத்து வீடு. விஜய காந்த் தொண்டர்களுக்கும் இவருக் கும் அவ்வப்போது ஏற்பட்ட சிறு சிறு ஊடல்கள் பெரும் பகையாக மாறி, காவல் நிலையம் நீதிமன்றம் வரை சென்றது. விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து அப் போதைய தி.மு.க அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந் துக்கு எதிராக வாய்ஸ் கொடுக்க (more…)

தி.மு.க. – அ.தி.மு.க. இணைப்பிற்கு தடை – பின்னணியில் நடந்தது என்ன? (அரியப் புகைப்படங்களுடன்)

ஒரிசா மாநில முன்னாள் முதல்வர் பிஜூ பட்நாயக், 1979-ல் சென் னை வந்து தி.மு.க., அ.தி.மு. க ஆகிய இரண்டு கட்சிகளை யும் இணைக்க முயற்சி மேற் கொண்டார். இதற்காக என் னையும், எம்.ஜி.ஆரையும் சந்தித்துப் பேசவைத்தார். இணைப்பு முயற்சியை வர வேற்ற எம்.ஜி.ஆர்., அதில் ஆர்வமும் காட்டினார். இரு கட்சிகளும் இணைந்தபிறகு ,‘கட்சியின் தலைவராக நான் இருக்கிறேன். முதல்வர் பத வியில் நீங்களே தொடருங் கள். கட்சிக்கொடியில் அண் ணா படம் இருப்பதில் எனக்கு ஆட்சேபணையில்லை என்று நான் சொன்னவற்றை ஏற்றுக் கொண்ட எம்.ஜி.ஆர்., ஓரிரு நாளில் (more…)

நானா துரோகி? -படபடக்கும் எஸ்.வீ.சேகர்!

(2010 ஆம் ஆண்டு பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒரு பார்வை) அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. எஸ்.வீ.சேகர், கடந்த 2 வருடகாலமாக தி.மு.க. ஆத ரவாளர் என்கிற அடையாள த்துடன் இயங்கி வந்தார். எப் போது வேண்டுமானாலும் தி.மு.க.வில் இணைந்துவிடு வார் என்கிற பேச்சும் இருந்த து. இச் சூழலில், காங்கிரஸி ல் இணைவதற்கான ஒரு முயற்சியில்... ராகுல் காந்தி யை தற்போது சந்தித்திருக்கிறார். இது குறித்து டெல் லியில் இருந்த அவரை தொடர்புகொண்டு பேசினோ ம். * நாடக மற்றும் சினிமா நடிகராக இருக்கும் உங்களை எம்.எல்.ஏ. வாக்கி பெரிய அளவில் முக்கியத்துவம் தந்த ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்துவிட்டுப் போனவர் என்று உங்களை குற்றம்சாட் டும் அ.தி.மு.க.வினர், காங்கிரஸ் கட்சிக்காவது (more…)

மருத்துவ காப்பீடு "பிரீமியம்' தொகை அதிகரிப்பு: அரசு ஊழியர்கள் அதிருப்தி

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான மருத்துவக் காப்பீடு பிரீமியத் தொகை, திடீரென ஆறு மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ள து. இது, அரசு ஊழியர்கள் மத்தியி ல், பெரும் அதிர்ச்சியையும், அதிருப் தியையும் ஏற்படுத்தி உள்ளது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்து அலுவலர்களுக் கும், மருத்துவ காப்பீட்டுக்காக, மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை, சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படு கிறது. கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, "ஸ்டார் ஹெல்த் இன்சூரன் ஸ்' நிறுவனம் மூலம், காப்பீடு செய்யப்பட்டு இருந்தது. காப்பீட்டு தொகைஇதற்காக, மாதம்தோறு ம், சம்பளத்தில் 25 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது. இதன் மூலம், (more…)

கைதாகியுள்ள திமுகவினரை எப்படி சிறைகளில் அடைப்பது? – விழிபிதுங்கும் தமிழக காவல்துறை

திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு இவ்வளவு பேர் கூடு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைதாகியிருப்பதால் அவர்க ளை எங்கு போய் அடைப்பது என்று தெரியாமல் விழிப்பதா க தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தில் மொத்தம் 134 பெரிய மற்றும் சிறிய சிறைக ள் உள்ளன. இதில் 9 இடங்க ளில் மத்திய சிறைச் சாலைக ள் உள்ளன. அனைத்து சிறைகளிலும் மொத்தம் 21,900 பேர் வரை மட்டுமே அடைக்க முடி யும். தற்போது சிறைகளில் (more…)

ஆளுங்கட்சியை எதிர்த்து, இன்று தி.மு.க நடத்தும் சிறை நிரப்பும் போராட்ட‍ம் வெல்லுமா?

ஆளுங்கட்சியை கண்டித்து, மாநில அளவில், தி.மு.க.,வினர் சிறை நிரப்பும் போராட்டத்தை இன்று நடத்துகி ன்றனர். சென்னை தேனாம் பேட்டை டி. எம்.எஸ்., அலுவலகம் முன் நடைபெறும் போராட்டத்தில், பங்கேற்க வரும் கட்சி யினரை, சிறைக்கு வழி அனுப்பி வைக்க , தி.மு.க., தலைவர் கருணாநிதி திட்ட மிட்டுள்ளார். போராட்டத்தில் கலந்து கொள்ள ராஜ்யசபா எம்.பி., கனிமொழிக் கு டில்லி சி.பி.ஐ., கோர்ட் அனுமதி அளித் துள்ளதால், அவர் சென்னையில் பங்கே ற்பது உறுதியாகியுள்ளது. கண் புரை சிகிச்சையை மேற்கொண்ட பொரு ளாளர் ஸ்டாலின், போராட்டத்தில் பங் கேற்றால், அவரது கண்ணிற்கு நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ள தால், போராட்டத்தில் அவர் பங்கேற்பாரா? (more…)

சிறைக்குச் செல்ல‍வும் தயங்கமாட்டேன் – நடிகை குஷ்பு ஆவேசம்

நேற்று இரவு திருவல்லிக்கேணியில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற அ.தி.மு.க. அரசை கண்டித்து பொதுக்கூட்டத்துக்கு, திருவல்லிக்கே ணி பகுதிச் செயலாளர் காமராஜ் தலை மை தாங்கினார். பகுதிச் செயலாளர் மதன்மோகன் உள்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர். தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. விலை வாசி, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித் து பேசினார். இக்கூட்ட த்தில் சிறப்பு விருந்தினராக‌ கலந்து கொண்ட  (more…)

பேரறிஞர் அண்ணா குடும்ப வாரிசுகள்: இன்றைய நிலை

 - கோவி.லெனின் தன்னால் கற்க முடியாமல்போன கல் வியைத் தமிழகத்தின் தலை முறைகள் கற்பதற்கு வழியமை த்தவர் பெருந் தலைவர் காமராஜர். தான் கற்ற கல்வியையும் அதன் மூலம் பெற்ற அறி வையும் தமிழகத் தின் தலைமுறைகள் நலன் பெற பயன்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா. இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி முதன்முதலில் அந்த மாநிலத்தின் ஆட்சியைக் கைப் பற்றியது என்றால் அது அண்ணா தலைமையி லான திராவிட முன்னேற்றக் கழகம் தான். 1967ல் ஆட்சிக்கு வந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar