Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தி.மு.க

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பாராளுமன்றக் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட ஜனாதிபதியிடம் கோரிக்கை

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதால் அதை பாராளுமன்ற கூட்டு குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி எதிர்கட்சி்கள் நடத்தி வரும் அமளியால் பாராளுமன்ற‌ நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இன்று 13வது நாளாக முடங்கிய நிலையில் இடதுசாரிகள், அ.தி.மு.க., தெலுங்குதேசம் கட்சி, ராஷ்டிரிய லோக் தள கட்சி எம்.பி.,க்கள் ஜனாதிபதியை சந்தித்து, பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி மனு அளித்தனர். அதன்பின் சீதாராம் யெச்சூரி, நிருபர்களுக்கு பேட்டியில், ஜனாதிபதியிடம் அவரது அரசியல் சாசன சக்திகளை பயன்படுத்தி பாராளுமன்றக் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளதாக‌ தெரிவி்த்தார்.

பாராளுமன்ற இரு அவைகளும் நடக்காததால், தினப்படி வழங்க வேண்டாம் என்று : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு

எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, பார்லிமென்ட் தொடர்ந்து 11வது நாளாக நேற்றும் முடங்கியது. இதனால், 78 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதற்கிடையே, "பார்லிமென்ட் நடக்காத நாட்களுக்கான எங்களின் தினப்படியை ஏற்க போவது இல்லை' என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் தாராளமனதுடன் அறிவித்துள்ளனர். "ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் குறித்து, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், கடந்த பத்து நாட்களாக பார்லிமென்டின் இரு சபைகளும் முடங்கின. இந்நிலையில், நேற்று லோக்சபா துவங்கியதும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், சபை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டு, இறுதியில் வரும் திங்கள்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதில் தன்னால் முடிவு காண முடியவில்லை என்று பிரணாப் ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த முட்டுக்கட்டை நிலைக்கு அரசு காரணம் எ

திருமாவளவ‌ன்: கூட்டணியில் குழப்பம் விளைவிக்க சதி நட‌க்‌கிறது

‌தி.மு.க. தலைம‌யிலான கூ‌ட்ட‌ணி‌யி‌ல் குழ‌ப்ப‌ம் ‌விளை‌வி‌க்க ச‌தி நட‌ப்பதாகவு‌ம், எனவே ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் தொ‌ண்ட‌ர்க‌ள் அமை‌தி கா‌க்கு‌‌ம்படியு‌ம் அ‌க்க‌ட்‌சி‌‌த் தலைவ‌ர் தொ‌ல்.‌‌திருமாவளவ‌ன் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர். இதுகுறித்து அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு : டெல்லியில் அண்மையில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சிங்கள இனவெறியன் இராஜபக்சேவை இந்திய அரசு அழைத்துச் சிறப்பித்தது. இந்த நிகழ்வு கோடானுகோடி மானமுள்ள தமிழர்களின் நெஞ்சை நெருப்பாய்ச் சுட்டது. முள்ளிவாய்க்காலில் கடைசி ஓரிரு நாட்களில் மட்டுமே சுமார் 50,000 தமிழர்களைப் படுகொலை செய்த படுபாவி இராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டுமென சர்வதேச அளவில் மனிதநேய ஆர்வலர்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கிற இந்தச் சூழலில், இந்திய அரசு இராஜபக்சேவுக

ந‌வம்பர் 8 ஆம் தேதி தமிழக சட்ட‍சபை குளிர்கால கூட்டத்தொடர். அவசர சட்ட‍ங்களுக்கான மசோதா தாக்க‍ல்

தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர், அடுத்த மாதம் 8ம் தேதி துவங்குகிறது. தமிழில் படித்தவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் அவசர சட்ட மசோதா உட்பட பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுவதுடன், விவசாயிகளுக்கு இலவச மின் மோட்டார் வழங்குவது உள்ளிட்ட திட்டங்களுக்கு தேவைப்படும் கூடுதல் செலவினங்களுக்காக துணை மதிப்பீடும் தாக்கல் செய்யப்பட உள்ளது. புதிய சட்டசபையில், 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதுடன், பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 19ம் தேதி துவங்கி, மே மாதம் 14ம் தேதி வரை நடந்தது. அதன்பின், சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. மரபுப்படி, சட்டசபை கூட்டம் முடிந்த தேதியில் இருந்து, ஆறு மாதங்களுக்குள் மீண்டும் கூட வேண்டும் என்பதால், நவம்பர் 10 தேதிக்குப்பின், சட்டசபை கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், நவம்பர் 8ம் தேதியே புதிய சட்டசபையில் சட்டச
This is default text for notification bar
This is default text for notification bar