Tuesday, July 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தீபாவளி

பட்டாசு வெடிக்கும் குழந்தைகளே!

பட்டாசு வெடிக்கும் குழந்தைகளே!

பட்டாசு வெடிக்கும் குழந்தைகளே! குழந்தைகளே நாளை தீபாவளி. உங்களது அப்பா அம்மா அல்ல‍து வீட்டு பெரியவர்கள் வாங்கி கொடுத்த‍ புத்தாடை அணியவும், இனிப்புகள் சுவைக்க‍வும், பட்டாசு வெடிக்க‍வும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கீறீர்கள் அல்ல‍வா? மகிழ்ச்சியாக கொண்டாடும் தீபாவளியில் நீங்கள் பட்டாசு வெடிக்கும் போது எந்த விதமான பாதிப்புகளும் உங்களுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள‍ சில முன்னெச்ச‍ரிக்கை பற்றிய பதிவே இது! பட்டாசு வெடிக்கும் முன்பு மேற்கொள்ள‍ வேண்டிய முன்னெச்ச‍ரிக்கைகள் பொது இடத்தில் வெடி வெடிக்கும்போது அங்கு மின் கம்பிகள், குடிசைகள், காகிதக் குப்பைகள், பட்டாசு கடைகள், மண்ணெணெய் கடை, பஞ்சு மூட்டை, ஆடையகம் போன்ற பகுதிகளில் வெடி வெடிக்க‍க் கூடாது. மீறி இதுபோன்ற பகுதிகளில் வெடிகளை வெடிக்கும் பட்சத்தில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு அதீத உயிர்ச்சேதங்களும் ஏற்படும் அபாயம் உண்டாகும். வெட

இந்த தீபாவளிக்கு நீங்க என்ன‍ செய்ய‍ப்போறீங்க?

ஒரு மனிதன் எப்போது மனிதன் ஆகிறான்? என்ற கேள்வியை படிக்கும் உங்கள் மனதில் என்ன‍டா இது முட்டாள் தனமா இருக்கே மனித இனத்தை சாராத ஏதோ ஒன்று மனிதன் ஆகிறது என்றால் அது பொருத்த‍மாக இருக்கும் ஆனால் இங்கே என்ன‍டா என்றால், ஒரு மனிதன் எப்போது மனிதன் ஆகிறான் என்று கேள்வியாக வந்துள்ள‍தே என்று நினைப்பீர்கள். முதலில் எனது கேள்விக்கான (more…)

பட்டாசு வெடிக்கும் போது நீங்கள் கவனிக்க‍ வேண்டியவை

குழந்தைகளே பட்டாசு வெடிக்கும் போது நீங்கள் கவனிக்க‍ வேண்டி யவை! குழந்தைகளே இன்னும் இரண்டே நாள்தான் தீபாவளி வந்துவிடும். உங்களது அப்பா அம்மா அல்ல‍து வீட்டு பெரியவர்கள் வாங்கி கொ டுத்த‍ புதிய புத்தாடை அணியவும் , இனிப்புகள் சுவைக்க‍வும், பட்டாசு வெடிக்க‍வும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கீறீர்கள் அல்ல‍வா? மகிழ்ச்சியாக கொண்டாடும் தீபாவளியில் நீங்கள் பட்டாசு வெடிக்கு ம்போது எந்த விதமான பாதிப்புகளும் உங்களுக்கு ஏற்படாமல் பார் த்துக் கொள்ள‍ சில (more…)

`கங்கா ஸ்நானம்’ என்று தீபாவளிக் குளியலை கூறுவது ஏன்?

தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாக இருந்து வருகிறது. தீபாவளியன்று அதிகாலை யில் மேற்கொள்ளப்படும் எண்ணெய்க் குளியலை `கங் கா ஸ்நானம்' என்று கூறு கிறோம். அஞ்ஞானம் என்னும் `இருள்' மறைந்து மெய்ஞானம் என் னும் `ஒளி' பிறப்பதை உணர் த்தும் வகையில் அதிகாலையில் இருள் மறைந்து வெளிச்சம் தோ ன்றும் போது இந்தப் (more…)

தலை தீபாவளி

தீபாவளி ஆண்டுக்கு ஒரு முறை என்றால் தலை தீபாவளியோ ஆயுளுக்கு ஒரு முறைதான்... ஆம் திருமணமாகி முதல் ஆண்டில் வரும் தீபாவளியே தலை தீபாவளி யாக தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது! திருமணத்திற்குப் பின்னர் வரும் அனைத்து பண்டிகைகளும் மண மக னின் வீட்டில் கொண்டாடப்பட்டாலும் இந்த தலை தீபாவளி மட்டும் மணமகள் வீட்டில் (more…)

சமையல் குறிப்பு: அதிரசம் (Diwali Special)

தேவையானவை பச்சரிசி - 3 கப் வெல்லம் - 3 கப் பொடித்த ஏலக்காய் - 1/4 டீஸ்பூன் நெய் - 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு செய்முறை அரிசியை அரை மணிநேரம் ஊறவைத்து (more…)

“யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்வதில்லை” – ‘புன்னகை இளவரசி’ சினேகா

நடிக்க வந்து முழுசாக பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன…. தமிழ் சினிமாவின் புன்னகை இளவர சியாக இன்னமும் வீற்றிருக்கிறார் சினேகா. தமிழ், தெலுங்கு என இரு மொழிக ளிலும் தொடர்ந்து பிரபல நடிகை என் ற அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொ ண்டுள்ளார். தீபாவளி ஸ்பெஷலுக்காக சினேகா அளித்த விசேட பேட்டி (thanks to Vanakkam) ஒன்று இங்கே உங்களுக் காக தரப்படுகிறது. இந்த பதினோரு ஆண்டு திரையுலக (more…)

பாவனா காதலுக்கு எதிரியா?

சித்திரம் பேசுதடி” படம் மூலம் கதா நாயகியாக அறிமுகமானவர் பாவனா. தீபாவளி, அசல், ஜெயங் கொண்டான் படத் திலும் நடித்தார். மலையாளம், தெலுங்கு மொழி களில் முன்னணி நடிகையாக உள் ளார். அவர் சொல்கிறார், சினிமாவில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. இங்கு கதா நாயகிகள் சீக்கி ரமே காணாமல் போய் விடுகின்றனர். நடிகர்கள்தான் ரொம்ப நாள் நிலைத்து (more…)

சினிமா துறையில் கதாநாயகர்கள் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது – பாவனா

‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் தமிழில் பிரபலமானவர் பாவனா. ஜெயம் கொ ண் டான், வெயில், தீபாவளி, கூடல் நகர், வாழ்த்துக்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாளத் தில் இரு படங்களில் நடித்து வருகி றார். தமிழில் வாய்ப்பு இல்லை. இதுபற்றி பாவனாவிடம் கேட்டபோது அவர் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. எல்லாமே ஒரே மாதிரி கேரக்டராகவே இருக்கிறது. அவைக ளை உதறவும் முடியவில்லை. என்னை பொறுத்த வரை ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோஸ்ஸைப் போல் வலுவான (more…)

தீபாவளிக்கு சமையல் கியாஸ் கிடைக்குமா

தீபாவளி நெருங்கும் வேளையில், மாநிலம் முழுவதும் சமையல் காஸ் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் கேட்டு  பதிவு செய்தவர்களுக்கு 30 நாள் முதல் 50 நாள் வரை தாமதமாக சிலிண்டர் சப்ளை செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஒன்றேகால் கோடி சமையல் காஸ் இணைப்புகள் உள்ளன. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் சமையல் காஸ் சிலிண்டர்களை சப்ளை செய்து வருகின்றன. இதில், மொத்த இணைப்புகளில் 70 சதவீதம், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வசம் உள்ளது. மற்றவை  இந்துஸ்தான் மற்றும் பாரத் காஸ் நிறுவனங்களால்  கையாளப்படுபவை. எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்' என்று பெட்ரோலியத்துறை அமைச்சகமும், எண்ணெய் நிறுவனங்களும் தெரிவித்து வருகின்றன. ஆனாலும் ஒரு தடவை சப்ளை செய்த பின் 21 நாட்கள் கழித்து பதிவு செய்யும் நட

குவாட்டர் கட்டிங் தீபாவளிக்கு ரிலீஸ் . . .

குவாட்டர் கட்டிங் என்ற கிக்கான பெயரில் எடுக்கப்பட்டு, பின்னர் வ என்று பெயர் மாற்றப்பட்டிருக்கும் மிர்ச்சி சிவாவின் அடுத்த படம் தீபாவளிக்கு ரீலிஸ் ஆகிறது. பெயரை மாற்றினாலும் ரசிகர்கள் குவாட்டர் கட்டிங் என்றுதான் சொல்கிறார்கள் அந்த படத்தை. தமிழ் படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ்தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. முதல் படமான தமிழ் படம் ஏகத்துக்கும் ஹிட் ஆனதால், இப்போது குவாட்டரின் விலை எக்குதப்பாக எகிறியிருக்கிறதாம். முந்தைய படத்தைப் போலவே இந்த படத்தையும் வெளியிடுகிற உரிமை துரை.தயாநிதியின் க்ளவுட் நைன் நிறுவனத்தின் கையில்தான் உள்ளது. விநியோகஸ்தர்கள் மத்தியில் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருப்பதால் கிளவுட் நைன் நிறுவனம் சந்தோஷத்தில் மிதக்கிறது. அதேநேரம் இந்த படத்தின் பிஸினஸ் ரூ.8 கோடியை தொட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த வாரம் திரைக்கு வருவதாக இருந்த குவாட்டர் கட்டிங்கை இ