பால் குடிப்பதால், நமக்கு நன்மையா, தீமையா?
பால்... குடிக்கலாமா? கூடாதா?பால் பற்றி சர்ச்சைக்குரிய பல விஷயங்க ள், உலகெங்கும் மருத்துவர்கள், விஞ்ஞா னிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடை யே காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகி ன்றன.முதலில் 'பால் சைவமா... அசைவமா?’ என்றொரு கேள்வி இருக்கிறது. 'சைவம்' என்றுதானே எல்லோரும் குடி த்து வருகிறோம். காசநோய் பாதிப்புடன் (more…)