Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தீர்ப்பு

பிரபல விவாகரத்து வழக்குகளும்! வித்தியாசமான தீர்ப்புக்களும்!!

பிரபல விவாகரத்து வழக்குகளும்! வித்தியாசமான தீர்ப்புக்களும்!! பிரபல விவாகரத்து வழக்குகளும்! வித்தியாசமான தீர்ப்புக்களும்!! இந்திய குடும்ப நலநீதிமன்றததில் விவாகரத்து கேட்டு தொடுக்கும் வழ க்குகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் (more…)

நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய‌ நியாய தீர்ப்புகள்- நுகர்வோரே உறங்கியது போதும்

நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய‌ நியாய தீர்ப்புகள்! - நுகர்வோரே உறங்கியது போதும் . . . நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய‌ நியாய தீர்ப்புகள்! - நுகர்வோரே உறங்கியது போதும் . . . காப்பீடு (mediclaim): ஏற்கனவே உள்ள வியாதியை மறைச்சுட்டாறு, பாலிசி எடுத்தவர் அப்டின்னு இன்சூரன்ஸ் கம்பெனி சொல்லி, அதை (more…)

பிப்ரவரி 2 முதல் தொடர்ச்சியாக ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை உச்ச‍ நீதிமன்றத்தில் . . .

பிப்ரவரி 2 முதல் தொடர்ச்சியாக ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு விசார ணை உச்ச‍நீதிமன்றத்தில் . . . பிப்ரவரி 2 முதல் தொடர்ச்சியாக ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு விசார ணை உச்ச‍நீதிமன்றத்தில் . . . தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீ ட்டு வழக்கில் (more…)

“கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது!”: உச்ச‍நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக இருக்கிறது என் றும், இதுபோன்ற அணுமின் நிலையங்கள் நாட்டிற்கு தற்போதும், எதிர்காலத்திற்கும் அவசியம் என்றும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், அணு மின் நிலையம் கட்டப்பட்டு ள்ளது. அணுசக்தி மூலம், 1,000 மெகாவாட் மின்சார ம் உற்பத்தி செய்வதற்கா ன திட்டம் இது. ரஷ்ய நாட்டின் உதவியுடன், இந்த அணு மின் நிலையம் அமைக்கப்பட்டது. 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இரண்டு யூனிட்டுகளும் கட்டி முடிக்கப்பட் டன. அணு மின் நிலையம் இயங்க தயாரான நிலையில், கூடங் குளம் பகுதியில், சிலர், கடும் எதிர்ப்பைக் கிளப்பிர்; தொடர் உண் ணாவிரதம், மறியல் போராட்டங்களை நடத்தினர். ஐகோர்ட்டிலு ம், அணுமின் நிலையம் செயல்பட (more…)

“தணிக்கை துறை அனுமதி அளித்த பிறகு தமிழக அரசு தடை விதிக்க முடியாது” – விஸ்வரூப பிரச்சனையில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கமலஹாஸனின் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. படத்தை உடனடியாக வெளியிடலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டு ள்ளது. கமல் ரசிகர்கள் இதனை பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்கின்றனர். தீர்ப்பை இன்று ஒத்தி வைக்குமாறு அரசு தரப்பு வக்கீல் நவ நீதகிருஷ்ணன் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. மேலும் அரசு மேல்முறையீடு வேண் டுமானால் செய்து கொள்ளலாம் என்று நீதிபதி வெங்கட்ராமன் தனது தீர்ப்பில் கூறி யுள்ளார். தணிக்கை துறை அனுமதி அளித்த பிறகு தமிழக அரசு தடை விதி க்க முடியாது என்று (more…)

பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு; ஒழுங்கு நடவடிக்கை ரத்து – ஜெ.,

தமிழக முதல்வர் ஜெ.,யின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலாவுடனான மனக்கசப்பு முடிந்து மீண்டும் சேர்ந்தனர். கடந்த டிசம்பர் மாதம் சசி மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப் படுவதாக வும் இன்று ஜெ., அறிவி த்தார். கடந்த டிசம்பர் மாதம் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட தாகவும், முதல்வர் பதவியை பிடிக்க சசி மற்றும் அவரது உறவினர்களுடன் சேர்ந்து சதி திட்டம் போட்டதாகவும், இது தொடர்பாக பெங்களூரூவில் ஒரு நட்சத்திர ஓட்டலில் ரகசிய கூட்டம் நடந்ததாகவும் ஜெ., வுக்கு தகவல் கிடைத்தது. இதனை யடுத்து டிசம்பர் மாதம் கட்சியில் இருந்து சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன், மற்றும் மன்னார் குடியை சேர்ந்த சசியின் நெருங்கிய உறவினர்களான ராவணன், தினகரன், திவாகரன், சுதாகரன், உள்ளிட்ட 13 பேரை கட்சியில் (more…)

ஜெயலலிதா – சசிகலா திடீர் சந்திப்பு – மோதல் எல்லாம் நாடகமா? பரபரப்புத் தகவல்கள்

போயஸ் கார்டனை விட்டு சசிகலா வெளியேறிய நிலையில் கடந்த 16ம் தேதி சசிகலாவை சிறுதாவூரில் உள்ள பங்களாவு க்கு வர வைத்து அவரிடம் முக்கியமாகப் பேசியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா என்று கூறப்படுகிறது. அந்த சந்திப் பின்போது நடரா ஜன் கைது குறித்தும் ஜெயலலிதா முன் கூட்டியே (more…)

இதுதா, இந்த நாட்டாமையோட தீர்ப்பு !

என்றா கண்ணு இது! அந்த அம்ம‍னிக்கு என்ன‍ தைரியம் இருந்தா இப்டி பஸ்ஸு ஜன்ன‍ல்ல‍ இருந்த குதிக்கும், அதனாலா இந்த அம்ம‍னிய நா, இந்த 18 பட்டியவிட்டு, 18 வருஷ தள்ளிவைக்கற! தள்ளிவைக்கற!! இதா, இந்த (more…)

ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை

சசிகலா, ஜெயலலிதா இவர்கள் பிரிய மாட்டார்கள் என்று நினைத் திருந்த அத்தனை பேருக்கும் சசி கலாவை ஜெயலலிதா அதிரடியா க நீக்கிய உத்தரவு பெரும் வியப்பை ஏற்படுத்தி யுள்ளது. அதிமுக வினரே கூ ட இதை நம்ப மறுக்கிறார்கள் . ஜெயலலிதாவின் அரசியல் மற்றும் தனி வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத் தியவர் சசிகலா. அப்படி ஒரு நட்பை இருவ ரும் பேணிக்காத்து வந்தனர். இவர்களின் (more…)

ஜெயலலிதாவின் விஸ்வரூப கோபத்திற்குக் காரணம் ….

ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு வேளை பாதகமாக தீர்ப்பு வந்தால் அதைப் பயன் படுத்தி ஆட்சியைப் பிடிக்க சசிகலா தரப் பு திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதனா ல்தான் ஜெயலலிதா, ஒட்டு மொத்தமாக அத்தனை பேரையும் அதிமுகவை விட் டு விரட்டி விட்டதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. என்ன நடந்தது என்று யோசிப்பதற்குள் என்னவெல்லாமோ நடந்து விட்டது என் று ஒரு வார்த்தை சொல்வார்கள். ஜெய லலிதா விஷயத்தில் அதுதான் நடந்திரு க்கிறது. தன்னைச் சுற்றி என்ன நடக்கி றது என்பதை யோசித்துப் பார்ப்பதற்குள் (more…)

சமச்சீர் கல்வி தொடர வேண்டும் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

தமிழகத்தில் சமச்சீர் கல்வி தொடர்பாக சென்னை ஐகோர்ட் பர பரப்பு தீர்ப்பை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் அனைத்து வகுப்பு களிலும் சமச்சீர் கல்வியை தொட ர வேண்டும் என்றும் வரும் 22 ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி தொடர் பான புத்தங்கள் வழங்கிட வேண் டும் என்றும் (more…)

2ஜி வழக்கில் கனிமொழிக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் . . .

2ஜி வழக்கில் கனிமொழிக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வரும் மே 14ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை கனிமொழி தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தர விடப் பட்டுள்ளது. 2ஜி முறைகேட்டில் முன்னாள் தொ லைத்தொடர்புதுறை அமைச்சர் ரா சாவுக்கு இணையான பங்கு கனி மொழிக்கும் உள்ளது என்று குற்றம்சாட்டிய சிபிஐ, கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் பெயர்களை இரண் டாவது குற்றப் (more…)