Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தீர்வு

6 வகையான திடீர் மாரடைப்புக்களும் அவற்றிற்கான தீர்வுகளும் – ஒரலசல்

6 வகையான திடீர் மாரடைப்புக்களும் அவற்றிற்கான தீர்வுகளும் – ஒரலசல்

6 வகையான திடீர் மாரடைப்புக்களும் அவற்றிற்கான தீர்வுகளும் - ஒரலசல் மாரடைப்பை இன்று 5ஏ நிமிடத்தில் கண்டு பிடித்து விடலாம். இதை உடனடியாக கவனிக்காவிட்டால் இதயத்தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப் பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என்று அடுத்தடுத்து தொடர்ந்து, கடைசியில் திடீர் மரணம் சம்பவித்துவிடும். உலக இதய குழு, ஐரோப்பிய இதயக் கழகம், அமெரிக்க இதயக் கழகம், அமெரிக்க ஹார்ட் சங்கம் இந்த நான்கும் சேர்ந்து, உலக ஆய்வு கூட்டமைப்பு அமைத்து, மாரடைப்பின் வகைகளை வகுத்துள்ளன. முதல் 2 மணி நேரம் "கோல்டன் அவர்' என்று அழைக்கப் படுகிறது. கரோனரி ரத்தக் குழாயில் முழு அடைப்புக்கு காரணமான ரத்தக் கட்டியை 2 மணி நேரத்தில் கரைக்க வேண்டும். இல்லையேல், அந்த ரத்த நாளம் ரத்தம் செலுத்தும் இதயத்தசைகள் அழிந்து (நெக்ரோசில்) இதயத்தின் ரத்தத்தைச் செலுத்தும் திறன் இஜ

ஆண்கள் அதிகளவில் உயிரிழக்க காரணமாய் இருக்கும் அபாய பிரச்சனைகளும் தீர்வுகளும்

ஆண்கள் அதிகளவில் உயிரிழக்க காரணமாய் இருக்கும் அபாய பிரச்சனைகளும் தீர்வுகளும் ஆண்கள் அதிகளவில் உயிரிழக்க காரணமாய் இருக்கும் அபாய பிரச்சனைகளும் தீர்வுகளும் அவரவர் உடல்நலனுக்கு ஏற்ப அன்றாட உணவில் ஊட்டச்சத்தில் (more…)

க‌வனம் – சாப்பிட்டதும் உங்கள் வயிறு வீங்கி வலி எடுத்தால்

க‌வனம் - சாப்பிட்டதும் உங்கள் வயிறு வீங்கி வலி எடுத்தால்... க‌வனம் - சாப்பிட்டதும் உங்கள் வயிறு வீங்கி வலி எடுத்தால்... நல்ல‍ உணவு, நல்ல‍ ருசி நல்லா ஒரு பிடிபிடித்து விட்டேன். ஆனாலும் (more…)

முகப்பரு உருவாகாமல் தடுக்க – சுருக்கங்களைப் போக்க – சரும பிரச்சனைகள் வ‌ராமல் காக்க

முகப்பரு உருவாகாமல் தடுக்க - சுருக்கங்களைப் போக்க - சரும பிரச்சனைகள் வ‌ராமல் காக்க முகப்பரு உருவாகாமல் தடுக்க - சுருக்கங்களைப் போக்க - சரும பிரச்சனைகள் வ‌ராமல் காக்க அகத்தின் அழகு முகத்தில் தெரியும் இது அந்த கால (more…)

கூந்தலுக்கு வாரம் ஒருமுறை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு

கூந்தலுக்கு வாரம் ஒருமுறை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு .... கூந்தலுக்கு வாரம் ஒருமுறை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு .... முதலில் என்ன காரணத்தால் முடி கொட்டுகிறது என்பதை அறிந்து, அதற்கேற்ப (more…)

குழந்தைகளின் மன இறுக்க‍ம் குறித்து உளவியலாளர்கள் கூறும் காரணங்களும் தீர்வுகளும்!

குழந்தைகளின் மன இறுக்க‍ம் குறித்து உளவியலாளர்கள் கூறும் காரணங்களும் தீர்வுகளும்! குழந்தைகளின் மன இறுக்க‍ம் குறித்து உளவியலாளர்கள் கூறும் காரணங்களும் தீர்வுகளும்! ந‌மது தாத்தா காலத்தில் எல்லாம் மன இறுக்கமாக இருக்கும் குழந்தைகளைத் தேடித்தான் பார்க்க‍ வேண்டும். ஆனால் (more…)

(பல்)ஈறு – பிரச்சனைகளும்! தீர்வுகளும்! – விரி'வாய்' ஓரலசல்

(பல்)ஈறு - பிரச்சனைகளும்! தீர்வுகளும்! - விரி'வாய்' ஓரலசல் (பல்)ஈறு - பிரச்சனைகளும்! தீர்வுகளும்! - விரி'வாய்' ஓரலசல் . "உன் சிரிப்புக்கு கோடி ரூபாயை கொட்டலாம்" என என்றாவது உங்களை யாராவது புகழ்ந்துள்ளார்களா? இல்லை உங்கள் துணையை (more…)

தொண்டையில் நோய்த்தொற்று, மூச்சுக்குழல் தொடர்பான நோய்களும்! தீர்வுகளும்!

தொண்டையில் நோய்த்தொற்று, மூச்சுக்குழல் தொடர் பான நோய்களும்! தீர்வுகளும்! தொண்டையில் நோய்த்தொற்று, மூச்சுக்குழல் தொட ர்பான நோய்களும்! தீர்வுகளும்! தொண்டையில் நோய்த்தொற்று, மூச்சுக்குழல் தொடர் பான நோய்களுக்குச் சிறந்த (more…)

மங்கையர்க்கு ஏற்படும் மலட்டுத் தன்மை – காரணங்களும் தீர்வுகளும்

மங்கையர்க்கு ஏற்படும் மலட்டுத் தன்மை - காரணங்க ளும் தீர்வுகளும் இன்றைய கால கட்டத்தில் பெண்கள் சந்தித்துவரும் பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது மலட்டுத் தன்மை. சீரான முறையில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட்டாலும் கூட ஒரு (more…)

பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்களுக்கு காரணம் என்ன? அதற்கான தீர்வு என்ன‍?

பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்க ளுக்கு காரணம் என்ன? அதற்கான தீர்வு என்ன‍? வ‌யதான பெண்மணி முதல் LKG மாணவி வரையிலான பாலியல் பலாத்காரங்களு க்கு காரணம் என்ன? இது தான் இன்றைக்கு எல்லா தரப்பு மக்களாலும் கேட்கப் படும்கேள்வி. அவர்கள் மன தளவில் உணர்ச்சிகளை அடக்கமுடியாமல்போவதுதான் காரணம் என்பது பலருக்கும் புரிகி றது. ஆனால் அதை அடக்குவதற்கான வழமுறைகள் தெரிந்தது தான் அதற்குக் காரணம். சரி, உணர்ச்சிகள் என்றால் அது காமம் மட்டும்தானா? நாம் சந்திக்கும்... உணரும் உணர்வுகள் எல்லாமே (more…)

கருப்பை இறக்க‍ம் – காரணங்களும்! தீர்வுகளும்!

கருப்பை இறக்க‍ம் - காரணங்களும்! தீர்வுகளும்! கருப்பை இருக்கும் இடத்தில்இல்லாமல், சற்று அல்லது அதிகமா க கீழிறங்கி இருக்கும்நிலையே கருப்பை இறக்கம். இது பிரசவ கால அஜாக்கிரதையால் பெரும் பாலும் ஏற்படுகிறது என்று கண்ட றியப்பட்டுள்ளது. கருப்பை என்பது ஒரு உள்ளுருப் பாகும். இது பெரும்பாலும் வெளி யே வருவதில்லை. கருப்பையை முக்கிய தசைகள் கீழிருந்து தாங்கிக் கொண்டு இருக்கின்றன. க ருப்பை சரியான இடத்தில் பத்திரமாக இருக்கும் வகையில், (more…)

முதுமையில் ஏற்படும் நோய்களும் அதற்கான தீர்வுகளும்! – மருத்துவர் V.S.நடராஜன்

முதுமையில் ஏற்படும் நோய்க ள் மற்றும் அதற்கான தீர்வுக ளைச் சொல்கிறார் முதியோர் நல மருத்துவர் VS.நடராஜன். வயதானவர்களுக்குபொதுவா க மூன்றுவிதமான தொல்லை கள் ஏற்படும். முதுமையின் வி ளைவாக உண்டாகும் கண்பு ரை, காது கேளாமை, கைகளி ல் நடுக்கம், தோல் நிறம் மாறு தல், மலச்சிக்கல் போன்றவை . அடுத்ததாக, நடுத்தர (more…)
This is default text for notification bar
This is default text for notification bar