Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: துணை

உங்கள் வாழ்க்கைத் துணைக்காக.. நீங்கள் கடைப்பிடிக்க‍வேண்டிய சில முக்கிய விஷயங்கள்

உங்கள் வாழ்க்கைத் துணைக்காக.. நீங்கள் கடைப்பிடிக்க‍வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உங்கள் வாழ்க்கைத் துணைக்காக.. நீங்கள் கடைப்பிடிக்க‍வேண்டிய சில முக்கிய விஷயங்கள் கணவன்-மனைவி இணைந்து அதிக நேரத்தைச் செலவிட்டால் அந்த குடும்பங்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குடும்ப இயலின் பால பாடம்! அத்தகைய தம்பதியருக்கு வருகின்ற (more…)

உடலுறவுக்கு தயார்! என்பதை துணைக்கு உணர்த்தும் சமிஞ்சை (சிக்னல்) முத்த‍ங்கள் -விரிவான அலசல்

உடலுறவுக்கு தயார்! என்பதை துணைக்கு உணர்த்தும் சமிஞ்சை (சிக்னல்) முத்த‍ங்கள் - விரிவான அலசல் தம்பதிகள் ஒருவருக்கொருவர் தரும் முத்தங்கள் நேரத்திற்கேற்ப, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமையலாம். அந்தந்த சந்தர்ப்பச் சூழ்நிலைகளில் தரப்படுவதின் அடிப் படையிலேயே முத்தங்களின் பெயர் களும் அமைகின்றன. பொதுவாக, (more…)

உங்க துணை, கள்ள‍க்காதலில் விழுந்து விட்டாரா? அவரை எதிர்கொள்ள‍ சில யோசனைகள்

துரோகத்தை எதிர்கொள்வது மிகவும் கொடுமையான விஷ யம். அதுவும் உங்களு டைய துணையாக இருப்ப வர், இது நாள் வரையிலும் உங்களை வளர்த்தெடுத்த கொள்கைகள் மற்றும் புனி தமான உறவுகளுக்கு து ரோகம் செய்து விட்ட நேர ங்களில் அது மிகவும் தாங் க முடியாத விஷயமாக இ ருக்கிறது. மேலும் உங்களு டைய துணைவரை மறுபடி யும் நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பமும் உங்களை ஆட் கொள்ளும். பாதுகாப்பின்மையும், குழப்பமும் எங்கெங்கிலும் தலைதூக் கியிருக்கும் மற்றும் இந்த நிலையிலிருந்து நீங்கள் வெளி யேற முடியுமா என்பதும் கூட பதில் தெரியாத கேள்வியாக (more…)

வாழ்க்கை துணையை தேடும் பெண்களே!

வாழ்க்கையின் ஒருகட்டத்தில் அனைவரும் சந்திக்கக்கூடிய ஒன்று தான் காதல். அத்தகைய காதல் வந்து விட்டால், அதனை நீண்ட நாட்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது நம்கை யில் தான் உள்ளது. அதி லும் காதலிக்க நினைக்கும் போது மூளை சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. பெரும்பாலான காதல் தோல்வியில் முடிவதற்கு முக்கி ய காரணம், காதலிக்கும் போது தொல் லை தரும் வகையில் தவறுகளை செய் வதுதான். குறிப்பாக பெண்கள்தான் இத் தகைய தவறுகளை (more…)

வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்து எப்போதும் வாழ்க்கை துணையை தேடக் கூடாது. ஏனெனில் . . .!

வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க பலவற்றை நாம் கையாளுகின் றோம். பெரும்பாலோனோர் தங்களின் வாழ்க் கை துணை அழகாக இரு க்கிறாரா என்பதை மட்டும் பார்த்து, அதோடு நின்றும் விடுகின்றனர். ஆனால் அது மட்டும் போதாது என்பதை, திருமணத் திற்கு பின்னர் அ னுபவத்தின் மூலம் பலரும் புரிந்து கொள்கின்றனர். நம்மில் பலர் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது (more…)

சரியான துணையை தேர்ந்தெடுக்க ‘வாத்ஸ்யாயனர்’ கூறும் சில வழிகள்

காலுக்குச் சரியான அளவில் செருப்பைத் தேர்வு செய்ய வேண்டும். சிறியதாக இருந்தால் காலில் புண் ஏற்படு ம். பெரியதாக இருந்தால் நடக்க முடியாது . அதுபோல் காமசுகம் அடைவதற்கு ஆண் அல்லது பெண் தனக்கு தகுந்த சரியான இணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என் பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தேர்ந்தெ டுக்க சில வழிமுறைகளையும் சொல்லியி ருக்கிறார் வாத்ஸ்யாயனர்.  1. இருவரும் ஒரே நிலையில் கவுரவமான (more…)

உங்கள் துணை, உணர்ச்சிக்குவியலாய் மாற . . .

படுக்கை அறையில் முக்கிய அம்சம் ஸ்பரிசம்தான். ஒவ்வொ ரு செல்லும் மலரும் வகையில் தொடுவதற்கு கலைநயமும், கற்பனை வளமும் தேவை. கண்களால் தீண்டுதல், கைக ளால் தீண்டுதல், இறகு, கர்ச்சிப், பூக்களால் தீண்டுதல் என பல வித தீண்டல்கள் இரு க்கின்ற ன. தீண்ட தீண்ட தீயாய் எரியும், பின்னர் கூடலுக்கான தேடல் தொட ங்கும் என்கின்றனர் கவிஞர்கள். எந்தவிதமான (more…)

உங்கள் துணை, கண்ணீர் விட்டு அழும்போது, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் என்ன‍ தெரியுமா?

ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வர த்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்க ளுக்குக் கிடைக்கும் ஆறுதல், அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனை யான அக்கறையும்தான். குறிப்பாக உங்களது துணை வருத்தத்தி லோ அல்லது கவலையிலோ இருக்கும் போது நீங்கள் அவருக்கு தோள் கொடுத்து நின்று ஆறுதல் அளிக்கும்போது அவரு க்குக் கிடைக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் சொல்லில் வடிக்க முடியாதது. அன்பாலும், பாசத்தாலும், அக்கறையாலு ம், பரிவாலும் உங்களது வார்த்தைகளால் அவரது புண்ணுக்கு நீங்கள் போடும் மரு ந்து மிகப்பெரிய நிவாரணமாக அமைகி றது. நமக்கென்று ஒரு தோள் இருக்கிறது, நமக்காக (more…)

உங்கள் துணை உச்ச கட்டத்திற்கு செல்வதன் அறிகுறிகளை காட்டும் அங்கங்கள்

செக்ஸ் உச்சகட்டம் அடைவதற்கு முதலில் செக்ஸ் ஆசை உருவா க வெண்டும். ஒருவருக்கு செக்ஸ் ஆசை அல்லது ஆர்வம் உண்டாகி இருப்பதை பல் வேறு அறிகுறிகள்மூலம் அறிந்து கொள்ள வேண் டும். பெண்களைப் பொறுத்தவரை உடல் ரீதியாக கீழ்கண்ட மாற்றங் கள் நிகழ்கின்றன.  1. மார்பக அளவு பெரிதாகிறது 2. மார்பகக் காம்பு எழுச்சி அடைகிறது 3. பெண் உறுப் (more…)

உங்கள் துணையை உச்சநிலைக்கு அழைத்து செல்ல உதவும் முத்த‍ வகைகள் சில‌

முத்தம் என்பது உறவின் போது தம்பதிகளின் உடம் பில் பாயக்கூடிய மின்சாரம் ஆகும். இந்த மின்சார த்தை உங்கள்  பெண் துணையின் உடலில் சரியாக பாய்ச்சி னால் அவர்களை வெகு எளிதாக உச்ச கட்டத்திற்கு அழைத்துச் செல்லமுடியும். பெண் ணை எவ்வாறு முத்தமிட்டு உச்சகட்டத்திற்கு அழைத்துச் செல்லமுடியும் என்பதை (more…)

உங்கள் துணையின் கண்களிலிருந்து நீர் வழியும்போது . . .

ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வர த்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆறு தல், அவர்களின் அன்புக்குரியவர்க ளிடமிருந்து கிடைக்கும் ஆறுதலா ன வார்த்தைகளும், அணுசரனையா ன அக்கறையும்தான். குறிப்பாக உங்களது துணை வருத்தத் திலோ அல்லது கவலையிலோ இரு க்கும்போது நீங்கள் அவருக்கு தோள் கொடுத்து நின்று ஆறுதல் அளிக்கும் போது அவருக்குக் கிடைக்கும் நிம்ம தியும், மகிழ்ச்சியும் சொல்லில் வடிக் க முடியாதது. அன்பாலும், பாசத்தாலும், அக்கறையாலும், பரிவாலும் உங்களது வார்த்தைகளால் அவரது (more…)

திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்களே . . . !

அது காதலாகட்டும், திருமணமாகட்டும், சரியான துணையைத்தேர் ந்தெடுப்பதுமுக்கியம். பெண்கள் இவ் விஷயத்தில்பெரிதும் தயக்கம் காட்டு வார்கள். ஆனால் சரியான நபரைத் தேர்ந்தெடுப்பது ஒன்றும் தண்டனை க்குரிய குற்றமில்லை. இவ்விஷயத் தில் இளம்பெண்களுக்கு உதவும் சில குறிப்புகள்… 1.புதிய மனிதர்களைச்சந்தியுங்கள் அண்மையில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி இந்திய இளம் பெண்களில் (more…)