Thursday, March 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தும்மல்

ஹச் ஹச் தும்மலை எப்படி உடனடியாக நிறுத்துவது?

ஹச் ஹச் தும்மலை எப்படி உடனடியாக நிறுத்துவது?

ஹச் ஹச் தும்மலை எப்படி உடனடியாக நிறுத்துவது? சிலருக்கு சைனஸ் பிரச்சினையால் ஹச் ஹச் ஹச் என்றே தொடர்ச்சியாக தும்மல் ஏற்படும், அந்த தொடர் தும்மல் அவர்களை மன ரீதியாகவும் உடல்ரீதியாகவும் சோர்வடைச் செய்யும். அந்த சமயத்தில், மருந்து மாத்திரை எதுவும் இன்றி எளிய வழிமுறையில் தும்மலை உடனடியாக நிறுத்த முடியும். ஆம்! இது உண்மையே! அதுபோன்ற தும்மல் வரும்போது, ஒரு பாத்திரத்தில் குடிதண்ணீரை நிரப்பி, அதனை கொதிக்க வைத்து பின் ஒரு குவளையில் ஊற்றி ஊதி ஊதி குடித்து விட வேண்டும். அப்புறம் பாருங்க உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த அந்த தொடர் தும்மல் காணாமல் போகும். குறிப்பு - இது கொரோனா காலம் என்பதால், சளி, இருமல், காய்ச்சல் உட்பட சில அறிகுறிகள் தென்பட்டால் சிறிதும் தாமதிக்காமல் 104 என்ற மருத்துவ தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது நீங்களே கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு
இருமலுக்கும் தும்மலுக்கும் உள்ள தூரம் 60 கி.மீ.தான் – அரிய‌ மருத்துவ‌ உண்மை

இருமலுக்கும் தும்மலுக்கும் உள்ள தூரம் 60 கி.மீ.தான் – அரிய‌ மருத்துவ‌ உண்மை

இருமலுக்கும் தும்மலுக்கும் உள்ள தூரம் 60 கிலோ மீட்டர்தான் - அரிய‌ மருத்துவ‌ உண்மை கோரோணா யுத்தம் என்ற உயிரியல் போரை இன்று உலகநாடுகள் சந்தித்து வருகின்றன• இதன் விளைவாக பல்லாயிரக் கணக்கான உயிர்கள் உலகளவில் பலியாகிக் கொண்டிருக்கின்றன• இந்த நேரத்தில் இந்த இருமல் குறித்தும் தும்மல் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஆகவே இந்த பதிவை தவறாமல் படித்து உணருங்கள். ஒரு மனிதர் தும்மும்போது அது சராசரியாக 80 கிலோ மீட்டர் அளவு அதன் வேகம் இருக்கும். அதுவே அவர் இருமினாலோ அது சராசரியாக‌ 20 கிலோ மீட்டர் வேகம் தான் இருக்கும். ஒரு தும்ம‌ல் 3 மீட்டர் தூரம் வரையும் இருமல் 2 மீட்டர் தூரம் வரையும் காற்றில் பரவக்கூடியது. ஆகவே தான் நமது முன்னோர்கள், யாராவது இருமுவதைக் கண்டால் அவர்களிடமிருந்து 2 அடி தள்ளி நில். அதேபோல் தும்முவதைக் கண்டால் அவர்களிடமிருந்து தூர விலகி ஓடு என்று அந்தக் கால
தொடர் தும்மலா? இதோ உங்கள் மூக்குக்கு வைத்தியம்

தொடர் தும்மலா? இதோ உங்கள் மூக்குக்கு வைத்தியம்

தொடர் தும்மலா? இதோ உங்கள் மூக்குக்கு வைத்தியம் சிலருக்கு தொடர்ச்சியாக தும்மல் வந்து கொண்டே இருக்கும். அதனை நிறுத்தவும் முடியாது. தடுக்கவும் முடியாது அவர்களால்… அந்த தொடர் தும்மல் தானாக நிற்க வேண்டும். ஆனால் இப்போது இதற்கு ஒரு கை வைத்தியம் இருக்கிறது. ஆமாம்! புதிய ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரை டம்ளர் தண்ணீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி அந்தத் தண்ணீரை வடிகட்டி, அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தை அரைத்து போட்டு அந்த நீரை ஒரு சுத்தமான துணியில் நனைத்து முகர்ந்து கொண்டு இருந்தால் அடிக்கடி வரும் தும்மல் குறையும். #மூக்கு, #முகர்தல், #வாசம், #வாசனை, #தும்மல், #ரோஜா, #ரோஜா_இதழ், #இதழ், #சீரகம், #தண்ணீர், #விதை2விருட்சம், #Nose, #flattery, #perfume, #sneeze, #rose, #rose_petal, #petal, #cumin, #water, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham

மஞ்சள் தூளையும் மிளகுத் தூளையும் பாலில் க‌லந்து கொதிக்க வைத்து குடித்து வந்தால்

மஞ்சள்தூளையும் மிளகுத்தூளையும் பாலில் க‌லந்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் . . . மஞ்சள்தூளையும் மிளகுத்தூளையும் பாலில் க‌லந்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் . . . மஞ்சத்தூளின் மகிமையும் மிளகுத்தூளின் மகத்துவமும் உணர்ந்த நமது முன்னோர்கள், உணவு சமைக்கும் (more…)

கொடூர நோய்களை பரப்பும் பி.டி மஞ்சள் வாழைப்பழம் – ஓர் அதிர்ச்சி தகவல்!

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத் தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உட லில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்க ளை நோயாளிகளாக மாற்றியது இந்த (more…)

மாத விலக்கு சமயத்தில் இருமினாலோ, தும்மினாலோ சிறுநீர் கசியுமே! என்ற அச்சமா?

நாற்பது வயதினைக் கடந்தாலே பெண்களுக்கு மெனோபாஸ் பருவம் தொடங்கிவிடும். உடலில் வலிகள், மன அயற்சி போன்ற வைகளோடு அடிக்கடி சிறு நீர் தொற்று கோளாறுகளும் வாட்டி வதைக்கும்.இருமினாலோ, தும்மினாலோ சிறு நீர் கசியும். இதனால் பொது இடத்திற்கு எங்காவது செல்லவேண்டும் என்றால் கூட கூச்சப்பட்டுக்கொண்டு செல்லமாட்டார்கள். இதற்கு காரணம் உடை நனைந்து விடுமோ என்ற அச்சம்தான். மொனோபாஸ் கட்டத்தை நெருங்கும் பெண் களுக்கு இந்த சிறுநீர் தொற்று ஏற்படுவது இயற்கைதான் என்கின்றனர் நிபுணர்கள். இதற்கு காரணம் உடலில் (more…)

தூங்கும்பொழுது மனதில் அமைதியை உண்டாக்கும் சில மின்காந்த அலைகள்

தூக்கத்திற்கும் மூளைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. நாம் தூங்கும் பொழுது நம் மூளையின் முக்கிய பாகங்களும் சற்று ஓய்வெடுக்கின்றன. மூளை சரியாக ஓய்வெடுக்க வில் லையெ னில், நம்மால் நிம்ம தியாக தூங்க முடியாது. எப் பொழுதாவது தூக்கம் வரா மல் இருப்பது இயற்கையான ஒன்று தான். ஆனால், தொட ர்ந்து தூக்கம் வராமல் இரு ந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். மன அழுத்தம், மனச்சோர்வு, பயம், நாள மில்லா சுரப்பிகளின் குறை பாடுகள், பாலுறவு சிக்கல்கள், குடும்பச் சூழ்நிலை, கடன் தொல்லை, உடலின் அதிக உஷ்ணம் போன்றவற்றால் தூக்கமின்மை ஏற்படுகிறது. தூக்கத் தை சீராக ஏற்படுத்துவதும், தூங்கும் பொழுது மனதில் அமைதி யை உண்டாக்குவதும் சில மின்காந்த அலைகளே. மூளை பகுதியில் இருந்து சுரந்து, உடலின் அனைத்து உறுப் புகளையும் கட்டுப் படுத்தி, பலவிதமான ஹார் மோன்களையும் என் சைம் களையும் செவ்வனே பணி செய்ய உதவும் ஆல்பா, பீட்டா, தீட்டா போன்ற ம

செக்ஸ் குறித்த எண்ணம் இருந்தால்தான் ‘அச் அச்’ (தும்மல்)?

அச் அச்' என்று தும்முகிறீர்களா.. அப்படியானால் நீங்கள் செக்ஸ் குறித்த சிந்தனையில் இருக்கிறீர்கள் என்கிறது ஒரு ஆய்வு. தும்மல் வந்தால் உடனே சளி பிடித்து விட்டதோ என்று எண்ணக் கூடாதாம். மாறாக, செக்ஸ் குறித்த எண்ணம் இருந்தால்தான், அந்தக் கோணத்தில் சிந்தித்துக் கொண்டி ருந்தால்தான் தும்மல் வரும் என்கிறார்கள் நிபுணர்கள். இதுகுறித்து ஆக்ஸ்போர்டில் உள்ல ஜான் ரேட்கிளைப் மருத்துவ மனையில் காது மூக்குத் தொண்டை நிபுணராக (more…)