Sunday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: துரோகம்

பாண்டவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டாயே கிருஷ்ணா! – அதிர்ச்சியில் உறைந்த கிருஷ்ணர்!

பாண்டவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டாயே கிருஷ்ணா! - அதிர்ச்சியில் உறைந்த கிருஷ்ணர்! பாண்டவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டாயே கிருஷ்ணா! - அதிர்ச்சியில் உறைந்த கிருஷ்ணர்! மகாபாரத போரில் கௌரவர்கள் தோல்வியுற்று, பாண்டவர்கள் வெற்றி கண்டு, தருமர் அஸ்தினா புரத்தின் அரியணை ஏறிய பிறகு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் (more…)

ஆண்களே! நீங்கள் உங்கள் மனைவிக்கு துரோகம் செய்தால், உங்களுக்கு மரணம் நிச்ச‍யம் (இது மருத்துவ உண்மை)

திருமண உறவைத் தாண்டி பிற பெண்களுடன் கள்ளத்தனமான உறவில் ஈடுபடுபவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஹூஸ்டனில் உள்ள பெய்லர் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜிலின் லெவின் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மாரடை ப்பு ஏற்பட்ட 5,559 நோயாளிகளிடம் மேற் கொள்ளப்பட்ட ஆய்வில் 0.6 சதவிகிதம் பேர் தாம்பத்ய உறவின் போது (more…)

மனிதனுக்கு வேண்டியதும் வேண்டாததும்

ந‌மக்கு வேண்டியவை: தாய்மை, அன்பு, பாசம், பணிவு, அறம், ஈகை, தானம், தவம், நன்றி, நட்பு, நகைச் சுவை உணர்வு, பொறுமை, சுறுசுறுப்பு, பொறுப்புணர்ச்சி விட்டுக் கொடுக்கும் தன் மை, ஆசை, உதவி, உண்மையே பேசுதல், பொய் கூறாமை, கருணை, சாந்தம், மன் னிப்பு, அடக்கம், அமைதி, மானம்,  தன் மானம், ஒழுக்கம், விசுவாசம், அஞ்சாமை, வீரம், தைரியம், ஆர்வம், ரசனை, மரியாதை, சுய (more…)

ஏக சந்தோஷத்தில் “நயன்தாரா”

பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்குப் பிறகு நயன்தாராவுக்கு வாய்ப்பு கொடுக்க பல திரையுலக முன்ன ணி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களு ம் முன்வந்துள்ளனர். இதனால் சந்தோ ஷத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறா ராம் நயன்தாரா. பிரபு தேவாவுடன் திரு மணம் நடப்பதாக இருந்ததால் மதம் மாறி, சினிமாவை விட்டு விலகியிருந்த நயன்தாரா, இப்போது பிரபுதேவாவை விட்டு விலகி சினிமாவில் அடுத்த ரவுண் டுக்கு வந்துவிட்டார். இதனால் குஷியாகி யுள்ள தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் நயனிடம் கால்ஷீட் கேட்கத் தொடங்கியுள்ளனர். இதனால் ஏகத்துக்கும் சந்தோஷமாகியி ருக்கும் நயன்தாரா, நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டு மே நடிப்பதென முடிவு செய்திருக்கிறாராம். அதேநேரம் (more…)

பிரபுதேவா, எனக்கு துரோகம் செய்துவிட்டார் – நயன்தாரா

நயன்தாரா மீது கொண்ட காதலால், முதல்மனைவி ரமலத்தையே விவாக ரத்து செய்து விட்டு வந்த பிரபுதேவா, விரைவில் அவரை திருமணம் செய்ய இருக்கிறார். இந்நிலையில், இருவ ருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு, காதல் முறிந்து விட்டதாகவும், இதனா ல் திருமணமே நின்று விட்டதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது. சிம்புவுடனான காதல் முறிவுக்கு பின் னர் தனிமையில் இருந்த நயன்தாரா வுக்கு, “வில்லு” படத்தில் நடித்த போது டைரக்டர் பிரபுதேவாவுடன் பழக் கம் ஏற்ப ட்டது. ஆரம் பத்தில் நட்பாக பழக ஆரம்பித்த இரு வரும் பின்னர் காதலிக்க தொடங்கினர். ஆனால் (more…)