Tuesday, January 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: துர்நாற்றம்

நாவல் பழம் அதிகம் சாப்பிட்டு வந்தால்

நாவல் பழம் அதிகம் சாப்பிட்டு வந்தால்

நாவல் பழம் அதிகம் சாப்பிட்டு வந்தால் இயற்கையாக கிடைக்கும் கனிகளில் இல்லாத மருத்துவ பண்புகள் இல்லை அந்த வகையில் இந்த நாவல் பழத்தை அதிகளவில் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் நன்மைகளில் ஒன்றினை இங்கு காண்போம். நாவல் பழம் அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கப்படுவதோடு பலருக்கு ஈறுகளில் உண்டாகும் வீக்கம், ரத்தம் வடிதல், பற்கூச்சம், பற்களில் சொத்தை ஏற்படுவது, வாய் மற்றும் பற்களில் கிருமிகளால் பிரச்சனைகளை போன்றவைகளை குணப்படுத்துகிறது. #நாவல்_பழம், #நாவல், #வாய், #துர்நாற்றம், #ஈறு, #பற்கள், #பல், #பற்கூச்சம், #சொத்தை, #கிருமி, #விதை2விருட்சம், #Java_Plum, #Java, #Plum, #Novel_fruit, #novel, #mouth, #odor, #gums, #teeth, #tooth, #toothache, #germ, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

குளிக்கும் தண்ணீரில் ஒரேஒரு தக்காளி சாற்றை கலந்து குளித்து பாருங்க‌

குளிக்கும் தண்ணீரில் ஒரேஒரு தக்காளி சாற்றை கலந்து குளித்து பாருங்க‌ குளிக்கும் தண்ணீரில் ஒரேஒரு தக்காளி சாற்றை கலந்து குளித்து பாருங்க‌ நீங்கள் குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே (more…)

தினமும் அக்குளில் தேய்த்து ஊறவைத்து கழுவினால்

தினமும் அக்குளில் தேய்த்து ஊறவைத்து கழுவினால் தினமும் அக்குளில் தேய்த்து ஊறவைத்து கழுவினால் சருமத்தின் நிறம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக காட்சியளித்தால் (more…)

பெண் – பூ வாசம் வீசும் வாடா மலரவள்!!

“பூக்களுக்கு நீயே வாசமடி’ என்றும், “மங்கை அவள் வாய் திறந்தால் மல்லிகை பூ வாசம்’ என்றும், பெண் வாசம் பற்றி பெருமை பேசும் பாடல்கள் நிறைய. நிஜத்திலும் அது சாத்தியமாக இதோ சில வாசனை டிப்ஸ்…: பெண்ணின் உடலமைப்பு, செயல்பாடு கார ணமாக பலருக்கும் உடல் துர்நாற்றம் என் பது தவிர்க்க முடியாமல் போகிறது. நாற்ற த்துக்கு காரணங்கள் பல. முதலில் வியர் வை. இது ஆண், பெண் எல்லாருக்கும் பொது. வியர்வைக்குத் தனியே எந்த வாச னையும் கிடையாது. அது, பாக்டீரியாவுடன் சேரும் போதுதான், ஒரு வித துர்நாற்றம் வெளிப்படுகிறது. வியர்வையை அசுத்தமா க நினைப்பவர்கள் பலர்; ஆனால், அது ஆரோக்கியத்தின் வெளிப்பா டு. வியர்வையின் மூலம் உடலில் தேவையற்ற (more…)

பெண்கள் பிரசவத்திற்குபின் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள்

டாக்டர் கண்ணகி உத்ரராஜ் அவர்கள்ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை கர்பமாக இருக்கும் பெண்களுக்கு பிரசவம் ஆகும் வரை தன் உடல் நிலையையும் வயிற்றில் வளரும் குழந்தையையும், கவன மாக பார்த்துக் கொள்வது முதல் கடமை என்றா ல், குழந்தை பிறந்த பிறகோ அதற்கு தாய் ப்பால் கொடுப்பதற்கும், குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்கும் தன்னுடைய பச்சை உடம்பு வலுப்பெறுவ தற்கும், தன் னை முன்னைவிட நன்றாக கவனித்துக் கொள்வது ரொம்ப ரொம்ப முக்கியம். இதற்கு சத்தான உணவுகள் மட்டும் போ தாது. மருத்துவருடைய ஆலோசனையின் படி உடற்பயிற்சிகளையும் செய்ய வே ண்டும். உங்களுடையது நார்மல் டெலிவரி என்றால்...! (more…)

வாய் புற்றுநோய் – அறிகுறிகள்!

"வாயில் புற்றுநோய் ஏற்படுவது தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிற து" என்கிறார், பல் மருத்துவ நிபுணர் டாக்டர் நஜ்மா ஜோஷி. வாயில் ஏற்படும் புற்று நோய் தெற்காசிய நாடு களில் அதிகமாகி வருகி றது. இந்த நோய்க்கு தீர்வு கண்டுபிடிக்க காலதாமத மாவதால் உலகில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரி த்து வருவதாக, நியூசிலாந்தைச் சேர்ந்த (more…)

பெர்ஃப்யூமை எப்படி தேர்ந்தேடுப்பது?

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடை மட்டுமல்ல. பெர்ஃ ப்யூமும் இதில் அடங்கும். ஒருவர் எப்படிப்பட்ட குண ங்களைக் கொண்டவர் என்ப தை அவர் பயன்ப டுத்தும் பெர்ஃப்யூமை வை த்துக் கண்டுபிடித்து விட லாம். அது மட்டுமல்ல... ஹாட் டான நம்ம ஊர் பருவ நிலையில் நம் வியர்வை நாற்றம், உடனிருப் பவர்களுக்கு ஒரு வித முகச்சுளிப்பை ஏற்படு த்தி விடும். அதனாலேயே பெர்ஃப்யூம்கள் பயன்படு த்துவதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை. சரி பெர்ஃப்யூமை வாங்குவதற்கு முன்பு எதை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar