Monday, December 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தூக்கத்தில் நடக்கும் வியாதிக்கு காரணம் என்ன: விஞ்ஞானிகளின் பதில்கள்

தூக்கத்தில் நடக்கும் வியாதிக்கு காரணம் என்ன?

தூக்கத்தில் நடக்கும் நோயை சோம்னாம்புலிஸம் என்று அழைக் கின்றனர். இதற்கு என்ன காரணம் என விஞ்ஞானிகள் கண்டறி ந்துள்ளனர். குரோமோசோம் குறைபாடே இந்நோய்க்குக் காரணம் என்று கூறுகின்றனர். சிலரை தூக்க த்தில் நடக்க வைக்கும் "மர பணு சங்கேதக் குறியீட்டை" அவர்கள் கண்டறிந் திருக்கி றார்கள். அந்த சர்வதேச ஆய்வுக்குழு தூக்கத்தின் போது ஒருவரின் இது போன்ற நடத்தை க்கு குரோமோசோமில் ஏற்பட்டிருக்கும் பிழையே (more…)