Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தூக்கும்

போராட்ட‍க் களத்தில் “பின்ன‍ணி பாடகர்கள்” – போர்கொடி தூக்கும் “S.P.B.” – வீடியோ

"எங்களுக்கும் ராயல்டி வேண்டும்!" என்ற கோரிக்கையை முன்னிறுத்தி போராட்ட‍க் களத்தில் குதித்து, போர்கொடி தூக்கும் திரையிசை பின்ன‍ ணி பாடகர்கள் விவரம் வீடியோவை (more…)

சர்ச்சையை கிளப்பிய சொர்ணமால்யா! – போர்கொடி தூக்கும் மகளிர் அமைப்புகள்

சென்னையில் நடந்த மகளிர்கல்லூரி நாட்டிய விழா ஒன்றில் நடிகை சொர்ண மால்யா பங்கேற்றார்.  அப் போது அவர் பேசுகையில், தேவ தாசி கள், கடவுளின் மனைவியர் என்ற முறையில் புனிதர் களாக திகழ்ந் தனர். தேவதாசி முறையை அரசியல் லாபம் கருதியே ஒழித்த னர். தேவ தாசி தொழில் என்பது கடவுளுக்கான அர்ப்பணிப்பு. தேவ தாசிகள் அத னை மன முன்வந்து செய்தனர். நாட்டியத்தில் ஈடுபாடு உள்ள பல சாதி பெண்களும் தாங்களாகவே (more…)

ஹீரோவுடன் ரொமான்ஸ் காட்சியில் . . . அனுஷ்கா

நடிகை அனுஷ்கா காட்சிக்கேற்றவாறு மூடை மாற்ற ஒரு வழி முறையை கடைபிடிக்கிறார். கோலிவுட்டிலும் சரி, டோலிவுட்டிலும் சரி நடிகை அனுஷ்காவுடன் நடிக்க முன்னணி ஹீரோ க்கள் ஆர்வம் காட்டுகின் றனர். இதனால் கை நிறைய படங்கள் வைத் துக் கொண்டு ஓடி, ஓடி உழைக்கிறார். அவர் என் ன சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர் களும் தயாராக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar