Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தூரம்

மாதவிடாய் – சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு

மாதவிடாய் – சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு

மாத விடாய் - சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு... மாதருக்கே இருக்கும் பெருந்தொல்லை என்னவென்றால், அது மாத விடாய் பிரச்சினைதான். அந்த மாதவிடாய் நாட்களில் வலி உட்பட பிரச்சினைகள் ப‌ல பெண்களுக்கு குறைவாகவும், சில பெண்களுக்கு அது அதீதமாகவும் இருக்கும் இத்தகைய பெண்களுக்கு ஓர் அரிய மா மருந்தாக இது இருக்கும் எனபதில் எள்ள‍ளவும் ஐயமில்லை. மாதவிடாய் பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் பெண்களே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். அதாவது சூடான இஞ்சி டீ தயாரித்து, பிறகு அதனுள்ள ஒரு சிறு துணியை நனைத்து உங்கள் அடி வயிற்றில் பற்றுபோல‌ போட்டு வரும் பட்சத்தில் அது உங்கள் வயிற்றில் உள்ள‍ தசைகளை இலகுவக்கி உங்களுக்கு வலியிலிருந்து மிகப்பெரிய ஆறுதல் கிடைக்கும் என்கிறார்கள் மூத்த‍ பெண்மணிகள். #மாதவிலக்கு, #மாதவிடாய், #மென்ஸஸ், #மூன்று_நாட்கள், #தூரம், #விலக்கு, #இஞ்சி, #இஞ்சி_டீ, #அடிவயிறு, #தொப்புள், #விதை
மாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா?

மாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா?

மாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் - ஏன் தெரியுமா? பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை என சுழற்சி முறையில் இந்த மாத விடாய் ஏற்படும். இந்த மாதவிடாயின் போது பெண்களுக்கு உடல் சோர்வாகவும், எந்த விதமான காரணமுமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு கூடுதலாக தலைச்சுற்றலும் கூட இருக்கும். இந்த பிரச்சினைக்கு எளிய தீர்வு என்னவென்றால், மாத விடாய் காலத்தின் சிளிதளவு வெல்லத்தை வாயில் போட்டு, மெதுவாக நாக்கால் சப்பிச் சப்பி சாட்டால்... அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் உடல் சோர்வு நீங்கும், படபடப்பும் குறையும். சிலருக்கு ஏற்பட்ட தலைச்சுற்றலும் முடிவுக்கு வரும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். #வெல்லம், #மாதவிடாய், #மாத_விலக்கு, #படபடப்பு, #தலைச்சுற்றல், #நா, #நாக்கு, #சுழற்சி, #மென்ஸஸ், #பீரியட்ஸ், #தூரம், #மூன்று_நாள்_பிரச்சினை, #பொம்பளைங்க_சமாச்சாரம், #விதை2விருட்சம், #

இளம்பெண்கள் வாழைத்தண்டை அதிகம் சமைத்து உணவோடு சாப்பிட்டு வந்தால்

இளம்பெண்கள் வாழைத்தண்டை அதிகம் சமைத்து உணவோடு சாப்பிட்டு வந்தால் இளம்பெண்கள் வாழைத்தண்டை அதிகம் சமைத்து உணவோடு சாப்பிட்டு வந்தால் பொதுவாக சிறுநீரகத்தில் கல் இருந்தால் அதனை கரைத்து சிறுநீருடன் வெளி யேற்ற வாழைத்தண்டு சாறு குடியுங்கள், வாழைத்தண்டை (more…)

அந்த 3 நாட்களில்- பெண்களை எச்சரிக்கும் நோய்களின் அறிகுறிகள்- விழிப்புணர்வு அலசல்

"அந்த 3 நாட்களில். . ." பெண்களை எச்சரிக்கும் நோய்களின் அறிகுறிகள்! -  விழிப்புணர்வு அலசல் அந்த 3 நாட்களில். . . பெண்களை எச்சரிக்கும் நோய்களின் அறிகுறிகள்! -  விழிப்புணர்வு அலசல் பெண்களுடைய உடலைவிட்டு உதிரம் மாதவிடாய் நாட்களில் வெளியே றுகின்றது. இது ஒருவருக்கொருவர் (more…)

50 அடி தூரம் பறக்கும் ”தங்க மரப் பாம்பு” – வீடியோ

பாம்பினங்களிலேயே மிகவு ம் அழகிய நிறங் கொண்ட பாம்பு பறக்கும் பாம்பு ஆகும். உண்மையில் இது பறவைக ள் போல் பறப்பதில்லை. ஆ னால் உயர்ந்த மரக்கிளையி லிருந்து கீழே உள்ள கிளை க்கு காற்றில் எழும்பிச் செல்கிறது. மேலும், இ வை ஒரு மரத்திலிருந்து பல மீற் றர் தொலைவில் உள்ள இன் னொரு மரத்திற்குத் தாவிக் குதிக்கும். மரங்களில் வாழும் இந்தப் பாம்பு மிக (more…)

மாதவிடாய் வராமல் தாமதமாவதற்கு பல காரணங்கள்

பீரியட்ஸ் எனப்படும் மாதவிடாய் தாமதாவது பலருக்கும் ஒரு பிரச்சினையாகவே இருக்கி றது. மாதா மாதம் சரியாக பீரியட்ஸ் வராமல் தவிக் கும் பெண்கள் பலர். ஆனால் அத ற்கான சரியான காரணத்தை அறியாமல் கவ லைப்படுவதால் பலன் ஏதும் இல்லை என் கிறார்கள் மருத்துவர்கள். பீரியட்ஸ் வராமல் தாமதா வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் முக்கிய மானது ஸ்டிரஸ் எனப்படும் மன அழுத்தம் மற்றும் பதட்டம். இதுதான் நமது உடலில் பல உபாதைகள் ஏற்பட முக்கியக் கார ணியாக இருக்கிறது. தாமதமான பீரிய ட்ஸ் பிரச் சினைக்கும் இது முக்கியக் (more…)

மாதவிடாய் நிற்கும்போது…

மருத்துவர் முருகானந்தம் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை அந்தப் பெண் பயந்தடித்துக் கொண்டு ஓடி வந்தாள். மாத வி டாய் வர வேண்டிய தினத்து க்கு வரவில்லையாம். 10 நாட்க ள் பிந்திவிட்டதாம். பிள்ளைக ள் வளர்ந்து விட்டார்கள். தங் கினால் வெட்கக் கேடு. இன்னொரு பெண்ணின் பிரச்ச னை மிகவும் அந்தரங்கமான து. கணவனுடன் சேர்ந்திருக்க விருப்பமுள்ள போதும், சேர்ந் திருக்கும் போது அவளுக்கு முடிவதில்லை. சற்று வேத னை. பொறுத்துக் கொண்டாலு ம், கணவனுக்கு இதமாக இல் லை என அதிருப்திப்படுகிறா ன். மற்றொருத்திக்கு மேலெல்லாம் எரிவு, படபடப்பு, பதற்றம், சினம், காரணம் சொல்ல முடியாத (more…)
This is default text for notification bar
This is default text for notification bar