
உலகக் கோப்பை கிரிக்கெட் – இனி இந்த 9 வீரர்களை காண இயலாது – ரசிகர்கள் சோகம்
உலகக் கோப்பை கிரிக்கெட் - இனி இந்த 9 வீரர்களை காண இயலாது - ரசிகர்கள் சோகம்
மே 30 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இந்த உலக கோப்பையில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில் பல மூத்த வீரர்களுக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை தொடராக அமையும். இனி இவர்களை அடுத்த உலகக் கோப்பையில் நம்மால் களத்தில் காண இயலாது. 2019 ஆம் ஆண்டில் அவர்களின் கடைசி உலக கோப்பையில் விளையாடி வருகிறார்கள். அப்படி தனது நாட்டிற்காகவும் தனது அனைத்து அணிக்காகவும் சேவையாற்றி ஓய்வு பெறவுள்ள முக்கிய வீரர்களை இந்த தொகுப்பில் காணலாம்.
1. எம்.எஸ்.தோனி (இந்தியா)
உலகக்கோப்பை போட்டிகளுக்கு பிறகு ஓய்வை அறிவித்து விடுவார் என ரசிகர்களால் விவாதிக்கப்பட்டுவரும் வீரர்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பெயர் முதலில் உள்