"மேக் அப் இல்லாமல் நான் அழகாய் தெரிகிறேன்" – நடிகை வேதிகா
நடிகைகள் என்று எடுத்துக்கொண்டாலே மேக்அப் இல்லாமல் அவர் களை பார்க்க அரிதாக இருக்கும். கைப்பையிலோ அல்லது டச்சப் மேன் என்ற உதவியாளரை அருகில் வைத்துக்கொண்டு அடிக்கடி மேக் அப் அல்லது டச் அப் செய்து கொண்டே இருப்பார்கள் ஆனால், பர தேசி படப்பிடிப்பில் மேக் அப் போடவோ அல்லது அதுபற் றி, பேசுவதற்கோ இயக்குன ர் பாலா தடை வித்தித்திருப் பதாக அப்படத்தின் கதா நா யகி நடிகை வேதிகா தெரி வித்துள்ளார். பரதேசி, இயக் குநர் பாலா இயக்கும் படம்
இதுபற்றி நடிகை வேதிகா கூறுகையி (more…)