Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தெரிந்துகொள்ளுங்கள்

உயிரைப் பறிக்கும் கொடூர காய்ச்சல்களும்! – அவற்றின் ப‌யங்கர‌ அறிகுறிகளும்! – அவசியம் படிங்க இதை!

உயிரைப் பறிக்கும் கொடூர காய்ச்சல்களும்! - அவற்றின் ப‌யங்கர‌ அறிகுறிகளும்! உயிரைப் பறிக்கும் கொடூர காய்ச்சல்களும்! - அவற்றின் ப‌யங்கர‌ அறிகுறிகளும்! - அவசியம் படிங்க இதை! காய்ச்சல் ஏற்படுவது சாதாரணம் தான். ஆனால் அத்தகைய காய்ச்சல் தீவிரமானால், அதுவே பெரிய (more…)

நாய்களின் உடல்மொழி தெரிந்துகொள்ளுங்கள்

வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணி என்றால் முதலில் நமக்கு நினைவில் வருவது நாய் தான். பல பேர் வீட்டில் நாயும் ஒரு உறுப்பினராகவே வாழ்கிறது. அந்தள வில் நாயின் மீது அன்பும், அதன் பரா மரிப்பும் இருக்கும். நாய் கள் பேசினால் எவ்வளவு நன்றாக இருக்கும், அதுவும் மனித மொழி யில். அப்படி பேசாததால் அவற்றிற்கு மொழி இல்லை யென்றில்லை. அது தங்கள் சத்தத்தையும், உடல் மொழியை யும் (Body Language) வைத்து தகவலைத் தெரிவிக்கிறது. இதை வைத்து அவற்றிற்கு பிடித்த உணவு, பிடித்த நபர் அல்லது (more…)

காவல்துறையினரால் நீங்கள் கைதுசெய்யப்பட்டால் . . . . ?

அந்நேரத்தில் உங்கள் உரிமைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள் கைது செய்வது எப்படி? வாய்ச்சொல் அல்லது செயல்மூலம் காவலுக்கு உட்படும்போது கைது முழுமை பெற்று விடுகிறது. இதுபோன்ற சமயங்களில், அந்நபரைத் தொடுவதோ , உடம்பைச்சுற்றிப் பிடித்துக் கொள்வ தோ தேவையில்லை. ஆனால் காவலர்கள் ஒருநபரைச்சூ (more…)

நாம் எப்ப‍டியெல்லாம் ஏமாற்ற‍ப்படுகிறோம்? – தெரிந்துகொள்ளுங்கள் – வீடியோ

நாம் எப்ப‍டியெல்லாம் ஏமாற்ற‍ப்படுகிறோம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்! வாசகத்தோழர்களே! மல்டி லெவல் மார்க்கெட்டிங் உட்பட பல்வேறு வழிகளில் நாம் எப்ப‍டியெல்லாம் ஏமா ற்ற‍ப்படுகிறோம் என்பதை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar