Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தெரிந்து கொள்ள…

பழைய கார் வாங்கும்போது, அந்த கார் வாங்கி, எத்த‍னை ஆண்டு ஆகிறது என்பதை அறிய‌ . . .

கார் அனைவரின் விருப்பமான ஒன்றாகி விட்டது. புதிய கார்அல்லது பழைய கார் என்றவாறு, தினம் தினம் பல்வேறு நபர்கள், கார் வாங்கி கொண் டு தான் இருக்கின்றனர்.பழைய கார் வாங்கும்போது, இது வாங்கி ஒரு ஆண் டு தான் ஆகிறது என்று கூறுவர். ஆனா ல், நமக்கு கார் வாங்கி, ஒரு ஆண்டு தான் ஆகிறதா என்பதை, உறுதி செய்து கொள்ள முடியுமா? என்ற கேள்விக்கு, விடை இதோ. காரின் தயாரிப்பு ஆண்டு, மாதம் முதலியவைகளை அறிய, பயன்படுவது தான், VIN அதாவது, (more…)

+2 தேர்வு முடிவுகள் – தெரிந்து கொள்ள . . . .

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணி க்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை இணையதளங்கள் மூலம் உடனடியாக தெரிந்துகொள்ள தேர்வுத்துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. கீழுள்ள‍ (more…)
This is default text for notification bar
This is default text for notification bar