Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தெரிந்து

மோடியின் ட்விட்டர் மூலம், நிலநடுக்கம் பற்றி அறிந்த‌ 'நேபாள பிரதமர்' – அதிர்ச்சித் தகவல்

பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவின் மூலம், நிலநடுக்கம் பற்றி அறிந்த‌ நேபாள பிரதமர் - அதிர்ச்சித் தகவல் பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவின் மூலம், நிலநடுக்கம் பற்றி அறிந்த‌ நேபாள பிரதமர் - அதிர்ச்சித் தகவல் பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவின் மூலமே, நேபாளத்தில் ஏற் பட்ட நிலநடுக்கம் பற்றி அந்நாட்டு (more…)

+2 தேர்வு முடிவுகள் – தெரிந்து கொள்ள . . . .

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணி க்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை இணையதளங்கள் மூலம் உடனடியாக தெரிந்துகொள்ள தேர்வுத்துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. கீழுள்ள‍ (more…)

ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்

இன்றைய காலக்கட்ட‍த்தில் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் தன‌து குடும்ப உறவுகளின் பெயர்களோ அல்ல‍து தமது மாமனார் வீட்டுறவுக ளின் பெயர்களோ தெரிவதில்லை. இதெல்லாம் கூட்டுக்குடும்பங்களில்  பிள்ளைகளோ அல்ல‍து தம்பதிக ளோ வாழ்ந்திருக்கும் பட்சத்தில், "இவர் உனக்கு இந்த முறை, நீ இவ ரை இப்ப‍டித்தான் அழைக்க‍ வேண்டு ம்" என்று பெரியவர்கள் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் இக் காலத்தில் எல்லாம் கூட்டுக்குடும்ப ங்கள் சிதைந்து தனிக்குடித்த‍னங்க ள் நகரங்களில் மட்டுமின்றி பல கிராமங்களில் கூட (more…)

டெங்கு காய்ச்சல்

தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள் 1.இந்த வைரஸ் ஏடீஸ் என்ற கொசு மூலம் பரவ கிறது (பெண் கொசு மட்டு மே) 2.இந்த கொசு பகலில் கடி க்கும் பழக்கம் உடையது. 3.இவை சிறு பாத்திரங்கள், உடைந்த பாட்டிலகள்,தேங்கய் இளநீர் ஓடுகள், பூந்தொட்டிகள், ஏர்கூலர் உள்ளே,etcமட்டுமே (more…)

வாகனங்களின் பதிவு விபரங்களை உங்கள் மொபைல் மூலமாக தெரிந்து கொள்ள‍ . . .

வாகன பதிவு விபரங்களை எஸ்எம்எஸ் மூலம் மொபைல் போனி லேயே தெரிந்து கொள்ளும் புதிய சேவையை மத்திய அரசு துவங் கியுள்ளது. இதன்மூலம், திருட்டு மற்றும் சட்ட விரோ தமாக பயன்படுத்தப்படும் வாகனங்களை எளிதாக கண்டு பிடுக்க முடியும். வாகன பெருக்கத்திற்கு தக்க வாறு திருட்டு வாகனங்களின் புழக்கமும் மார்க்கெட்டில் சர் வ சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் யூஸ்டு கார் அல்லது இருசக்கர வாகனங்கள் வாங்குவோர் இந்த விஷயத் தில் மிகவும் (more…)

பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய…

காத‌ல் எ‌ன்பது சுகமான நரக‌ம், சாவத‌ற்கு முடிவெடு‌த்த ‌பி‌ன் காத‌ல் ச‌ரியான தே‌ர்வு தா‌‌ன் எ‌ன்றெ‌ல்லா‌ம் பலரு‌ம் காதலை‌ பல ‌வித‌த்‌தில் வ‌ர்‌ணி‌ ப்பா‌ர்க‌ள். காத‌ல் எ‌ன்ற உண‌ர்வு வரு‌ம் வரை அத‌ன் மு‌க்‌கிய‌த் துவ‌ம் ப‌ற்‌றி யாரு‌ம் அ‌றிவ‌தி‌‌ல்லை. காத‌லி‌த்தவ‌ர்க‌ள் ம‌ட்டுமே அ‌ந்த உண‌ர்வை அ‌றிவா ‌ர்க‌ள். ச‌ரி ‌சில பெ‌ண்களு‌க்கு காதல‌ர்க‌ள் எ‌ன்ன ந‌ண் ப‌ர்களே இரு‌க்க மா‌ட்டா‌ர்க‌ள். அவ‌ர்களு‌க்கு எ‌ன்ன ‌பிர‌ச்‌சி னை எ‌ன்று நமது ஆ‌ய்வு‌க் கூட‌ம் ஆரா‌ய்‌ந்து ஒரு ‌சில ‌விஷய‌ ங்களை கு‌றி‌ப்‌பி‌‌ட்டு‌ள்ளது. அவ‌ர்களது ‌சில நடவடி‌க்கைக‌ள்தா‌ன் காத‌லி‌ல் ‌சி‌க்காம‌ல் (more…)

மனிதனின் குணங்களை, விரல் அமைப்பை வைத்தே தெரிந்து கொள்ள …

ஒருவரை எந்த வகையான நோய்கள் தாக்கும் என்பதையும், அவருக்கு மற்றவர்கள் மேல் உள்ள நாட்டத்தையும் விரல் அமைப்பை வைத்தே தெரிந்து கொள்ள லாம் என்கிறது புதிய ஆய்வு ஒன்று. விரல் அமைப்புகளுக்கும் நோய்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து இங்கிலாந்தின் நாட்டிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். 2000 பேரை தேர்வு செய்து அவர்களது விரல்கள் பரிசோதிக்கப்பட்டன. இதே போல ஸ்வான்சீ பல்கலைக்கழகம் சார்பிலும் 200 பேரிடம் தனியாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வுகளில் தெரிய வந்த தகவல்கள் பற்றி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar