நண்டு உடலில் தெரிந்த இயேசு, பின்லேடன் உருவங்கள்
அமெரிக்கா தலைநகரம் வாஷிங்டன் அருகேயுள்ள எவரெட் என்ற இடத்தில் கடலில் மீனவர் ஒருவர் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது அவரது வலை யில் மீன்களுடன் நண்டுக ளும் சிக்கின. அவற்றை அந்த மீனவர் கரைக்கு கொண்டு வந்தார்.
அதில் ஒரு நண்டு உடலி ன் வயிற்றுப் பகுதியில் இயேசு கிறிஸ்து போன்ற உருவம் இருந்தது. அதைப் பார்த்து ஆச்சரியம் அடை ந்த அவர் மற்ற மீனவர்க ளிடம் தெரிவித்தார். அவர்களும் வந்து அதை பார்த்து வியந்தனர். அந்த நண்டு உடலில் இருந்த உருவம் இயேசு மட்டுமின்றி சமீபத்தில் சுட்டு கொல்லப்பட்ட (more…)