எப்படி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக!
ஒரு காதலனாக உங்கள் காதலியிடம் அன்பின் அறிகுறிக ளையும் சிக்னல்களையும் நிச்சயமாக நீங்கள் காட்ட வேண்டும். சில நேரங்களி ல் ‘நான் உன்னை காதலிக் கிறேன்’ என்று நேரிடையா கவே கூட தெரிவிக்கலாம். இதை சொல்வதைவிட செ ய்வது கடினம். காதல் என்ற வார்த்தையை அவளிடம் சொல்வதற்கு சரியான நேரமும் பயிற்சியும் அவசியமாகும். நீங்கள் இருவரும்
(more…)