Thursday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தெரியுமா

சாத்திரப்படி- குளித்தவுடன் முதுகைத் துடைத்த பிறகே முகத்தைத் துடைக்க வேண்டும். ஏன் தெரியுமா

சாத்திரப்படி- குளித்தவுடன் முதலில் முதுகைத் துடைத்த பிறகே முகத்தைத் துடைக்க வேண்டும். ஏன் தெரியுமா? சாத்திரப்படி- குளித்தவுடன் முதலில் முதுகைத் துடைத்த பிறகே முகத்தைத் துடைக்க வேண்டும். ஏன் தெரியுமா? என்னசார், இது கேள்வி குளித்து முடித்துவுடன், முதலில் முகத்தை துடைத்தால் என்ன‍? முதுகைத் (more…)

அழகுக்கான‌ ஆன்மீக அலசல் – அட்சயத் திருதியை தெரிந்த‌ உங்களுக்கு ‘ரம்பா திருதியை’ தெரியுமா?

அட்சயத் திருதியை (Akshaya Tritiya) தெரிந்த‌ உங்களுக்கு ‘ரம்பா திருதியை’ (Rambha Tritiya) தெரியுமா? - அழகுக்கான‌ ஆன்மீக அலசல் அட்சயத் திருதியை... செல்வத்தை அள்ளித் தருவது என்றால், ஐஸ்வரியத்தோடு பேரழகை (more…)

ஆரத்தி ஏன் எடுக்கப்படுகிறது தெரியுமா..?

நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனு க்காக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் நம் தலைமுறை அதை சரியாக உணர்வதில்லை . தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக் கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்றுவரை பின் பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சட ங்குக்காக செய்யப் (more…)

COMPUTER என்ற ஆங்கில‌ வார்த்தையின் விரிவாக்கம் தெரியுமா….?

என் நண்பன் என்னிடம், "நீ எத்த‍னை ஆண்டுகளாக COMPUTER உபயோகித்து வருகிறாய்?" எனக் கேட்க, அதற்கு நான், "17 வருடங்களுக்கு மேலாக" என்றேன். இதைக்கேட்ட‍ எனது நண்பன், "அப்ப‍டின்னா  (more…)

இந்த தமிழ்நாட்டில், எத்தனை ஆசிரியர்கள் கேவலமாக வாழ்ந்து வருகின்றார்கள் தெரியுமா?

ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக கொண்டாடும் இந்த தமிழ்நாட்டில் எத்தனை ஆசிரியர்கள் கேவலமாக வாழ்ந்து வருகின்றார்கள் தெரியுமா? எத்த‍னை எத்த‍னை மாணவ மாண விகள் மிகவும் கேவலமாக நடத்த‍ப்படுகிறார் கள் தெரியுமா?  (அட்டூழியம் செய்யும் சில தனியார் கல்லூரிகள்... )  சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் ஆயிரக்கணக்கான தனி யார் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. ஒரு  சில கல்லூரி நிர்வா கம் செய்யும் அக்கிரமத்தால் எல்லா (more…)

ஸ்பாட் ஃபிக்ஸிங் என்றால் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்

ஸ்பாட் ஃபிக்ஸிங் என்பது ஆட்டத்தின் போக்கை செயற்கையாகத் தன்வசப்படுத்துவது. நோ பால் வீசுவது, வைட் பந்து வீசுவது, பேட்ஸ்மேன்கள் சுலபமாக ரன் கள் எடுப்பதுபோல பௌலிங் செய்வ து, ரன் அடிக்காமல் இருப்பது, கேட்ச்சைக் கோட்டை விடுவது என்று மைதானத்தில் இயல்பாக நடக்கும் விஷயங்களை முன் கூட்டியே தீர்மானிப்பது. இதில் விளையாட்டு உணர்வு அடிபட்டு, பணம் சம்பாதிப்பதும் அணிக்குத் துரோகம் விளைவிப்பதுமே முக்கியமானவை. இதற்கு (more…)

உண்மையான காதல், இயல்பான காதல் எது தெரியுமா?

காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல்பான உணர்வு! உடல் ரீதியாக பார்த்தால் காதல் என்பது சுரபிகளின் விளை யாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோ ஜன், அட்ரினலின் போன்ற சுரப்பி களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்கின்றனர் அறிஞர் கள். அன்பு, நட்பு, நம்பிக்கை, பொறு ப்பு ஆகிய நான்கு தூண்களின் மீது கட்டப்படும் அழகிய மாளிகை. இயல் பான காதல் என்பது (more…)

நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்த‍ம் எத்த‍ னை? அவை என்னென்ன தெரியுமா?

நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47. (1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். (2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. (3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலு (more…)

உங்களுக்கு தமிழ் படிக்கத் தெரிந்தாலும் இந்த தமிழை படிங்க பார்க்க‍லாம்!

உகங்ளால் இப் பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே ஆக வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில், (more…)

எந்தவித‌ மன நிலை யோகியின் சமநிலை தெரியுமா?

வீட்டில் பூனை வளர்த்தார் ஒருவர். ஒரு நாள் வீட்டையே துவம்சமாக்கிக் கொ ண்டிருந்த ஒரு பெரிய எலியை அது பிடி த்துக்கொன்றது. ஆனந்தக் கூத்தாடினா ர் அவர்.அடுத்த நாள் அதே பூனை அவர் ஆசை யாய்வளர்த்த கிளியை கவ்விக் கொன்ற து. கழியை எடுத்துக் கொண்டு பூனை யைத் துரத்தினார் அவர்.மூன்றாம் நாள் பூனை எங்கிருந்தோ வந்த (more…)