Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தெரு நாய்க்கும்

அன்புடன் அந்தரங்கம் (20/10/2013): இதுதானா… உண்மையான காதலுக்கு, பெண்கள் அளிக்கும் கவுரவம் இதுதானா…

அன்பு சகோதரிக்கு — என் வயது 51. என் மனைவியின் வயது 43. வயதுக்கு வந்த ஒரு பெண்ணும், ஆணும் இரு க்கின்றனர். இருவரும் படித்து வருகின்றனர். நான் அரசு வேலையிலும், என் மனைவி இல் லத்தரசியாகவும் இருக் கிறாள். நான், என் மனைவியை காதலித்து மணந்தவ ன். 5 வருடம் குழந்தை இல்லாமல் இருந்து, இருவரும் சிகிச்சை எடுத்துக் கொண்ட பின், இரு குழந்தைகள் பிறந்தனர். குடும்ப நண்பர் ஒருவர் உருவில், எங்கள் வாழ்வில் (more…)

அன்புடன் அந்தரங்கம் (13/10/2013): ஒருத்திக்கு, ஒரு சமயத்துல, ஒரு புருஷன் தான் இருக்க முடியும்

அம்மா அவர்களுக்கு— நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந் தவன். தனியார் பேருந்தில் நடத்துன ராக பணிபுரிகிறேன். என்னுடைய மனைவி, என் கூடப்பிறந்த, சகோத ரியின் மகள். இப்போது, இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன் நான். பெற்றோர் யாருமில்லை. கூடப்பிற ந்தவர்கள் அனைவரும் தனித்தனி யே சென்றுவிட, என்னுடைய தம்பி மட்டும், என்னுடன் சில நாட்கள் இ ருக்க வேண்டிய கட்டாயம். அவனு க்கு, நிரந்தர வேலையில்லை. சென் னையில் தற்கா லிகமாக கிடைக்கும் வேலை பார்ப்பான். பின், ஊரு க்கு வந்து விடுவான். இரண்டு குழந்தைகள் பிறக்கும் வரை சாதா (more…)

அன்புடன் அந்தரங்கம் (06/10/2013): உங்களது திருமணத்தில் புரட்சி இல்லை; வெறும் பிசினஸ்தான் இருக்கிறது

அன்புள்ள அக்காவிற்கு— உங்களது தம்பி எழுதுவது... நான் எல்லாரையும் சிரிக்க வைப்பவன். ஆனால், இப்போது, மன தளவில் அழுதுகொண்டிருக்கிறேன். அக்கா, என் 32 வயதுவரை திருமணம் செய்யவில்லை. ஏனென்றால், திரும ணம் செய்தால், விதவையாகவோ அல் லது கணவனால் கைவிடப் பட்டவரை யோ தான் திருமணம் செய்ய வேண்டு ம் என்பது, என் லட்சியம்; அதுவும் நிறைவேறியது. என் குடும்பத்தினர், ஜாதி பார்க்காமல், எளியமுறையில், எனக்கு திருமணம் செய்து வைத்தனர். என் மனைவி ஒரு பட்டதாரி ஆசிரியை. தனியார் பள்ளியி ல் வேலை பார்க்கிறாள். முதல் கண வரிடமி ருந்து விவாகரத்து வாங்கி விட்டாள். 12 வயதில் ஒரு பெண் குழந் தையும் இருக்கிறது. அவளை, என் மனைவியாகவும், அந்த குழந் தையை என் குழந்தையாகவும் ஏற்றுக் கொண்டேன். அவளது வயது மற்றும் ஜாதகம், பள்ளிக்கூட சான்றிதழ் எதையும் இதுவரை பார்க்கவில்லை; அவளும் காட்ட வில்லை. நானும் ஒர் பட்டதாரி. என் குடும்பத்தினர், என் ஊர

அன்புடன் அந்தரங்கம் (29/09/2013): தெரு நாய்க்கும், இவளுக்கும் என்ன வித்தியாசம்

அன்புள்ள அன்னைக்கு— எனக்கு வயது 27; திருமணம் ஆக வில்லை. படித்துவிட்டு, பிசினஸ் செய்து, சமுதாயத்தில், ஓரளவு நல்ல அந்தஸ் தில் உள்ளேன். என் வாழ்க்கையில், எனக்குன்னு ஒரு த்தி இருக்க வேண்டும். எனக்காக அவள்; அவளுக்காக நான் என, உ யிருக்கு உயிராக வாழ வேண்டும் என்று, ஆசைப்படுபவன் நான். அந் த மாதிரி ஒருத்தி எனக்கு கிடைப் பாளா என்று, ஏங்கி தேடிக் கொண்டிருந் தேன். ஒருசில ஆண்களை போல், ரோட்டில் செல்லும் பெண்களை சைட் அடிப்பது, ஜொள் விடுவது, அரட்டை அடிப்பது, தினம் ஒரு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar