Wednesday, June 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் தேய்த்தால் தலை முடி கொட்டும்! – எச்சரிக்கை பதிவு (முழுசா படியுங்க)

தேங்காய் எண்ணெய் தேய்த்தால் தலை முடி கொட்டும், நரைக்கும்! - எச்சரிக்கை பதிவு (முழுசா படியுங்க) தேங்காய் எண்ணெய் தேய்த்தால் தலை முடி கொட்டும், நரைக்கும்! - எச்சரிக்கை பதிவு (முழுசா படியுங்க)       நம்முன்னோர்கள்  தலையில் எண்ணெய் வைத்தால், தலைமுடி அடர்த்தி யாகவும் ஆரோக்கியமாகவும் வளரும் என்றார்கள். ஆனால் (more…)

தேங்காய் விலை கூடும்போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை! அது ஏன்?

தேங்காய் விலை கூடும் போதெல் லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவ தில்லை.  அது ஏன்?  எப்போது தான் கூடுகிறது ? கச்சா எண்ணெய் விலைகூடும்போது தான் விலை கூடுகிறது.. கச்சா எண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெ ய்க்கும் -என்ன தொடர்பு ? கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்ப து தேங்காய் எண்ணையே இல்லை என்பதுதான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!! சரி. வேறு என்ன தேங்காய் எண்ணெ ய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ? தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட் ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற (more…)

மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களும், மாரடைப்பை தடுக்கும் வழிமுறைகளும்

இருதயக் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடை ப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் சத்துப் பொருள்  கிடைக்கா மல் ஒரு பகுதியில் தனது உயிரை இழப்பதால் மாரடைப்பு ஏற்படுகி றது. மாரடைப்பு என்பது என்ன? இருதயத்திற்கு வேண்டிய சத்துப் பொருட்களை அளிக்கும் இருதய க் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில்  அடைப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் வேண்டிய சத்துப் பொருள் கிடை க்காமல் இருதயத்தசைப் பகுதி தனது உயிரை  இழக்கின்றது. இதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்புக் காரணங்கள் 1. இரத்த அழுத்த நோய் 2. அதிகமான கொழுப்புச்சத்து 3. புகைபிடித்தல் 4. நீரிழிவு நோய் 5. அதிக எடை 6. பரம்பரை 7. தேவையான உடற்பயிற்சி இல்லாமை 8. அதிக கோபம் கொள்ளுதல் 9.குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகள் அதிகளவு 10. இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது மாரடைப்பு நோயின் அறிகுறிகள் :  1. நெஞ்சுவலி 2. மூச்சுத் திணறல்