Tuesday, July 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தேங்காய் பால்

தேங்காய்பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால்

தேங்காய்பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால்

தேங்காய்பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால் தேங்காய், தேன் இந்த இரண்டுமே தனித் தனியாக மனித உடலுக்கு தேவையான அத்துணை சத்துக்களையும் உடையது. நோய்கள் வராமல் தடுக்கக் கூடியது. வந்த நோய்களை ஓட ஓட விரட்டக் கூடியது. இருந்த போதிலும் இவை இரண்டையும் கலந்து குடித்து வந்தால் என்னமாதிரியான நோய்கள் தீரும் என்ற பட்டியலில் இருந்து ஒன்றினை இங்கு காண்போம். எரிச்சல், குடல் புண், வாய்ப்புண், நெஞ்செரிச்சல், போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த சுத்தமான தேங்காய் எடுத்து அதன் பாலை தனியே பிரித்து, அதில் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் எரிச்சல், குடல் புண், வாய்ப்புண், நெஞ்செரிச்சல் ஆறும். உடலும் வலுப்பெறும் என்கிறார்கள் சித்த‌ மருத்துவர்கள். குறிப்பு - சர்க்கரை நோயாளிகளுக்கு மேற்படி மருத்துவம் பொருந்தாது. #எரிச்சல், #குடல்_புண், #வாய்ப்புண், #நெஞ்செரிச்சல், #தேங்காய்_பால், #தேங்காய
இளமையான பொலிவான முக அழகுக்கு

இளமையான பொலிவான முக அழகுக்கு

இளமையான பொலிவான முக அழகுக்கு இன்றிரவு முழுவதும் 6 பாதாம் பருப்புக்களை தண்ணீரில் ஊற வைத்து நாளை காலையில் அந்த 6 பாதாம் பருப்புக்களின் தோல் உரித்து விட வேண்டும். அதன்பிறகு, ஒரு ஸ்பூன் தேங்காய் பால் கலந்து, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து தினமும் முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்களும் கருமையும் மறைந்து என்றென்றும் இளமையாக பொலிவான முக அழகு கிடைக்கும். இளமை, அழகு, முகம், தேங்காய் பால், தேங்காய், பால், பாதாம், பருப்பு, விதை2விருட்சம், Youth, Beauty, Face, Coconut Milk, Coconut, Milk, Badam,vidhai2virutcham

தேங்காய்ப்பாலை சருமத்தின்மீது தொடர்ந்து அப்ளை செய்து வந்தால்

தேங்காய்ப்பாலை சருமத்தின் மீது தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் தேங்காய்ப்பாலை சருமத்தின் மீது தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் தேங்காய் என்பது ஆரோ்க்கியத்தை மட்டுமலலாது அழகையும் சேர்த்து அள்ளித் (more…)

பருத்தி பாலுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க வைத்து உட்கொண்டால்

பருத்தி பாலுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க வைத்து உட்கொண்டால்... பருத்தி பாலுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க வைத்து உட்கொண்டால். . . நாளைய தேவைக்கு இன்று இரவே இந்த வைத்தியத்தைத் தொடங்க (more…)

தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து குடித்து வந்தால் . . .

தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து குடித்து வந்தால் . . . தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து குடித்து வந்தால் . . . தேங்காய் பால் என்றதும் உங்களுக்கு ஆப்ப‍மும் கூடவே நினைவுக்கு வருவதுடன், நாவிலும் எச்சில் ஊற்றெடுக்கும். அந்த அளவுக்கு இந்த (more…)