தேங்காய்: மருத்துவத்தின் அடையாளச் சின்னம்
தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மரு த்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ள ன. புரதச் சத்து, மாவுச்சத்து, கால் சியம், பாஸ்பரஸ், இரும்பு உற்பட்ட தாது பொரு ட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்து கள் என உடல் இயக்கத்துக்கு தேவைப் படும் அனைத்துச் சத்துக்களும் தேங்கா யில் உள்ளன. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத் தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப் படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய் எண்ணெயை தீக்காயம் பட்ட இடத்தில் (more…)