Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தேசிய விருது

தேசிய விருதால் என்ன மாற்றங்கள் நிகழும் – நடிகை கீர்த்தி சுரேஷ்

தேசிய விருதால் என்ன மாற்றங்கள் நிகழும் – நடிகை கீர்த்தி சுரேஷ்

தேசிய விருதால் என்ன மாற்றங்கள் நிகழும் - நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்றைய தினம் டெல்லியில் 66-வது சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் முறைப்படி அறிவிக்கப்பட்டன. இதில் ‘மகாநடி’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். அப்படத்தில் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வேடத்தில் நடத்து இருந்தார். கீர்த்தி சுரேசுக்கு தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் மற்றும் அவருடைய நண்பர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவருடைய சந்தோ‌ஷத்துக்கு இடையே, தேசிய விருது வென்றது குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியதாவது:- “ரொம்ப சந்தோ‌ஷமாக இருக்கிறது. என்ன வார்த்தைகளைப் போட்டு சந்தோ‌ஷத்தை விவரிப்பது என தெரியவில்லை. தற்போது அப்பா அம்மாவுடன் இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு. இருவருக்குமே பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளேன். பலரும் வாழ்த்துகள் கூறிக் கொண்டிருக்கி

‘தேசிய விருது’ பெற்ற “ப்ரியாமணி” யும் “அந்த ரகம்”தான். ஆனால் ஒரு சின்ன வித்தியாசம்

பொதுவாக தென்னிந்திய நடிகைகளின் முதல் விருப்பம் தமிழில் அறிமுக வே ண்டும், அடுத்து தெலுங்குக்குப் போக வேண்டும், பின்னர் பாலிவுட்டில் செட் டிலாக வேண்டும். வாய்ப்புகள் இல்லா மல் போனால் மலையாளம், கன்னட த்தில் கலைச்சேவை செய்ய வேண்டும் என்பதுதான். தேசிய விருது பெற்ற ப்ரியா மணியும் அந்த ரகம்தான். ஆனால் (more…)

2011-ல் வெளியான திரைப்படங்கள் ஒரு பார்வை மற்றும் படங்களின் பட்டியல்

எந்தவொரு ஆண்டிலும் இல்லாமல் இந்த ஆண்டில் இதுவரையில் ராஜபாட்டை திரைப்படம் வ ரை 125 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடத்தின் பொங்கலுக்கு முதல் வெளியான தமிழ் தேசம் என்ற படத்துடன் கொ லிவூட் தனது கணக்கை ஆரம்பித்தது. தமிழ் சினிமாவின் உச்ச நடிக ர்களான ரஜினி, கமல் இருவ ரின் படங்களும் வெளியாகமல் போய்விட்டது. 1975 ஆம் ஆண் டிற்கு பின்னர் இவர்கள் இருவரில் ஒருவரது படங்களும் வெளி யாகமல் போன முதலாவது ஆண்டாக 2011ஆம் ஆண்டு மாறி விட்டது. ஆனால் அடுத்த (more…)

நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டும் கெட்டிக்காரி அல்ல . . .

நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டுமல்ல சொத்து சேர்ப்பதிலும் படுகெட்டிக்காரியாக உள்ளார். ரன் படம் மூலம் மீரா ஜாஸ் மினுக்கு தமிழில் பெரிய பெயர் கிடை த்தது. அதையடுத்து பல முன்னணி ஹீரோக்களுடன் ப ல படங்களில் நடித்து விட்டார். மலையாளத்திலும் நடிப்புக்கு மிக முக்கியத்துவம் உள்ள கதா பாத்திரங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான தேசிய விரு தையும் வாங்கிவிட்டார். கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழ ங்கி கௌரவித்தது. மீரா ஜாஸ்மின் நடிப்பில் எவ்வளவு கெட்டியோ அதே அளவு (more…)

“எனது கூச்சத்தை போக்கிய விக்ரம்” – நடிகை அமலா பால்

ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு லட்சியம்; ஒரு கொள்கை இருக்கும். அது எல்லாமே ஒரே மாதி ரிதான் இருக்கும். முன்னணி ஹீரோக் களுடன் ஜோடி சேரணும்; வெற்றிப் படங்க ளில் நடிக்கணும் என்பது தான் நடிகைகளின் லட்சிய மும்; கொள்கையும். அதற்கு அமலா பால் மட்டும் விதி விலக்கா என்ன? "மைனா" படம் வெற்றியால் குஷியான அம்மணி மீது மீண்டும் "தெய்வதிருமகள்" ரூபத்தில் (more…)