Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தேசிய

ரஷ்ய சிறையில் நேதாஜி …. ? கொடூரத்தின் கொடுமைகளும் திடுக்கிடும் தகவல்களும்!

ரஷ்ய சிறையில் நேதாஜி .... ?  கொடூரத்தின் கொடுமைகளும்  திடுக்கிடும் தகவல்களும்! ரஷ்ய சிறையில் நேதாஜி .... ?  கொடூரத்தின் கொடுமைகளும்  திடுக்கிடும் தகவல்களும்! நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பாக மத்திய அரசிடம் இருக்கும் ரகசிய ஆவணங்களை (more…)

தேசியக் கொடி வரலாறு

கடல் வாணிபம் தழைத் தோங்கிய அந்தகாலத்தில் பயணிக்கும் கப்பல் எந்த நாட்டின் கப்ப‍ல் என்பதை தெரிந்து கொள்ள‍ வசதியாக ஒரு முனையில் நீண்ட கம்பு நட்டு, அதில் பல வண்ண‍த் துணிகளை ஒரு குறிப்பிட்ட‍ வடிவத்தில் வெட்டி அவற்றை கொடிகளாக‌ ஏற்றி, காற்றில் பறக்க‍விட்டு, இந்த வண்ண‍க்கொடி இந்த (more…)

குடியரசு தினம்

உலகில் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பது, ஒவ் வொரு இந்தியனும் பெரு மைப்பட வேண்டிய விஷய ம். இன்றைய தலைமுறையி னர், சுதந்திர தினம் எப்போ து என சொல்லிவிடுவர். ஆனால் குடியரசு தினம் எப் போது, ஏன் கொண்டாட வே ண்டும் எனக் கேட்டால், (more…)

2011-ல் வெளியான திரைப்படங்கள் ஒரு பார்வை மற்றும் படங்களின் பட்டியல்

எந்தவொரு ஆண்டிலும் இல்லாமல் இந்த ஆண்டில் இதுவரையில் ராஜபாட்டை திரைப்படம் வ ரை 125 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடத்தின் பொங்கலுக்கு முதல் வெளியான தமிழ் தேசம் என்ற படத்துடன் கொ லிவூட் தனது கணக்கை ஆரம்பித்தது. தமிழ் சினிமாவின் உச்ச நடிக ர்களான ரஜினி, கமல் இருவ ரின் படங்களும் வெளியாகமல் போய்விட்டது. 1975 ஆம் ஆண் டிற்கு பின்னர் இவர்கள் இருவரில் ஒருவரது படங்களும் வெளி யாகமல் போன முதலாவது ஆண்டாக 2011ஆம் ஆண்டு மாறி விட்டது. ஆனால் அடுத்த (more…)

குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை. பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான (more…)

இனி சமையலுக்கு மட்டுமல்ல‍, கணிணி இயக்க‍த்திற்கு பயன்படும் “ஒரு சிட்டிகை உப்புத்தூள்”

கையடக்க ஹார்ட் டிஸ்க்குகள் மட்டுமின்றி சட்டை பாக்கெட்டில் போடுகிற சைஸில்கூட தற்போது ஹார்ட் டிஸ்க் வந்துவிட்டது. இந்த சைஸை மேலும் குறைப்ப துதொடர்பாகவும், கொள்ளளவை அதிகப்படுத்தி அதிக தகவல்கள், பைல்களை சேமிக்கும் வகையி லும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியா க நடக்கின்றன. இது தொடர்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக அறிவியல் தொழில்நுட்ப ஆராய் ச்சியாளர்கள் மற்றும் டேட்டா ஸ்டோரேஜ் கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. பேராசிரி யர் ஜோயல் யாங்க் தலைமையில் இந்த (more…)

நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டும் கெட்டிக்காரி அல்ல . . .

நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டுமல்ல சொத்து சேர்ப்பதிலும் படுகெட்டிக்காரியாக உள்ளார். ரன் படம் மூலம் மீரா ஜாஸ் மினுக்கு தமிழில் பெரிய பெயர் கிடை த்தது. அதையடுத்து பல முன்னணி ஹீரோக்களுடன் ப ல படங்களில் நடித்து விட்டார். மலையாளத்திலும் நடிப்புக்கு மிக முக்கியத்துவம் உள்ள கதா பாத்திரங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான தேசிய விரு தையும் வாங்கிவிட்டார். கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழ ங்கி கௌரவித்தது. மீரா ஜாஸ்மின் நடிப்பில் எவ்வளவு கெட்டியோ அதே அளவு (more…)

கண்தானம் செய்வது எப்படி?

இந்தியாவில் கண் தானத்துக்கு கண்களுக்கு பற்றாக்குறை இருப்பதால், ஒருவர் தானம் செய்யும் இரு கண்கள், பார்வை யற்ற இரு நபர்களுக்கு பார்வை கொடுக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை - தேசிய கண்தான இரு வார விழா (National Eye Donation Fortnight) அனு (more…)

தமிழீழ தேசிய கொடிக்கு ஜெர்மனியில் கிடைத்த முதல் மரியாதை ! – வீடியோ

கடந்த சனிக்கிழமை ஜேர்மனிய வெஸ்ட்பேலன்ஸ்டேடியன் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற போட்டி ஆர ம்ப அணிவகுப்பில் தமிழீழ தேசிய கொடி யும் ஒரு நாட்டிற்குரிய கொடியின் அந்தஸ் தோடு இணைத்துக் கொள்ளப் பட்டுள்ளது. சுமார் 50,000 பார்வையாளர்கள் மத்தி யில் 40 நாடுகளின் கொடிகள் ஆரம்ப விழா வில் கொண்டு செல்லப்பட்டது அதில் தமி ழீழ தேசிய கொடியும் வேற்றின மக்களால் ஒரு நாட்டுக்குரிய கொடியின் மரியாதையோடு கொண்டு செல்லப்பட்டது. இச் செய்தி தொடர்பாக உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் மகிழ்ச்சியடைந் துள்ள அதேவேளை இலங்கை ஜேர்மன் அரசுக்கு தனது (more…)

“எனது கூச்சத்தை போக்கிய விக்ரம்” – நடிகை அமலா பால்

ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு லட்சியம்; ஒரு கொள்கை இருக்கும். அது எல்லாமே ஒரே மாதி ரிதான் இருக்கும். முன்னணி ஹீரோக் களுடன் ஜோடி சேரணும்; வெற்றிப் படங்க ளில் நடிக்கணும் என்பது தான் நடிகைகளின் லட்சிய மும்; கொள்கையும். அதற்கு அமலா பால் மட்டும் விதி விலக்கா என்ன? "மைனா" படம் வெற்றியால் குஷியான அம்மணி மீது மீண்டும் "தெய்வதிருமகள்" ரூபத்தில் (more…)

தேசிய அரசியலில் முதல்வர் ஜெயலலிதா

தேசிய அரசியலில் நுழையும் எண்ணமில்லை எனவும், தே சிய அளவில் 3வது அணி அமையுமா என்பதை எதிர் காலம் என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண் டும் என முதல்வர் ஜெயலலிதா கூறி யுள்ளார்.இது தொடர் பாக பேட்டியளித்த முதல்வர் ஜெயலலிதா, காங்கிரசுக்கு ஆதரவளிப்பேன் என கடந்த 2010ம் ஆண்டு கூறினேன். 2010க்கு பிறகு சூழ்நிலைகள் மாறிவிட்டன. தி.மு.க.,வுடன் காங்கிரஸ் தொடர்ந்து கூட்டி யில் உள்ளது.என்னுடைய (more…)

பிராட்பேண்ட் பயன்பாட்டைத் தீவிரப்படுத்த, தேசிய பிராட்பேண்

தொலைபேசி (மொபைல் போன் உட்பட) தொடர்பு மிக வேகமாக வளர்ந்த அளவில் பாதி அளவு கூட, நம் நாட்டில் பிராட் பேண்ட் பயன்பாடு ஏற்பட வில்லை. ஆனால் பொரு ளாதார வளர்ச்சி க்கும், இன் றைய உலகில் மற்ற நாடுக ளுடன் போட்டி இட்டு வெற்றி பெறவும் தகவல் தொடர்பு மிக முக்கியம் என்பதால், அரசு பிராட்பேண்ட் பயன்பாட்டைத் தீவிரப்படுத்த, தேசிய பிராட் பேண்ட் திட்டம் ஒன்றை, சென்ற ஆண்டில் அறிவித்தது. பிராட் பேண்ட் இணைப்பு ஒரு கோடியே மூன்று லட்சமாக இருக் கையில், அதனை 16 கோடி வீடுகளுக்கு விஸ்தரிப்பதை இலக் காக அறிவித்தது. இதற்கான செலவு ரூ.60,000 கோடி என ட்ராய் (Telecom Regulatory Authority of India (TRAI) கணக்கிட்டுள்ளது. 6 கோடி வயர்லெஸ் பிராட் பேண்ட், 2.2 கோடி டி.எஸ்.எல். இணைப்பு, 7.8 கோடி கேபிள் இன்டர் நெட் இணைப்புகளை (more…)