Thursday, July 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தேனை

வெந்நீரில் எலுமிச்சை பழச்சாற்றையும் தேனையும் கலந்து தினமும் குடித்து வந்தால் . . .

வெந்நீரில் எலுமிச்சை பழச்சாற்றையும் தேனையும் கலந்து தினமும் குடித்து வந்தால் . . . வெந்நீரில் எலுமிச்சை பழச்சாற்றையும் தேனையும் கலந்து தினமும் குடித்து வந்தால் . . . வெந்நீரில் எலுமிச்சம் பழச்சாற்றையும், தேன் ஒரு டீஸ்பூனும் கலந்து, தினமும் குடித்து வருபவர்களுக்கு நல்ல (more…)

சாப்பிடுவதற்கு முன்பு இரண்டு ஸ்பூன் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் . . .

சாப்பிடுவதற்கு முன்பு இரண்டு ஸ்பூன் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் . . . சாப்பிடுவதற்கு முன்பு இரண்டு ஸ்பூன் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் . . . தேனீக்கள் மலர்களிலிருந்து தேன் எடுத்து அடையில் சேகரித்து வைக்கி ன்றன• அந்த இயற்கையான (more…)

அசல் தேன் எது? கலப்படத் தேன் எது? என்பதை கண்டறிய சில எளிய வழிகள்

இந்தக்காலத்தில் எதில் எடுத்தாலும் கலப்படம்தான்! உடுத்தும் உடை யிலும், கட்டுமானப் பொருட்களிலும் கலப்படம் செய்கிறார்கள் என்றா ல், சிலர், பணத்தின் மீது வெறிகொண்டு, மற்ற‍வர்களது உயிரை துச்ச‍ மாக எண்ணி, சாப்பிடும் பொருட்களில் கூட கலப்படம் செய்கிறார்கள். அப்ப‍டி கலப்படம் செய்யும் உணவுப் பொருட்களில் ஒன்றுதான் இந்த தேன். அசல் தேன் எத்த‍னை ஆண்டுகள் ஆனாலும் (more…)

வண்டுகளும் பூச்சிகளும், பூவுக்குள் இருக்கும் தேனைக் கண்டுபிடிப்பது எப்படி?

தேன் எடுக்கும் சில பூச்சிகள், வண்டுகளுக்கு மோப்ப சக்தி இருக் காது. அதே வேளை பூவுக்குள்ளிருக்கும் தேனுக்கும் அதிக மணம் கிடையாது. இப்படி இருக்க வண்டு கள் தேனைக் கண்டு பிடிப்பது எப்படி யென்றால், அதன் கண்கள் இதற்கு உதவுகின்றன.  பூவின் இதழ்களுக்குள் மறைந்திருக் கும் தேனை நாம் கண்களுக்குக் கூட தெரியாத நிலையில் வண்டுகள் சுலபமாக கண்டுகொள்ளும் சாத்தி யம், அதன் கண்கள் அல்ட்ரா வயலட்டை உணரும் வகையில் இருப்பது தான். மனிதனுக்கு (more…)