Tuesday, November 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தேய்மானம்

வறுத்த பூண்டு பற்களை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால்

வறுத்த பூண்டு பற்களை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால்

வறுத்த பூண்டு பற்களை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நமது சமையல் அறையில் இருக்கும் மா மருந்துகளில் ஒன்றுதான் பூண்டு. இந்த பூண்டு, மனிதனுக்கு ஆரோக்கியத்தை அளிக்க வல்லது. இந்த 6 பூண்டு பற்கை வறுத்து சாப்பிட்டு வந்தால் என்னமாதிரியான நற்பலன்கள் ஏற்படும் என்பதை கீழே காணலாம். நமது உடலில் ஆன்ஜியோடென்சின் என்னும் ஹார்மோன் உற்பத்தியை தடுத்து ரத்த நாளங்களை சீராக்கிறது. நாம் சப்பிடும் உணவு இரைப்பைக்கு சென்றவுடன் செரிமானமாகி உடலுக்குத் தேவையான ஆற்றலை அள்ளித் தருகிறது. உடலில் உள்ள உடலுக்கு தீங்கிழைக்கும் Free-Radicals-யை எதிர்த்து பூண்டு போராடி, சிறந்த அரணாக விளங்குகிறது. உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து அந்நோய் மேலும் பரவாமல் தடுத்து காக்கிறது. உடலிலுக்குள் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றுவதோடு, உடலி
40 வயதுக்குமேல் பெண்கள், அசைவம் சாப்பிட்டு வந்தால்

40 வயதுக்குமேல் பெண்கள், அசைவம் சாப்பிட்டு வந்தால்

40 வயதுக்குமேல் பெண்கள், அசைவம் சாப்பிட்டு வந்தால் 40 வயதுக்குள் அல்லது 40 வயதுக்குபிறகு பெண்களுக்கு மெனோபாஸ் அதாவது மாத விலக்கு நின்றுபோதல் வருகிறது. இதனால் அவர்கள் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக எலும்பு சம்பநத்மான பிரச்சினைகள் தலைதூக்கும். உதாரணமாக தேய்மானம், பலவீனம் அடைதல் ஆகியவை. ஆகவே பெண்கள் அந்த நேரத்தில் கால்சியம் அதிகம் உள்ள அசைவு உணவுகளான நாட்டுக்கோழி, ஆட்டுக்கறி, இறால், முட்டை, மீன் போன்றவற்றை உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று போதுமான கால இடைவெளி விட்டு சாப்பிட்டு வந்தால் எலும்பு பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம். #அசைவம், #நாட்டுக்கோழி, #சிக்கன், #மட்டன், #ஆட்டுக்கறி, #இறால், #பிரான், #முட்டை, #எக், #மீன், #ஃபிஷ், #எலும்பு, #தேய்மானம், #பலவீனம், #விதை2விருட்சம், #Non_Veg., #Non_vegetarian, #Country_Chicken, #Mutton, #Prawn, #Egg, #Fish, #

இடுப்பு, மூட்டு தேய்மானம் & மாற்று அறுவை சிகிச்சை! – Dr. பாரி செல்வராஜ்

இடுப்பு மூட்டு தேய்மானம் மற்றும் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை பற்றி மனு மருத்துவ மனை யின் நிர்வாகி மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச் சை நிபுணர்  டாக்டர். பாரி செல்வராஜ் விள க்கமளிக்கி றார். வயது முதிர்ந்தாலே உடலிலுள்ள மூட்டுகள் தேய்மானமடைய ஆரம்பி த்து விடுகிறது. அவற்றுள் இடுப்பு மூட்டும் விதிவிலக்கல்ல. இடுப்பு மூட்டு  தேய்மானமடைவதால் தாங் க முடியாத அளவிற்கு வலி ஏற்படு ம். நேராக நடக்க முடியாது. குனிந்து நிமிர சிரமமாகும். சில சமயங்களி ல் நிமிர்ந்து உட்காருவதற்கே  (more…)

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் திறனுள்ள‍ மருத்துவ‌ உணவுகள்!

  உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உண வுகள் சாப்பிடும் பழக்கம் என எலு ம்புத் தேய்வுக்கு பல காரணங்கள் உள்ளன.   எலும்புத் தேய்வின் அறிகுறியாக உடலில் வலி ஏற்படுகிறது. எலும் பு வலுவிழக்கும்போது உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது. இதனால் (more…)