Wednesday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கான முக்கிய ஆலோசனைகள்

தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கான முக்கிய ஆலோசனைகள்

பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் தேர் வில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெற கல்வி யாளர்களின் ஆலோசனை கள்: * தேர்வுக்கு செல்லும் முன் பே, தேவையான பேனா, பென் சில், ரப் பர், ஸ்கேல் மற்றும் ஹால் டிக்கெட் போன்றவற்றை தயாராக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். * தேர்வு மையத்திற்கு தேர்வு துவங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே சென்றுவிடுதல் நல்லது. தேர்வு மையத்தில் யாருடனும் பேசி அரட்டை அடிக்காமல், (more…)