Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தேர்வு

தற்கொலைக்கு முன்பு ப்ளீஸ் இதனை படிங்க பாஸ்

தற்கொலைக்கு முன்பு ப்ளீஸ் இதனை படிங்க பாஸ்

தற்கொலைக்கு முன்பு ப்ளீஸ் இதனை படிங்க பாஸ் இயற்கை நமக்கு இலவசமாக கொடுத்த மதிப்பு மிக்க மூலதனம்தான் இந்த உடலும் உயிரும். பல அற்ப விஷயங்களுக்காக தன்னிச்சையாக, ஒப்புயர்வற்ற உயிரை மாய்த்துக் கொள்வது என்பது முட்டாள்தனத்தின் உச்சம் எனலாம். ப்ளீஸ் தற்கொலைக்கு முன்பு இதனை ஒரு நிமிடம் படிங்க பாஸ் மன அழுத்தம், பணிச்சுமை மற்றும் பல்வேறு காரணங்களால் இன்று தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்கொலை செய்து கொள்பவர்கள் சிலர் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒரு சிலர் மற்றவர்களை மிரட்டுவதற்காக அதாவது தாங்கள் நினைப்பதை சாதித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக தற்கொலை செய்வது போல் நடிப்பதும் உண்டு. இதை எவ்வாறு கண்டறிவது, எவர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள தேர்ந்தெடுக்கும் வழியே அதை உறுதி செய்யும். அதாவது தன்னை எவரும் காப்பாற்றி விடக்
காங்கிரஸ் அதிரடி – நீட் தேர்வு ரத்து – விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் – தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் அதிரடி – நீட் தேர்வு ரத்து – விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் – தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் அதிரடி - நீட் தேர்வு ரத்து - விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் - தேர்தல் அறிக்கை காங்கிரஸ் அதிரடி - நீட் தேர்வு ரத்து - விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் - தேர்தல் அறிக்கை பாராளுமன்ற தேர்தலுக்காக‌ காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக (more…)

கிழவியாக நடிக்கும் அழகியாக பிரபல நடிகை தேர்வு!- – – – நடிகை பெருமிதம்!

கிழவியாக நடிக்கும் அழகியாக பிரபல நடிகை தேர்வு!- - - - நடிகை பெருமிதம்! கிழவியாக நடிக்கும் அழகியாக பிரபல நடிகை தேர்வு!- - - - நடிகை பெருமிதம்! பொதுவா கிழவிகளா இருக்கும் பல நடிகைகள் தங்களை அழகிகளாக காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் இந்த நடிகை (more…)

பல் துலக்க சரியான ‘பிரஷ்யை’ தேர்வு செய்வது எப்படி?

பல்வேறு அளவுகளிலும் வண்ணங்களிலும் டூத் பிரஷ்கள் கடை களில் விற்கப்படுகின்றன. பெரியவர் களுக்கென்றும் சிறியவர்களுக் கென்றும் தனித்தனி அம்சங்களுடன் பிரஷ்கள் உள்ளன. கடின ரகம், நடுத்தர ரகம், மென் ரகம் என்றும் குச்சங்களின் வளையும் தன்மை யை வைத்து வகைப்படுத்தி பிரஷ்கள் விற்கப்படுகின்றன. பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டிக் கொண்டு (more…)

சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி?

எம்.பி.ஏ.வோ அல்லது எம்.பி.பி.எஸ். படிப்போ, அதை எந்த கல்லூ ரியில் படிக்கிறோம் என்பது முக்கியம். கல்விக் கடன் கிடைப்பது முதல் எதிர்காலத்தில் வேலை கிடைப் பது வரை நாம் பயிலும் கல்லூரியை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. என வே, எல்லா வகையிலும் சிறந்த கல் லூரியைத் தேர்வு செய்வது ஒரு மாண வனின் கடமை. அதனை அக்கறையோ டு செய்துதரவேண்டியது பெற்றோர்களி ன் பொறுப்பு. சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி? எதன் அடிப் படையில் அந்தக் (more…)

+2 தேர்வு முடிவுகள் – தெரிந்து கொள்ள . . . .

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணி க்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை இணையதளங்கள் மூலம் உடனடியாக தெரிந்துகொள்ள தேர்வுத்துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. கீழுள்ள‍ (more…)

சிவில் சர்வீசஸ் (I.A.S) தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் !!

இன்றைய மாணவர்கள் நினைத்தால் நாளைய தலைமுறையே நல்லதொரு தலைமுறையாக மாற்றி அமைக்கலாம். அதற்கு அவர்களிடம் நல்ல ஆட்சி அல்ல து அதிகாரங்கள் இருக்க வேண் டும் அதற்க்கு இளைமையில் கடு மையாக முறையான பயிற்சியும் முயற்சியும் இருத்தல் அவசியம் இந்தியாவில் மிக உயர்ந்த அரசு பணிகளில் ஒன்று ஐ.ஏ.எஸ். என் றழைக்கப் படும் இந்திய ஆட்சிப் பணி (Indian Administrative Service) ஆகும். இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே (more…)

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-லும், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 31-லும் வெளியாகும்!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 9ம் தேதி காலை, 10:00 மணிக்கும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே, 31ம் தேதி காலை, 9:15 மணிக்கும் வெளியிடப்படுகின்றன. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரி யில், மார்ச் , 1ம் தேதி முதல், 27ம் தேதி வரை, பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. எட்டு லட்சத்து 4,534 மாணவ, மாணவியர், தேர்வை எழுதினர். இவர்களி ல், 3 லட்சத்து, 73 ஆயிரத்து, 788 பேர், மாணவர்கள்; 4 லட்சத்து, 30 ஆயி ரத்து, 746 பேர், மாணவியர். 2,020 மையங்களில் தேர்வுகள் நடந்தன. எந்த ஆண்டும் இல்லாத அளவி ற்கு, இந்த ஆண்டு, பொதுத் தேர்வுகள், பெரும் சர்ச்சையை ஏற்படுத் தின. பிளஸ் 2, கணிதத் தேர் வில், கடினமான கேள்விகள், நாமக்கல் மாவட்டத்தில், இயற்பியல் தேர்வு முறைகேட்டில் ஆசிரியர்களே ஈடுபட்டது போன்ற சம்பவங்க ள் நடந்தன. தேர்வு முறைகேடுகளில் ஈடுபடக்கூடாது என, தேர்வுத் துறை, விழிப்புணர்வு ஏற்பட

இளம் சாதனையாளராக ஹன்சிகா தேர்வு! – அப்ப‍டி என்ன‍ பெரிசா சாதனை செஞ்சுட்டாரு! (படிங்க முத‌ல்ல‍)

ஹன்சிகா... தமிழ்நாட்டில் தற்போது நம்பர் ஒன் நடிகை. மும்பை யைச் சேர்ந்த ஹன்சிகா 6 வயதிலிரு ந்தே இந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பிறகு 2007ம் ஆண்டு தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கினார். அங்கு நம்பர் ஒன் இடத்தைப் பிடித்ததும் தமிழில் "மாப்பிள்ளை" படத்தின் மூலம் அறிமுகமானார். எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் (more…)

TNPSC. குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள‍து.

நகராட்சி கமிஷனர், தலைமைச்செயலக உதவி பிரிவு அதிகாரி, சார்-பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அதிகாரி, உதவி தொழி லாளர் ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி நிதி உதவி ஆய்வாளர், வருவாய்த் துறை உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளுக்காக குரூப்-2 தேர்வு நடத்த ப்படுகிறது.   தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் இந்த தேர்வை பட்டதாரிகள் எழுதலா ம். குரூப்-2 பதவி களில் இந்த ஆண்டுக்குரிய (more…)

உங்களது விண்ண‍ப்பத்தின் தற்போதைய நிலையை அறிய உதவும் தளம்

டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித் துள்ளவர்கள், தங்களது விண்ணப் பத்தின் நிலையை, டி.ஆர்.பி., இணையதளத்தில் பார்க்கலாம்.தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களி ல், 40 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் சரியான முறையில் விண் ணப்பத்தை பூர்த்தி செய்யவில் லை. தேர்வை தள்ளி வைத்ததற் கு இதுவும் ஒரு (more…)

பயமின்றி தேர்வு எழுதவும், வெற்றி பெறவும் மாணவர்களுக்கான இராசி பலன்கள்!

முழுஆண்டுத் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த சமய த்தில் மாணவர்கள் மிகவும் பதட்டத்துட னும், ஒருவித பயத்துடனும் தேர்வை எதிர்நோக்குவா ர்கள். மாணவர்கள் ஒவ் வொருவரும் தங்களது ராசிக்குரிய தெய் வத்தை மனதார வழிபட்டால் பதட்டமும், பயமும் நீங்கி சிறந்த முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று வாழ்வி ல் முன்னேற்றம் அடையலாம். மேஷம் : (சரஸ்வதி படம் வைக்கவும்) இயற்கையாகவே எதிலும் அவசரமாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar