ஒர் ஆணின் காம உணர்ச்சிகளை, தேவதாசிமுறை மூலம் இந்துமதம் மனப்பூர்வமாக ஏற்கிறது’! – கவியரசு கண்ணதாசன்
ஆண்களின் காம உணர்ச்சியைத்தணிப்பதற்காகத்தான் தேவ தாசி என்ற முறை ஏற்பட்ட து என்று கவியரசு கண்ண தாசன் கூறியுள்ளார். அவர் கூறியதை முழுமையாக படித்துப் பாருங்கள்
மனிதன் என்று ஒருவன் இருக்குமிடம் எங்கும், காமம் என்று ஒன்று இரு ந்தே தீருகிறது. அது ஆ ண்மை, பெண்மை இர ண்டையும் சோதிக்க ஆண்டவன் நடத்தும் லீலை. உடல் உணர்வு அல்லது பாலுணர்ச்சி என்பதுமேலோங்கிய நிலை யிலேயே உலகத்தில் பாவங்கள் அதிகரித்தன. நமது இதி காசங்கள், புராணங்கள் மட்டுமல்லாது வரலாறு ம் அதை யே குறிக்கிறது. சரிந்துபோன சாம்ராஜ்யங்கள் பலவற்றிற்கு, (more…)