மகாபாரதம் எப்படித் தோன்றியது தெரியுமா?
மகாபாரதம், வியாச மகரிஷியால் சொல்லப்பட்டு, விநாயகரால் எழுதப்பட்டது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அந்த மகாபாரத ம் எப்படித் தோன்றியது தெரியுமா?
நைமிசாரண்யத்தில், பன்னிரண்டு வருடங்களில் நிறைவடையும் சந்திர யாகத்தை சௌனக முனிவர் முன்னின்று நடத்தி க் கொண்டி ருந்தார். அங்கு சூத முனிவர் வந் தார். மற்ற முனிவர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். ‘‘எங்கிருந்து வருகிறீர்கள்? இவ்வளவு காலம் எங்கெல்லாம் போய் வந்தீர்கள்? என்றுகேட்டனர். சூதர், ‘‘ஜனமேஜய மகாராஜனின் சர்ப்ப யாகத்தி ற்குச் சென்றிருந்தேன். அங்கே அரசனுக்கு வைசம்பாயன முனிவர் என்பவர், தன்னிடம் (more…)