தேவையற்ற மின்னஞ்சல் முகவரிகளை நீக்க . . .
பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் ஜிமெயில் தளத்தில் பயனாளர் களுக் கான வசதி ஒன்று, சிலருக்கு சிக்கலைத் தருவதாக அமைந்து ள்ளது.
பொதுவாக மின்னஞ்சல் தளங்களில், புரோ கிரா ம்களில், நாம் யாருக்கே னும் மின்னஞ்சல் அனுப் பினால், அவருக்கு நாம் பின்னாளிலும் அனுப்பு வோம் என்ற அடிப்படை யில், அந்த முகவரி பதிந்து வைக்கப் படுகிறது.
அந்த முகவரியில் உள்ள எழுத்துக்களை, அடுத்தமுறை டைப் செய்த வுடன், சார்ந்த முகவரிகள் ஒரு பாப் அப் விண்டோவில் காட்டப்படு கின்றன. முழுமையாக டைப் செய்திடாமல், நாம் (more…)