Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தேவையில்லை

தாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல.

தாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல. ஒருவருக்கொருவ ர் அன்பை பகிர்ந்து கொள்ள உத வும் ஆயுதம். உடல் தேவை யை பூர்த்தி செய்வது மட்டுமே நோக்க மாக இருந்தால் அது முழுமையான காதலாகாது. உறவின் போது உணர்ச்சிப்பூர் வமான, அன்பான பந்தம் கண வனுக்கும் மனைவிக்கும் இருந் தால் தான் மணவாழ்க்கை முழுமை பெறும். உறவுக்கு முந்தைய விளையாட்டுக்களான தொடுதல், முத்தமிடுதல் உள்ளிட்டவை தாம்பத்யத்தில் (more…)

போட்டோக்களை ரீசைஸ் செய்ய இனி சாஃப்ட்வர்கள் தேவையில்லை

நவீன உலகத்தில் வீட்டுக்கு ஒரு கேமரா இருக்கின்றது என்பதுதான் உண்மை முன்பெல்லாம் போட் டோ எடுக்க வேண்டுமானால் ஸ்டூடியோவை தேடிச் செல்ல வேண்டும். உங்களுக்கு மிகவும் பிடித் தவர் களை எதிர்பாராத இடத்தில் சந்திப் பீர்கள் அவர்கள் கூட ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள ஆசை இருக்கும் ஆனா ல் அந்த ஊரிலேயே ஸ்டூடியோ இருக் காது இப்போது அந்த கவலை இல்லை உங்கள் போனில் இருக்கும் கேமராவில் உடனே போட் டோ எடுத்து விடுவீர்கள் அவ்வாறு நாம் நவீன கேமராவினை பயன்படுத்தி எடுத்த போட்டோக்கள் சேமிப்ப தற்கு அதிக மெமரி தேவைப்படும் அதன் சைஸ் அதிகமாக இருப்ப தால் இந்தப்பிரச் சினை ஏற்படுகின்றது இதனை resize software பயன்படுத்தி இலகு வாக மாற்றிக் கொள்ளலாம் இந்த வசதி எல்லோரிடமும் இருந் தாலும் எல்லா இடங்களிலும் இருப்பதில்லை அதற்காகத்தான் எந்த ஒரு (more…)

“நான் இருக்கிறேன் உனக்கு பாதுகாப்பாக” என்று சொல்லாமல் சொல்லும் பரிவான தடவல்களால் . . . .

தாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டு மல்ல. ஒருவருக்கொருவர் அன் பை பகிர்ந்து கொள்ள உதவும் ஆயு தம். உடல் தேவையை பூர்த்தி செய் வது மட்டுமே நோக்கமாக இருந் தால் அது முழுமையான காதலா காது. உறவின் போது உணர்ச்சிப்பூர்வமா ன, அன்பான பந்தம் கணவனுக்கும் மனைவிக்கும் இருந்தால் தான் மண வாழ்க்கை முழுமை பெறும். உற வுக்கு முந்தைய விளையாட்டுக் களான தொடுதல், முத்தமிடுதல் உள்ளி ட்டவை தாம்பத்யத்தில் முக்கிய அம்சமாகும். ஸ்பரிசம் மூலமே (more…)

இல்லறத்தில் இனிய தாம்பத்யத்தை விரும்புபவரா நீங்கள்?

இனிய தாம்பத்யத்திற்கு இயற்கை மூலி கைகள் இல்லறத்தில் இனிய தாம்பத்யத்தை விரு ம்புபவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த கட்டுரை. இயற்கை உணவுகளை உட்கொ ண்டால் இதமான தாம்பத்யத்தை அனுப விக்கலாம் என்று மருத்துவர்களும், ஆராய் ச்சி யாளர்களும் தெரிவிக்கின்றனர். உணவியல்துறை வல்லுநர்கள் ஆய்வு ஜின்செங் மற்றும் குங்குமப்பூவை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் அது உடலை (more…)

தாம்பத்திய உறவு முழுமைபெற உதவும் 3 வழிகள்

இல்லறத்தில் தம்பதியரிடை யே ஒரு அந்நியோன்யத்தை ஏற்படுத்தி பிணைப்பை அ திகப்படுத் துவது தாம்பத்தி யமே. அது ஓர் இனிய சங்கீ தம். தாம்பத்யத்தை இசைப் பதும், ரசிப்பதும் மென் மை யாய் நிதானமாய் அமைய வேண்டும் அவசரங்களால் அரை  குறையாக அலங்கோல மாக ஆகி விடும். தாம்பத்தியத்தில் எந்திரத் தனங்களும், எல்லைமீறல்களும் இனிமைதராது. அடிக்கடி வரை முறையின்றி (more…)

காய்ச்சல் என்பது என்னவென்றால் …

காய்ச்சலுக்கும், சளிக்கும் மருந்து தேவையில்லை என்கிறார் நமது யோகா ஆசிரியர் சுப்ர மணியம். அதாவது சளி வந்தால் 7 நாள் இருக்கும். ஒரு சில காய்ச்சல் ஒரு நாள் இருக்கும், ஒரு சில காய்ச்சல் 3 நாள் இருக்கும். இதில் எந்த மாற்றமும் இல் லை. காய்ச்சல் என்பது என்ன வென்றால், ஏதாவது பெரிய வியாதியை ஏற்படுத்தும் கிருமி உடலு க்குள் நுழையும் போது (more…)

இளநீர் அருந்து, தேவையில்லை மருந்து!

இயற்கை நமக்குத் தந்துள்ள பரிசு இளநீர் இளநீர் இயற்கை நமக்குத் தந்துள்ள புத்துணர்ச்சி தரும் இனிய பானம் தென்னை தரும் இளநீர் மிகவும் சுவையானது சத்தா னது கோடையின் கொடுமையைத் தணி க்க வெப்ப மண்டல மக்களுக்கு இயற் கை தந்துள்ள வரப்பிரசாதம். தாகத்தைத் தணிக்கும் பானம் மட்டு மல்ல தாதுபொருட்கள் அடங்கிய பல நோய்களைத் தீர்க்கும் தன்மை யும் கொண்டது. மனித உடலில் அதிக அளவு நீர்ச்ச த்து விரயமானால் அவற்றைச் சரி செய்ய எளிதில் குறைந்த செலவில் கிடைப்பது இளநீர் மட்டுமே. இள நீரில் உள்ள புரதச்சத்து பசும்பாலில் உள்ளதைவிட அதிகமாகும். இளநீர் தரும் சத்தின் அளவு 17.4 கலோரி ஆகும். ஆகையால் சிறந்த மருத்துவ குணம் கொண்ட (more…)

பெட்ரோல், டீசல் தேவையில்லை ஆம் உங்கள் காரை ஓட்டுவதற்கு இனி தண்ணீரே போதும்; – டாடா மோட்டார்ஸ்

இந்தியாவில் கார் வாங்கும் நடுத்தர மக்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. அவர்களை குறிவைத்து டாடா நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய்க்கு நானோ வகை கார்களை தயாரித்து அறிமுகம் செய்து, விற்பனையும் செய்தது. தற்போது தண்ணீரிலேயே ஓடும் காரை தயாரிக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காகவே அந்நிறுவனம் முதல் கட்டமாக 75கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அமெரிக்காவின் அதி நவீன தொழில் நுட்பம் ஒன்றை பயன்படுத்தி தண்ணீரில் ஓடும் காரை வெற்றிகரமாக தயாரிக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் எத்தகைய தண்ணீரிலும் கார் இயங்கும் வகையில் உருவாக்கப்படும் என்றும் தண்ணீரில் ஓடும் காரின் விலை எவ்வளவு என்று இன்னும் நிர்ணயிக்கப் படவில்லை என்றாலும் சர்வதேச கார் நிறுவனங்களின் போட்டிகளை சமாளிக்கும் வகையில் விலை இருக்கும் என்றும் கருதப்படுகிறது.  2011- ம் ஆண்டை சர்வதேச வேதியியல் ஆண்டாக ஐ.நா. நிறுவனம் அறிவித்துள்ளது க