Friday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தேவை

புதிய பாரதி தேடல் நிகழ்ச்சிக்கு கவிஞர்கள் தேவை!

புதிய பாரதி தேடல் நிகழ்ச்சிக்கு கவிஞர்கள் தேவை! புதிய பாரதி தேடல் நிகழ்ச்சிக்கு கவிஞர்கள் தேவை! பொதிகை தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் (more…)

உங்களுக்குள் அதிதீமாக செக்ஸ் உணர்ச்சிகள் எழும்போது, நீங்கள் செய்ய‍வேண்டியவைகள்

சுய இன்பம் என்பது ஒரு சாதாரண சமாதான நடவடிக்கை யே ஆகும். அதனால் இப் பழக்கத்தில் ஈடுபடுவது தவறல்ல. ஆனால் இளம் வயதில் அடிக்கடி தலைத் தூக்கும் காம உணர் வை கட்டுப்படுத்த தெரிந்து கொ ள்வது அவசியம். இளம் வய துகாரர்களுக்கு எச்.ஐ. வி தொற்றி எய்ட்ஸ் என்னு ம் ஆட்கொல்லி நோய் வரு வதை பார்க்கும்போதுதான் பாலுணர்வு கட்டுப்பாட்டு யுக்திக ளின் முக்கியத்துவத்தை (more…)

வெற்றிக்குத் தேவையான‌ நான்கு தூண்கள்

ஒரு கட்டிடத்திற்கு அல்லது மண்டபத்திற்கு, குறைந்தது எத்தனை தூண்கள் தேவை? நான்கு. வெற்றியெனும் மாளிகைக் கும் குறைந்தது நான்கு தூண்கள் தேவை. என்னென்ன? அதை தெரிந்துகொள்வதற்கு முன்னால்… ஆங்கில அகராதியைப் புரட்டியிருக்கிறீர்கள்  அல்லவா? அதன்படி…. (more…)

நீங்கள் அழகாக இருக்க‍ தேவை மனத் தெளிவும், அமைதியுமான உள்ளமும்தான்!

பெண்களைக் அழகை குறிவைத்து எண்ண ற்ற அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. உடை அல ங்காரத்திற்காகவும், முகஅழகுக்காகவும், சரும பாதுகாப்பிற்காகவும் விளம்பரப் படுத் தப்படுபவை ஏராளம். ஆனால் இவற்றை வாங்கி பயன்படுத்துவ தால் மட்டுமே அழகு அதிகரித்து விடுவதில் லை. உள ரீதியாக தன்னம்பிக்கை அதிகரித் தால் பெண்களின் அழகு கூடும் என்கின்ற னர் உளவியல் வல்லுநர்கள். தன்னம்பிக்கை அழகு என்பது உடல் தொடர்புடையது மட்டு மல்ல அது உள்ளம் தொடர்புடையது. என்கின்றனர் வல்லுநர்கள். எங் கே தன்னம்பிக்கை அதிகரிக்கிறதோ (more…)

இன்றைய இளைய தலைமுறையினருக்கு தேவை ஒழுக்க நெறிகளுடன் கூடிய பாலியல் கல்வியே!

இறைவனின் படைப்பில் ஆணும் பெண்ணும் வித்தியாசமானவர்கள் . இந்த வித்தியாசம் தான் ஒருவர் பால் மற்றொருவரை ஈர்க்கும் கவர்ச்சியாக இருக்கிறது. இக்வர்ச் சி ஆண் - பெண் பாலுணர்விற்கு அடித்தளமாக உள்ளது. மனிதனுடைய பசி உணர்வு, தூக்க உணர்வு போன்ற பாலியல் உணர் வு என்பதும் குற்றமற்ற ஒன்றே. பாலுணர்வு வெறும் உணர்ச்சியாக, உடலின் இச்சையாக மட்டுமே க (more…)

“இது” பெண்களை விட ஆண்களுக்குத்தான் முக்கியமாக தேவை!

உறவின்போது இயல்பு கூடுத லாக இருந்தால் இனிமையும் தானாகவே அதிகரிக்கும். மற க்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை ‘ரிலாக்ஸ்’ ஆக்குங்கள். எப்போ தும் ‘ஹார்ட்’ ஆகஇருக்க வேண்டி யதில்லை. ‘சாப்ட்’ ஆகவும் இரு ப்பது அவசியம். எப்படி சந்தோஷ ப்படுத்துகிறே ன் பார் என்று கடும் வேகத்தில் (more…)

ஆண்மைக் குறைவுக்கு உடல், மன ரீதியான சிகிச்சை தேவை.

ஆண்மைக் குறைவு உடல்ரீதியான காரணமாக இருந்தால், அதற் கேற்ப சிகிச்சைத்தர வேண்டும். மனரீதியான காரணமாக இருந் தால், மன நல நிபுணரின் ஆலோச னை தேவைப்படும். தம்பதிக்குள் சண்டை சச்சரவு காரணமாக ஆண் உறுப்புக் குறை பாடு வந்திருந்தால், அந்த ஆணுக்கு செக்ஸ் தெரப்பியுடன் சேர்த்து மேரிட்டல் தெரப்பியும் கொடுக்க வேண்டும். சிலருக்கு (more…)

”வெளிநாடுகளுக்குச் செல்லும் போது “டிராவல் இன்ஷூரன்ஸ்” கட்டாயம் தேவை.

வெளிநாடுகளுக்குப் பயணம் போகிற பலர் டிராவல் இன்ஷூரன் ஸ் எடுக்காமலே சென்றுவிடுகிறார்கள். போன இடத்தில் பணம் பறிபோய் அவதிபடுகிறவர்கள் உண் டு. திடீரென உடல்நிலை சரியில் லாமல் போய் கஷ்டப்படுகிறவர்களும் உண் டு. இந்தச் சிக்கலில் நாம் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?   ''வெளிநாடுகளுக்குச் செல்லும் போ து கட்டாயம் டிராவல் இன்ஷூரன்ஸ் தேவை. ஏனெனில், வெளி நாடுகளில் இன்ஷூரன்ஸ் இல்லாமல் எந்த மருத்துவ மனையிலும் (more…)

பாலியல் கல்வி தேவையா?

கேள்வி : “பாலியல் கல்வி தேவையா?” பதில் : “சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை”  இப்படி ஒரு கேள்வி பதிலை சமீபத்தில் மிக மிகப் பிரபலமான வார இதழ் ஒன்று பிரசுரித்திருந்தது. பாலியல் கல்வியின் தேவையும், பாலியல் கல்வி என்பது என்ன என்பதையும் முதலில் அவருக்குக் கற்றுக் கொடுக்க (more…)

திருமணத்திற்கு தேவை கவுன்சிலிங்!

திருமணத்திற்கு தேவை கவுன்சிலிங்! மனநல ஆலோசகர் லட்சும ணன்: பல திருமண வாழ்க் கை, தளிர் நிலையிலேயே கரு கிப் போவதற்கு காரணம், பர ஸ்பரம் புரிதல் இல்லாமை தா ன். அதனால் தான், காதல் திரு மணமோ, பெரியோர் நிச்சயித் த திருமணமோ, எதுவானாலு ம், "கவுன்சிலிங்' அவசியம். திருமணத்திற்கு முந்தைய ஆலோசனைகள், திருமணத் திற்கு பிந்தைய ஆலோசனைகள் இரண்டையும், பெற வேண்டியது அவசியம். நிச்சயத்திற்கும், திருமணத்திற்கும் இடைப்பட்ட காலத்தி ல், பெண்ணும், பையனும் பேசி, (more…)

பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் தீர்வுகளும்!

குழந்தை பிறந்த பிறகு ஒவ்வொரு தாயும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கிறா ர். அவர்கள் உணவு விஷ யத்தில் தனிக் கவனம் செலுத்தினால், உடல் தொடர்பா க ஏற்படும் பல பிரச்சினைகளை தவிர்த்து விடலாம். அதற்கு என்ன செய்யலாம்? *சாதாரணமாக தேவைப்படும் கலோரிக ளைவிட அதிகமாக 500 கலோரிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந் த அளவு, ஒவ்வொருவரின் உடலுக்கு ஏற் ப மாறுபடும். வேலை செய்யாதவர்களுக் கு தினசரி கலோரி 1800 என்றால், வே லை செய்பவர்களுக்கு 2 ஆயிரம் கலோரிகள் தேவையாக இருக்கு ம். பொதுவாக சுகப்பிரசவமோ அல்லது சிசேரியனோ, ரத்த இழப்பு அதிகமாக இருக்கும். அதை அவர்கள் கண்டிப்பாக ஈடுசெய்ய வேண் டும். அதற்கு கீரைகள், பேரி ச்சம்பழம், கேழ்வரகு, கம்பு, கறிவேப்பி லை பொடி போன்றவற்றை உணவில் (more…)

Pedophilia – கொடூர‌ பாலியல் மிருகங்கள் ! விழிப்புணர்வு தேவை = வீடியோ

Pedophilia (ஃபிடோஃபிலியா) இந்த சொல்லை பலரும் அறிந்திருக்க மாட்டீர் கள், எனினும் இந்த சொல்லின் தன்மையை பற்றிய சம்பவங்களை அடிக்கடி சமூகத்தில் சம்பவங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். இன்று நாம் Pedophilia என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம். Pedophilia இச் சொல் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியிலேயே புழக்கத்தில் வந்ததுடன் மக்கள் மத்தி யில் விளிப்புணர்வாக பேசப்பட்டது. Pedophilia என்றால் வயதுவந்தோருக்கு, சிறுவர்கள் மீது இருக்கும் பாலியல் அவா என்பது பொருளாகும். அதாவது, 16 வயதிற்கு மேற்பட்ட ஒரு நபர் (வயது வந்தவராக கருதப்படும் வயதெல்லை) 13 வயதிற்கும் உட்பட்ட சிறிவர்களின் மீது தனது பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொள்வார் எனின் அவர் Pedophilia என இனங்கானப்படுவார்.   பொதுவாக இவ்வாறான நபர்கள் தமது ஆரம்ப உறவை தன்னைவிட 16 வயதில் மேற்கொள்ள (more…)
This is default text for notification bar
This is default text for notification bar