Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தே.மு.தி.க.

திமுக-வின் அசுர வேகத்தால் திகைத்து நிற்கும் அதிமுக பாஜக கட்சிகள்

திமுக-வின் அசுர வேகத்தால் திகைத்து நிற்கும் அதிமுக பாஜக கட்சிகள் திமுக-வின் அசுர வேகத்தால் திகைத்து நிற்கும் அதிமுக பாஜக கட்சிகள் பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்க‍ப்படவில்லை என்றாலும் (more…)

விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர்! தே.மு.தி.க. 130 தொகுதிகள்- அரசியல் வட்டாரத்தில் கசிந்த தகவல்

விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர்! தே.மு.தி.க. 130 தொகுதிகள்- அரசியல் வட்டாரத்தில் கசிந்த தகவல் விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர்! தே.மு.தி.க. 130 தொகுதிகள்- அரசியல் வட்டாரத்தில் கசிந்த தகவல் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்று அக் கட்சிக்கு 130 தொகுதிகளை (more…)

“எதிர்க் கட்சியே வேண்டாம். எழுதிக் கொடுத்துட்டுப் போயிடுறேன்” – விஜயகாந்த்

செய்தியாளர்களை சந்தித்த‍ தே.மு.தி.க-வின் தலைவரும், முன்னாள் நடிகர் சங்கத்தலைவருமான விஜயகாந்த், நான் எதிர்க் கட்சித் தலைவன் இல்லை! "எதிர்க் கட்சியே வேண்டாம். எழுதிக் கொடுத்துட்டுப் போயிடுறேன்" என்று கூறியுள்ளார். மேலும் அவர், 5 ரூபாய்க்கு, (more…)

தன்னை சஸ்பெண்ட் செய்ய‍ப்ட்ட‍தற்கு விளக்க‍மளித்து,விஜயகாந்த் பேட்டி -வீடியோ

சட்ட‍சபையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கும்  இடையே ஏற்பட்ட‍ கடும்மோதல் ஏற்பட்ட‍தன் விளைவாக, எதிர்க்கட்சித்தலை வரு ம்,  தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த், கை யை உயர்த்தி பேசியதாக கூறி அவரையும் அவரது கட்சியினரை யும் பேரவைத் தலைவர்களின் உத்த‍ரவுப்படி அவைக்காவலரால் வெளியேற்ற‍ப் பட்டனர். அதோடு இல்லாமல் பேரவைத் தலைவர் அவர்கள் இந்த பிரச்ச னையை உரிமை மீறல் குழுவிற்கு (more…)

சட்ட‍சபையில் அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க இடையே ஏற்பட்ட‍ கடும்மோதலின் “முழு வீடியோ தொகுப்பு” – வீடியோ

நேற்று (01-02-2012) கூடிய சட்ட‍சபையில் அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க இடையே ஏற்பட்ட‍ கடும்மோதல் ஏற்பட்ட‍து. அதன் விளைவாக, எதிர்க்கட்சித் தலைவரும்,  தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கையை உயர்த்தி பேசியதாக கூறி அவரை யும் அவரது கட்சியினரையும் பேரவைத் தலைவர்களின் உத்த‍ரவுப்படி அவைக் (more…)

“டேய்! கொடிய‌ இறக்குடா?” மிரட்டிய விஜயகாந்த் – வீடியோ காட்சி

தேர்தல் பிரச்சாரத்தின் போது தே.மு.தி.க,வின் பிரதான கூட்டணி கட்சியான அ.தி.மு.க. தொண்டர்களை பார்த்து "டேய் கொடிய இறக்குடா?" என்று மிரட்டியுள்ளார். ஏற்கனவே இரு தினங்களுக்கு முன் தருமபுரி வேட்பாளரை அடித்து உதைத்தது குறிப்பிடத்தக்க‍து. தே.மு.தி.க. வேட்பாளரை அடித்து உதைத்த விஜயகாந்த் – வீடியோ காட்சி ( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் ) *-*-* தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

விஜயகாந்த்தை விளாசி வடிவேலு … – வீடியோ

தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து மேடையில் பேசிய நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேல் தே.மு.தி.க கட்சித்தலைவரும், முன்னாள் நடிகர் சங்கத் தலை வருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களை தாக்கிபேசிய பேச்சு - வீடியோ ( இணையம் ஒன்றில் கண்டெடுத்த வீடியோ )

தே.மு.தி.க•வின் வேட்பாளர் பட்டியல் (இது வரையில் வெளிவந்தது): ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி

தே.மு.தி.க. வேட்பாளர்  பட்டியலை விஜயகாந்த்  அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:- 1.மதுரை-மையம்- ஆர். சுந்தரராஜன் 2. ராதாபுரம்- மைக்கேல் ராயப்பன் 3. கம்பம்- முருகேசன் 4.விருதுநகர் -பாண்டியராஜன் 5.பட்டுக்கோட்டை- செந்தில் ராஜன் 6.சேலம் வடக்கு - மோகன்ராஜ் 7.ஈரோடு கிழக்கு- சந்திரசேகரன் 8.ஆத்தூர்- எஸ்.ஆர்.கே. பாலசுப்பிரமணியன் 9. திருக்கோயிலூர் - வெங்கடேஷன் 10. கூடலூர்- எல். செல்வராஜ் 11.சேந்தமங்கலம்- சாந்தி மாணிக்கம் 12.ஆரணி- மோகன். 13.செங்கல்பட்டு-  டி.முரு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar