
ஒருவருக்கு வருமான வரி இவ்வளவு என எவ்வாறு கணக்கிடுகிறார்கள்
ஒருவருக்கு வருமான வரி இவ்வளவு என எவ்வாறு கணக்கிடுகிறார்கள்
ஒரு தனி மனிதர், அவர் பலவிதமான வழிகளில் வருமானத்தை ஈட்டலாம். அவர் ஈட்டி வருமானத்திற்கு எப்படி இவ்வளவு வரி என்று கண்க்கிடுகிறார்கள் தெரிந்து கொள்ளுங்கள்
முதலில் ஒரு தனி மனிதருடைய மொத்த வருமானத்தை கீழ்கண்ட ஐந்து தலைப்புகளில் பிரித்து வகைப்படுத்தி வருமான வரித்துறை அதிகாரிகளால் கணக்கிடப்படுகிறது.
1 ஒருவர் வாங்கும் சம்பளம் / ஊதியத்தின் மூலம் ஈட்டப்படும் வருமானம்2.வீடுகளில் இருந்து பெறப்படும் குத்தகை தொகை, அல்லது வாடகை தொகை எனும் வருமானம்3.வணிகம் அல்லது தொழில் மூலம் ஈட்டப்படும் வருமானம்4.மூலதன முதலீடுகளில் இருந்து பெறப்படும் வருமானம்5.இதரவழிகளில் வரும் வருமானங்கள் (மற்றவர்களின் வருமானத்தை சேர்த்து மதிப்பிடல்)
குறிப்பு - சில வருமானங்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
#சம்பளம், #ஊதியம், #வருமானம்,