Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தொடரும்

தொடரும் தற்கொலைகள் – பெற்றோர்கள் பீதி – நீட் பயங்கரம்

தொடரும் தற்கொலைகள் - பெற்றோர்கள் பீதி - நீட் பயங்கரம் தொடரும் தற்கொலைகள் ( #Suicide ) - பெற்றோர்கள் பீதி - நீட் ( #Neet #Exam )  பயங்கரம் மருத்துவ கனவுகளோடு இருந்த மாணவி அனிதாவை கடந்தாண்டு நீட் தேர்வுக்கு பலி கொடுத்ததை அடுத்து இந்த (more…)

தமிழ் சினிமாவில் தொடரும் வியாதிகள் – வீடியோ

தமிழ் சினிமாக்களில் எப்படியெல்லாம் விதவிதமான வியாதிகள் வந்திருக்கின்றன என்பதை ஆராய்வதுதான் இந்த வீடியோவின் நோக்கம். பார்த்து (more…)

ஓ.எஸ். குறிப்புகள் – 3

ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்பான மேலும் சில தொழில் நுட்பச் சொற்களுக்கு விளக்கம் இங்கே தரப்படுகிறது. 1. Embedded Object (எம்பெடட் (பதி த்தல்) ஆப்ஜெக்ட்): அப்ளி கேஷன் புரோகிராம் ஒன்றில் உரு வாக்கப்பட்டு, இன்னொரு அப்ளி கேஷனில் உருவாக்கப்பட்ட டாகு மெண்ட்டில் பதிக்கப் படும் ஆப் ஜெக்ட். எடுத்துக்காட்டாக அடோப் போட்டோஷாப் அல்லது எம்.எஸ். பெயிண்ட் புரோகிராமில் உருவான (more…)

தொடரும் சமரச முயற்சி – தி.மு.க.-காங். தொகுதி பங்கீடு

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் இடையே தொகுதி களை பங்கீடு செய் வதில் பிரச்சினை ஏற்ப ட்டது. காங்கிரஸ் கட்சி 63 இடங்களை கேட்கிறது. அது வும் அந்த 63 தொ குதிகள் எவை என்பதை தாங்களே முடிவு செய்து கொள்வோம் என்று வலியுறுத்தி வருகி றது.   காங்கிரசின் கோரிக் கைகள் ஏற்க முடியாதவை என்று கூறி தி.மு.க. 63 இடங்களை கொடுக்க மறுத்து விட்டது. கூட்டணியில் உள்ள பா.ம.க. (31), விடுதலை சிறுத்தைகள் (10), கொங்கு நாடு முன் னேற்றக் கழகம் (7), முஸ்லிம் லீக் (3), மூவேந்தர் முன்னேற்றக் கழகம் (1) ஆகிய கட்சிகளுக்கு 52 இடங்கள் கொடுக்கப்பட்டு விட்ட தால், மீதமுள்ள 181 தொகுதிகளில் 60 இடங்களை மட்டுமே தர முடியும் என்று தி.மு.க. உறுதியாகி கூறி விட்டது. இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரசார் (more…)

தொடரும் நடிகைகளின் தற்கொலை & எறிய மறுக்கும் தீபம் – வீடியோ

தொடரும் நடிகைகளின் தற்கொலை. ஷோபா தொடங்கி, விஜி, சில்க் ஸ்மிதா, மோனல், தற்போது நகைச்சுவை நடிகை ஷோபனா வரை நீளும் தற்கொலை ஏன்? ஓர் அலசல் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் எறிய மறுக்கும் தீபங்கள்!? உங்கள் விஜய் டிவி ஒளிபரப்பான நடந்தது என்ன? குற்றமும் அதன் பின்னணியும் நிகழ்ச்சியில். . . காணதவறியவர்கள் காணுங்கள். நடிகை ஷோபனா தற்கொலை

சட்டசபை தேர்தலில் இலங்கை தமிழர் பிரச்சினை எதிரொலிக்கும்: டைரக்டர் சீமான் பேட்டி

இலங்கை தமிழர் படுகொலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக டைரக்டர் சீமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.   தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து 7 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்த சீமான் விடுதலையானார். மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- நாம் தமிழர் இயக்கம் மக்கள் இயக்கமாக மாறி வருகிறது. திமுக- அதிமுக.வுக்கு மாற்றாக இந்த இயக்கத்தை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு. பதவி சுகத்துக்காக இந்த இயக்கம் தொடங்கப்படவில்லை. தமிழ் இனம் நிம்மதியாக வாழவும், ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கள் பின்னால் இளைஞர்கள் திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். ஈழப்போராட்டம் முடிந்து விடவில்லை. அறிவ

ஈழ மண்ணுக்கான போராட்டம் தொடரும்: சீமான்

ஈழ மண்ணில் தமிழீழ தேசிய கீதம் பாடுவதும், புலிக்கொடி பறப்பதுமே ஒரே தீர்வு என்பதை உலகுக்கு எடுத்துரைப்போம். அந்த நாளை நோக்கி போராட்டப் பயணம் தொடரும் என, சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழர்கள் என்ற (more…)

தொடரும் அமெரிக்காவின் அவமதிப்பு: மேலும் ஒரு இந்திய தூதரக அதிகாரியை அவமதித்தது அமெரிக்கா

கடந்த சில நாட்களுக்குமுன் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர் அவர்களை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அவமித்தனர். இதோ மீண்டும் ஒரு இந்திய தூதரக அதிகாரியை அமெரிக்க விமான நிலையத்தில் அவமதித்துள்ளனர். ஐ.நா.வுக்கான இந்திய தூதரக அதிகாரி ஹர்தீப் பூரி அவர்க்ளை, அமெரிக்காவின் டெக்சாஸ் விமான நிலையத்தில் வைத்தே விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அவமதிப்பு ஆளாக்கப்பட்டுள்ளார்.  அந்த அதிகாரியின் பெயர் ஹர்தீப் சீக்கியர். அவரது தலைப்பாகையை நீக்க வலியுறுத்தி பாதுகாப்பு அதிகாரிகள் அவரை இன்னலுக்கு உள்ளாக்கினர். அமெரிக்காவின் இத்தைய செயல் ஒட்டுமொத்த இந்தியர்களையும் அவமதித்துள்ளது. இதை கண்டிக்கவும், இதுபோல் இனி வரும் காலத்தில் நடக்காதவாறு அமெரிக்காவை வலியுறுத்த வேண்டும். அதோடு இல்லாமல் இதே போல் அவமரியாதை செயல் தொடர்ந்தால், இந்தியா, அமெரிக்காவில் உள்ள இந்திய‌ தூதரை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் எ
This is default text for notification bar
This is default text for notification bar