Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தொடர்பான

தொண்டையில் நோய்த்தொற்று, மூச்சுக்குழல் தொடர்பான நோய்களும்! தீர்வுகளும்!

தொண்டையில் நோய்த்தொற்று, மூச்சுக்குழல் தொடர் பான நோய்களும்! தீர்வுகளும்! தொண்டையில் நோய்த்தொற்று, மூச்சுக்குழல் தொட ர்பான நோய்களும்! தீர்வுகளும்! தொண்டையில் நோய்த்தொற்று, மூச்சுக்குழல் தொடர் பான நோய்களுக்குச் சிறந்த (more…)

வேலைவாய்ப்புக்களை அள்ளித்தரும் சினிமா தொடர்பான படிப்புகள் – ஓர் அலசல்!

வேலைவாய்ப்புக்களை அள்ளித் தரும் சினிமா தொடர்பான படிப்புகள் - ஓர் அலசல்! பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகள்தான் சிறந்த எதிர்காலத்தை அமைத்து தருபவை என்று நினைத்த காலமெல்லாம் போய்விட்டது. இன்று இளைஞர்களின் கவனம் பல பக்கங்களிலும் திரும்பிவிட்டது. படத் தயாரிப்புத் துறை என்ற ஒரு பிரிவு, பல இளைஞர்களை (more…)

பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கு மருத்துவர்களின் “நேரடி” விளக்கங்கள் – வீடியோ

தீர்க்க‍முடியாத பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கு மருத் துவர்களின் நேரடி விளக்க‍ங்களை (more…)

தாம்பத்தியம் தொடர்பான தம்பதிகளின் சந்தேகங்களும், மருத்துவரது விளக்கங்களும் – வீடியோ

தாம்பத்தியம் தொடர்பான தம்பதி கள், தொலைபேசி மூலம் கேட்கும் சந்தேகங்களுக்கு உரிய முறையில் பாலியல் மருத்துவர் திரு. அசோகன் அவர்கள் விளக்கங்க ளை அளித்து ள்ளார். சன் தொலைக் காட்சியில் டாக்டர் எகஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்ற‍ (more…)

கணவனைக் காதலிக்கிறேன் ஆனால் ….

கணவனைக் காதலிக்கிறேன் ஆனால்....! பெண்கள் தொடர்பான அதிர்ச்சி ரிப்போர்ட் இரட்டைத் தோணியில் காலை வைக்கும் பெண்களின் எண்ணிக் கை அதிகரித்து வருவதாக சமீப த்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள் ளது. 25 வீதமான பெண்கள் ஒரே நேரத்தில் எந்தப் பயமும் இல் லாமல் இரண்டு ஆண்களைக் கா தலிப்பதாகவும் தகவல் வெளியா கியுள்ளது. பிற்பாடு ஒருவனைத் திருமணம் செய்து விட்டு மற்றவனை அல்ல து முதலில் காதலித்தவனை நினைத்து ஏங்குவதாகவும் அந்த (more…)

தாம்பத்தியத்தை தவிடுபொடியாக்கும் ஈ-கோலை பாக்டீரியா

உயிருக்கே உலை  வைக்கக்கூடிய அளவுக்கு அபாயகரமான ஒரு வகை பாக்டீரியாதான் இப்போது பர விவரும் ஈ-கோலை. இந்தியாவுக்குள் இந்தப் பாதிப்பு இன்னும் வரவில்லை. இது ஆறுதலாக இருந்தாலும், இந்த பாக்டீரியா பரவக்கூடிய அபாயத்துக் கான பாதையாக இந்தியாவின் சுகா தாரம் இருப் (more…)

உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்

கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி மக்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ் வதாக தகவல்கள் தெரிவி க்கின்றன. அதனால்தான் நமது புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண் டும் உணவுப் பொருள்கள் பற்றி எழுதிவைத்துள்ளனர். உணவுகள் காதல் செயல்பாடு களை தூண்டுமா என்ற கேள் விக்கு விஞ்ஞானத்தில் பதில் ‘ஆமாம்’! என்றுதான் சொல்லப்பட்டு ள்ளது. அந்தந்த (more…)

உடலையும் உள்ளத்தையும் பக்குவப்படுத்த உதவும் தாம்பத்யம்

புதிதாக திருமணமானவர்களுக்கு செக்ஸ் குறித்த ஆர்வமும், வேக மும் அதிகமாக இருக்கும். ஒரு நாளைக்கு இரண்டுக்கும் மேற் பட்ட முறை கூட உறவு வைத்து க் கொள்ள விரும்புவார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். அதிக அளவிலான உறவால் உண்மையில் நியூராட்டிசம் போன்றவை மட்டுப்பட உதவு கிறது. எனவே அதிக அளவில் உறவு வைத்துக் கொள் வதிலும் தவறில்லை என்பது (more…)

நீண்ட ஆயுளுக்கு தாம்பத்தியமே சிறந்த மருந்து

ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கை மூலம் நீடித்த ஆயுளை பெற முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. நம்பிக்கைக்குரிய ஒருவருடன் மட்டும் தொடர்ந்து தாம்பத்ய உறவில் ஈடுபட்டு வருவோருக்கே இது பொருந்துமாம். அதே சமயம், பல்வேறு பெண்களுடன் சக ட்டு மேனிக்கு உறவு கொள்வோருக்கு இது சற்றும் பொருந்தாது என்று இத்தாலி யைச் சேர்ந்த (more…)

தாம்பத்யத்தில் உள்ள‌ முக்கிய அம்சங்கள்

தாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்ள உதவும் ஆயுதம். உடல் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமே நோக்கமாக இரு ந்தால் அது முழுமையான காதலா காது. உறவின் போது உணர்ச்சிப் பூர்வ மான, அன்பான பந்தம் கணவ னுக்கும் மனைவிக்கும் இருந்தால் தான் மணவாழ்க்கை முழுமை பெறும். உறவுக்கு முந்தைய (more…)

பாலுறவு தொடர்பான பொதுவான வினாக்களும் விடைகளும்

1)வினா: இரவு நேர வெளியேற்றம் என்றால் என்ன ? இது உடலுக்கு தீங்கு விளைவிக் குமா? விடை: சுயமாக சுக்கில பாய்பொருள் தூக்கத்தின் போது வெளியேறுவதே இர வுநேர வெளியேற்றம். இவ் வயதில் இது பொதுவானது என்பதால் பயப்பட வேண் டியதில்லை. இது உடலுக்கு தீங்கு விளைவிக்காது.  2) வினா: முன் தோலை பிற்செலுத்த முடியா (more…)

பெரும் துயரில் கருணாநிதி

தி.மு.க.,வுக்கு மீண்டும் அடி: சிறையில் கனிமொழி: பெரும் துயரில் கருணாநிதி "ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கியத்துவம் மற்றும் தீவிரத்தன்மை, குற்றச்சதியில் உள்ள பங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கனிமொழிக்கு ஜா மின் வழங்க இயலாது' என்று, சி.பி.ஐ., கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப் பளித்துள் ளது. உடனடியாக, டில்லி திகார் சிறையில் கனிமொழி அடைக்கப்பட்டார். ஒரு வாரத் திற்கு முன், மக்கள் அளித்த தீர்ப்பில், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட தி.மு.க., பெறாமல் பெரு த்த அடி பெற்ற நிலையில், மீண்டும் இத்தீர்ப்பு அடுத்த அடியாக வெளி வந்துள்ளது. இதனால், தந்தை என்ற முறையில், (more…)
This is default text for notification bar
This is default text for notification bar