Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தொடர்

எல்லை தாண்டிய தொடர் பயம் – விபரீத விளைவுகளுக்கு வித்திடும் என்பது உங்களுக்கு தெரியுமா

எல்லை தாண்டிய தொடர் பயம் - விபரீத விளைவுகளுக்கு வித்திடும் என்பது உங்களுக்கு தெரியுமா எல்லை தாண்டிய தொடர் பயம் - விபரீத விளைவுகளுக்கு வித்திடும் என்பது உங்களுக்கு தெரியுமா பயம் என்ற உணர்வு மனிதனுக்கு கட்டுப்பாட்டினைத் தரும். கடமையை ஒழுங்காய் (more…)

மெர்சல் படக் குழு அதிரடி முடிவு – பாஜக தலைவர்களின் தொடர் கண்டனங்களால்

மெர்சல் படக்குழு அதிரடி முடிவு - பாஜக தலைவர்களின் தொடர் கண்டனங்களால்... மோடி அவர்களின் தலைமையில் பாஜக அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு மற்றும் (more…)

முள்ள‍ங்கி சாறுடன் தேன் மற்றும் உப்பு கலந்து குடித்தால்

முள்ள‍ங்கி சாறுடன் தேன் மற்றும் உப்பு கலந்து குடித்தால் . . . முள்ள‍ங்கி சாறுடன் தேன் மற்றும் உப்பு கலந்து குடித்தால் . . . வெள்ளை நிற முள்ளங்கி கிழங்கு எடுத்து அதை பிழிந்து சாறு எடுத்து அந்த (more…)

புவி வெப்ப‍மடைவு – தொடர் (பகுதி -3)

உலகளவில் மனித சமுதாயம் உட்பட அனைத்து உயிரினங் களுக்கும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ள‍து. இப் புவி வெப்ப‍மடைவுக‌டந்த அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவை சுட்டெரித்த‍ காட்டுத்தீயின் தாக்க‍ம், நவம்பர் மாதத்தில் ஆந்திர, ஓடிசா மாநி லங்களில் ஏற்பட்ட‍ பைலின் புயல் சேதம், பிலிப்பை ன்ஸ் நா ட்டைச் சூறையாடிய ஹயான் சூறாவளிப் புயலின் கொடு மை ஆகிய அனைத்து (more…)

புவி வெப்ப‍மடைவும் பருவநிலை பாதிப்பும்! – தொடர் (பகுதி -2)

ந‌மது பூமியின் சீரான தட்ப வெப்ப‍ நிலை, உயிரிரனங்களின் வாழ்க்கை க்கு உதவிடும் வகையில் சாதகமாக அமைந்துள்ள‍து. தட்பவெப்ப‍ நிலை களில் பாதிப்பு ஏற்பட்டால், அது உயிரி னங்களின் வாழ்க்கைக்குப் பாதகமாக மாறி விடும். இதன் பொருட்டு இயற் கை மற்றும் சுற்றுச்சூழலைப் போற்றி ப் பாதுகாக்க‍ வேண் டும்.    இதை நன்கு உணர்ந்திருந்த நம் முன் னோர்கள் இயற்கையைப் போற்றி, தெய்வமாக வழி பட்டு வந்தனர். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை உலகின் பஞ்சபூதங்களாகக் கருதி பூஜித்து வந்தனர். நம து வேதங்கள் (தற்போது (more…)

புத்த‍ம் புது பூமி வேண்டும்!- புத்தம் புதிய தொடர்

சூரிய மண்டலத்தில் நமது பூமிக்கு ஒரு முக்கிய சிறப்பு அம்சம் உண்டு. பல்லாயிரக்கணக்கான உயிரினங்க ளைத் தோற்றுவித்து, வாழ்வளித்து க் கொண்டு வரும் பூமி,ஒரு உயிர் கோளாகத் திகழ்கிறது. தெளிவான இரவு நேரத்தில் ஆகாய த்தை ஒருமுறை அண்ணாந்து பாருங்கள். கண் சிமிட்டி காட்சித் தரும் விண்மீன்களின் அழகை எந்த ஒரு கவிஞனும் விட்டு வைக்க‍ வில்லை. இப்பரந்த விண்மீண் தொகுப்புகளில் நமது பூமியைப் போ (more…)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி

ஐ.பி.எல்., லீக் போட்டியில் கேப்டன் தோனி, முரளி விஜய் அதிரடி கைகொடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெ ற்றி பெற்றது. சொந்த மண்ணில் ராஜஸ்தான் அணி பரிதாபமாக வீழ்ந்தது. இந்தியாவில் நான்காவது ஐ.பி. எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று ஜெய்ப்பூரில் நட ந்த 52வது லீக் போட்டியில் (more…)

பக்ரைனில் இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர்: லிபியாவில் தொடர் கலவரத்தில் 84 பேர் பலி

லிபியாவில் கடாபிக்கு எதிராக நடந்து வரும் கலவரத்தில் கடந்த 3நாட்களில் 84பேர் ‌கொல் லப்பட்டுள்ளனர். மேலும் பக் ரைன் போராட்டத்தில் இந்தியர் கள் யாரும் பாதிக்கப்பட வில்லை என்றும் அவர்கள் நிலை குறித்து இந்திய வெளியுறவு துறை விழிப் போடு கண்காணித்து வருவதா கவும் இந்த துறைக் கான அமைச்சர் எஸ்.எம்.,கிருஷ்ணா தெரிவித்துள்ளார். கிளர்சியுடன் பல்வேறு அரபுநாடுகளில் மக்கள் வீதிக்கு வந்து போராட் டக்களத்தில் குதித்து வருகின்றனர். பக்ரைன், ஏமன் நாடு களில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது .பக்ரைனில் (more…)

படப்பிடிப்பும்,. பட வாய்ப்பும்

நடிப்புலகுக்கு வருவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் வாய்ப்புகள் அமையும். "திருமதி செல்வம்' லதாராவ் நடிக்க வந்தது படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தபோது அமைந்தது. படப்பிடிப்பின் இடை வேளையில் தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். தற்போது என்ன என்ன நிகழ்ச்சிகள் போய் கொண்டிருக்கிறது? ஜெயா  டிவியில் "வந்தாளே மகராசி' தொடரிலும் சன் டிவியில் "திருமதி செல்வம்' தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதைத் தவிர பெரியதிரையில் "பரிமளா திரையரங்கம்' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். தொடர்களில் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்? "திருமதி செல்வம்' தொடரில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்து வருகிறேன். "வந்தாளே மகராசி' தொடரில் (more…)

சி.பி.ஐ. ரெய்டு தி.மு.க.- காங்., கூட்ணி உடையாது

2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக தமிழகத்தில் தி.மு.க.,வின் நெருங்கிய வட்டாரம் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியதால் காங், தி.மு.க. கூட்டணியில் எவ்வித விரிசலும் ஏற்படாது என்று கட்சி தலைவர் கருணாநிதியின் மகளும் எம்.பி,யுமான கனிமொழி கூறியுள்ளார். கடந்த ஒரு வாரத்தில் சி.பி.ஐ., தமிழகம் மற்றும் டில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அவரது உறவினர்கள் (more…)

தி.மு.க.,வுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் தொடர் ரெய்டு: 34 இடங்களில் சி.பி.ஐ., விசாரணை

ஸ்பெக்ட்ரம் "2ஜி' விவகாரத்தில், சி.பி.ஐ., இரண்டாவது கட்டமாக மீண்டும் நேற்று டில்லி மற்றும் தமிழகத்தில் 34 இடங்களில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியது. டில்லியில் நிரா ராடியா, ஹவாலா ஊழலில் தொடர்புடைய ஏஜென்டுகளின் அலுவலகங்கள் உட்பட 7 இடங்களிலும், தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் ராஜா, அவரது குடும்ப நண்பர்களின் வீடுகள், அலுவலகங்கள், "நக்கீரன்' இணை ஆசிரியர் காமராஜ், "தமிழ் மையம்' அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பரின் அலுவலகம் என 27 தி.மு.க.,வுக்கு மிகவும்   (more…)

சவாலான கதாபாத்திரங்கள்செய்ய வேண்டும்!

சன்டிவியில் ஒளிபரப்பான பிரபல தொடர்களில் ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்த தொடர் "மெட்டி ஒலி. தற்போது மறு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இத் தொடரில் அப்பாவியாக வந்து, ரசிகர்களின் பரிதாபத்தை அள்ளிய உமாவை ஒரு திரைவிழாவில் சந்தித்தோம். தற்போது சின்னதிரையில் உங்களைப் பார்க்க முடியவில்லையே என்றதும் மென்மையான குரலில் நிதானமாக பதிலளித்தார். உங்களைப் பற்றி? எனக்கு சொந்த ஊர் கடலூர். பிறந்தது,வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்திருக்கிறேன். தற்சமயம் அப்பாவோட பிசினஸ் பார்த்து வருகிறேன். இதைதவிர கேப்டன் டிவியில் ஒரு தொடருக்காகப் பேசி வருகிறேன். ஒப்புதல் வந்த பிறகு அடுத்து என்ன தொடர் என்ற விவரங்கள் தெரியும். மற்றபடி "மெட்டி ஒலி' தொடரும், "மஞ்சள் மகிமை' தொடரும் மறுஒளி பரப்பு செய்யப்பட்டு வருகிறது. வேறு தொடர் எதுவும் தற்போதைக்கு இல்லை. ஒரு சில சினிமா நிகழ்ச்சிகளைத் தொகு