வண்டுகளும் பூச்சிகளும், பூவுக்குள் இருக்கும் தேனைக் கண்டுபிடிப்பது எப்படி?
தேன் எடுக்கும் சில பூச்சிகள், வண்டுகளுக்கு மோப்ப சக்தி இருக் காது. அதே வேளை பூவுக்குள்ளிருக்கும் தேனுக்கும் அதிக மணம் கிடையாது. இப்படி இருக்க வண்டு கள் தேனைக் கண்டு பிடிப்பது எப்படி யென்றால், அதன் கண்கள் இதற்கு உதவுகின்றன.
பூவின் இதழ்களுக்குள் மறைந்திருக் கும் தேனை நாம் கண்களுக்குக் கூட தெரியாத நிலையில் வண்டுகள் சுலபமாக கண்டுகொள்ளும் சாத்தி யம், அதன் கண்கள் அல்ட்ரா வயலட்டை உணரும் வகையில் இருப்பது தான். மனிதனுக்கு (more…)